ஆண்களின் உறுதியான மயிர் படர்ந்த தொடைகள் அவர்களின் கவர்ச்சியை அதிகரிப்பது மாத்திரமல்லாது, பார்ப்பவர்களை அவர்களின் ஆண்மையை எடை போட வழி செய்கிறது. ஆண்களின் தொடைகள் உறுதியாக இருந்தல் உடலுறவின் போது செய்கை சிறப்பாக இருக்கும் என்பார்கள். உங்கள் தொடைகள் உறுதியாக இல்லாவிட்டால் இன்றே தொடைகளை உறுதியாக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபடவும்.
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்து உடலாலும் உள்ளத்தாலும் இணையும் தருணத்தை சாந்தி முகூர்த்தம் என்பர். சாந்தி முகூர்த்தம் என்பது திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் தங்களின் முதல் இரவை நல்ல சகுனமான, மன அமைதியுடன் கழிக்கும் நேரமாகும். இது வம்ச விருத்தி மற்றும் நீண்ட கால மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்காக நல்ல நேரத்தில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும். திருமண முகூர்த்தத்தை எப்படி ஒரு குறிப்பிட்ட நல்ல நேரத்திற்காகப் பார்த்து நிர்ணயிக்கிறார்களோ, அதேபோல சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் குறிப்பது அவசியம். நல்ல நேரத்தில் இந்த நிகழ்வை நிகழ்த்துவதன் மூலம், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.
Structure speaks Louder
ReplyDelete