ஒரு ஆண் உங்களைப் பார்த்து "ஆயுசுக்கும் உனக்கு கஞ்சி ஊத்த நான் ரெடி" என்று சொன்னால் எதுக்கும் இன்னொருவாட்டி அவன் எதனை கஞ்சி என குறிப்பிட்டான் என்று கேட்டுக் கொள்வது நல்லது.
தனுஷ் நடிப்பில் வெளியான Thiruvilaiyaadal Aarambam (திருவிளையாடல் ஆரம்பம் 2006) திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒரு சம்பவம் போல "கடைசி வரைக்கும் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவது" என்றால், நான் இல்லாத போதும், என் மூலம் உருவாகும் நம் பிள்ளைகள் உன்னை காப்பாற்றுவார்கள் என்று உருட்டவும் வாய்ப்பு உள்ளது.
பேசாம என்கூட வந்து, நான் குடிக்கிற கூழோ, கஞ்சியோ அதை நீயும் குடி...' என்றாலாவது அவன் Porridge எனப்படும் திரவ உணவைத்தான் குறிப்பிடுகிறான் என்று உறுதி செய்யலாம். ஆனால் தனிய கஞ்சி என்று குறிப்பிட்டால் அதில் இரட்டை அர்த்தம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆமாங்க, ஆண்கள் அவர்களுடையை விந்தை கஞ்சி என Code Word இல் குறிப்பிடுவது உண்டு. ஆண்களின் விந்தானது பார்ப்பதற்கு அரிசி அவித்த கஞ்சி போல இருப்பதால் அதனை கஞ்சி எனவே பரவலாக அழைக்கின்றனர்.
ஆண்களால் சாகும் வரை விந்து வெளியேற்ற முடியும். ஆனால் பெண்களுக்கு கருமுட்டை வெளியேறுவது 50 வயதின் பின்னர் நின்று விடும். அதனை Menopause என்பர். ஆண்களுக்கு வயதாகும் போது அவர்களால் அதிகமான, ஆரோக்கியமான உயிர்ப்புள்ள விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாவிட்டாலும், செயற்கை முறை கருக்கட்டல் மூலம் அவற்றை பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்கக் கூடிய தகுதியுடைய விந்தணுக்களை அவர்கள் சாகும் வரை உற்பத்தி செய்வார்கள்.
Keywords: இங்கே சுவையான, சூடான கஞ்சி இலவசமாக தரப்படும். முதலில் வரும் வாலிபர்களுக்கு முன்னுரிமை. அய்யா, நான் ரொம்ப ஏழை பையங்க. 'கஞ்சி'க்கே வழி இல்லாம இருக்கேன். இங்க "பெரிய" மனுசங்க யாராவது இருந்தா உதவி பண்ணுங்கையா.









என்னோட வருங்கால குழந்தைங்க எல்லாம் வாஷ் பேசின் ஓட்டைல தண்ணில அடிச்சுட்டு போகும் போது மனசு ரொம்ப கஷ்ட படுது மச்சி.
ReplyDeleteகண்டபடி யோசிக்காதீங்க ப்ரோ! விந்து கருமுட்டையுடன் இணைந்தால் தான் குழந்தை உருவாகும்.
Delete