Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கணவர் Gay என தெரிந்ததும் மனைவி எடுத்த விசித்திர முடிவு

குழந்தை பிறந்த பிறகு தான் ஒரு Gay என ஒப்புக்கொண்ட காதல் கணவன். பிரிவதற்கு பதில் ஒரே வீட்டில் வாழ முடிவு எடுத்ததாக கூறி ஆச்சரியப்படுத்திய பெண். வீட்டின் கீழ் தளத்தில் கணவரும் அவரின் Gay பார்ட்னரும், மேலே தானும் தன் மகனும் வாழ்வதாக அவர் தெரிவித்தது இணையத்தை பற்றி எரிய வைத்துள்ளது.

Manly Topics Blog
திருமணத்திற்கு முன்பே உண்மையை சொல்லாமல், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக ஒரு குரூப்பும், சண்டை போட்டு பிரிவதை விட குழந்தையின் எதிர்காலத்திற்காக மெச்சூரிட்டியோடு இந்த முடிவை எடுத்தது நல்லது என இன்னொரு குரூப்பும் முட்டி மோதி வருகின்றனர்.

Desi Men Gay Love

இந்த செய்தியை தந்தி டிவி வெளியிட்டதில் இருந்து பலர் இது தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இல்லை புரியலை. அவன் மூலமாக குழந்தை பிறந்த பிறகு எப்படி அவன் ஓரினச்சேர்க்கையாளன்(தன்னினச்சேர்க்கையாளன்) என சொல்ல முடியும்? எனக்கு தெரிந்து அவனுக்கு நல்ல மருத்துவரிடம் காட்டி கவுன்சிலிங் தான் குடுக்கணும். அதைவிட்டு இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று பலர் தமது சந்தேகங்களை வெளியிட்டிருந்தனர்.

ஆண் தன்னினச்சேர்க்கையாளர்கள் ஒன்றும் ஆண்மையற்றவர்கள் அல்ல. அவர்களால் தாராளமாக ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும். ஆனால் அவர்களால் இயல்பாக ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள முடியாது. அதற்குக் காரணம், பெண்களைப் பார்த்தால் அவர்களுக்கு மூடாகாது. ஆண்குறி விறைக்காது. அதற்காக அவர்கள் ஆண்மையற்றவர்கள் அல்ல. பெண்களுக்கு பதிலாக ஆண்களைப் பார்த்தால், கடப்பாரை போல ஆண்குறி நன்கு புடைத்தெழும்.

தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களிடம் இரண்டு பிரிவினர் உள்ளனர். அவை Gay, Bisexual ஆண்கள் ஆகும். இதில் Gay ஆண்களால் ஒரு பெண்ணின் பெண்குறியினுள் தமது ஆண்குறியை நுழைக்க முடியாது, அல்லது மிகவும் கஷ்டம் எனலாம். அவர்களுக்கு பெண்களை நிர்வாணமாக பார்த்தால் ஆண்குறி விறைப்படையாது. விறைப்படைந்தால் தானே உள்ளே சொருக முடியும்?

ஆனால் Bisexual ஆண்கள் அப்படியல்ல. அவர்களால் ஆம்பள கூடவும் படுக்க முடியும், பொம்பள கூடவும் படுக்க முடியும். இவர்களைத்தான் இந்த சமூகம் இரண்டும் கெட்டான் என்கிறதோ?

அது எதுவாக இருந்தாலும் Gay ஆண்கள் கூட கண்களை மூடிக் கொண்டு, அல்லது இருட்டில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு ஊர் வாயை மூடுவதற்காக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

சிலர் தன்னினச்சேர்க்கையாளர்களை(Gay, Bisexual, Lesbians) மூன்றாம் பாலினத்தவர்(Transgender) என குழப்பிக் கொள்கின்றனர். இவர்கள் திருநங்கையோ, திருநம்பியோ அல்ல. இவர்களும் சாதாரண ஆண்கள் தான். ஆனால் இவர்களின் பாலீர்ப்பு சக ஆண்கள் மீது தான் இருக்கும்.

இப்போ பிரச்சனை என்னவென்றால், கணவனை அவனோட Gay பாட்னருடன் வீட்டின் கீழ் தளத்தில் சேர்ந்து வாழ அனுமதித்தது ஆகும். அப்போ மனைவி காலம் பூராகவும் தனியாக, அவங்க குழந்தைக்காக வாழப் போறாங்களா, அல்லது அவன் ஒரு Gay ஆணாக இல்லாமல், Bisexual ஆணாக இருந்தால் மேலேயும் கீழேயும் மாறி மாறி வாழ நிர்பந்தித்திருக்கிறார்களா?

Santosh Pratap in Moondram Kan Movie

Santosh Pratap in Moondram Kan Movie

Santosh Pratap in Moondram Kan Movie

Santosh Pratap in Moondram Kan Movie

Santosh Pratap in Moondram Kan Movie

Santosh Pratap in Moondram Kan Movie

நாட்டில் ஆண்களுக்கா பஞ்சம், அவனை விவாகரத்து செய்து விட்டு, ஒரு Straight ஆண்யை திருமணம் செய்வது தான் சிறந்தது. சிலர் இது ஒரு போலி செய்தி, விசாரித்து பார்த்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது. தன்னினச்சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட போல செய்தி என்கிறார்கள். வாய்ப்பு இருக்கு ராஜா!

ஊர் வாயை அடைக்க, குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய Gay/Bisexual ஆண்களை அவர்களின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினால் ஒரு Lesbian பெண்ணை திருமணம் செய்யவும். ஊருக்காக மாத்திரம் கல்யாணம். அதன் மூலம் உங்களாலும் அந்த Lesbian பெண்ணாலும் சிறப்பான ஒரு வானவில் வாழ்க்கையை வாழக் கூடியதாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.