இந்துக்களிடம் ஜாதகம் பார்க்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு கூட இராசி பலன் மீது, ஜோதிடம் மீதும் ஒரு ஓரத்திலாவது நம்பிக்கை இருக்கும்.
ஒருவர் பிறக்கும் போது எழுதப்படும் ஜாதகத்தை வைத்து ஒருவரது அந்தரங்க உறுப்பு எப்படி இருக்கும், எந்தளவுக்கு இருக்கும் என்பதையும் கணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம்.
திருமணம் செய்யும் போது பார்க்கப்படும் பத்து பொருத்தங்களில் முக்கியமானது யோனி பொருத்தமாகும். யோனி என்பது ஒருவரது அந்தரங்க உறுப்பு சம்பந்தமானது. அதுக்கும் அவரது பிறந்த நட்சத்திரத்திற்கும் தொடர்பு உள்ளது. பொதுவாக யோனியை மிருகங்களுடன் ஒப்பிட்டிருப்பர்.
கூகிளின் உதவியுடன் அந்த மிருகங்களின் அந்தரங்க உறுப்பின் அளவை ஆராய்ந்தால், உங்கள் நட்சத்திரத்திற்கு தகுந்த ஆண்குறி/பெண்கள் அளவு, அமைப்பு தான் உள்ளதா என்பதை இலகுவாக கண்டறியலாம்.
உங்கள் நட்சத்திரத்திற்கான யோனியையும், உங்களது பாலுறுப்பையும் ஒப்பிட்டு அது உண்மையா? பொய்யா? என்பதை நீங்களே Comment பண்ணுங்க.
Comments
Post a Comment