ஆண்களுக்கான V Type Innerwear யை Ban பண்ணிட்டாங்களா என்ன? வீசேப், வீகட் அல்லது கட் ஜட்டி அணியும் போது கிடைக்கும் கிக்/அனுபவம், அந்தரங்கப் பகுதிகளுக்கான Support வேறு எந்த ஜட்டியிலும் ஆண்களுக்கு கிடைக்காது. அதை சொல்ல, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
V Type, V Cut Underwear, Cut Underwear என Briefs Underwear அழைப்பர். Boxer Briefs, Trunks போன்ற ஆண்களுக்கான ஜட்டி வகைகள் சந்தைக்கு அறிமுகமாக முன்னாடி இருந்தே, கோமணத்தில் இருந்து பரிணாமமடைந்த ஆண்களின் ஜட்டி இந்த Briefs ஜட்டியாகும்.
ஜட்டி கழட்டும் ஆண்கள்
ஆண்மையுள்ள ஆண்கள் தமது இடுப்பு அளவு, உடல் அமைப்புக்கு(ஆண்குறி வகை, அளவு) ஏற்ற Briefs ஜட்டிகளை தாராளமாக அணியலாம். இறுக்கமான ஜட்டிகள்(எந்த வகை ஜட்டியாக இருந்தாலும்) அணியும் போது தான் விந்து உற்பத்தி பாதிப்படையும்.
தனியாகBriefs ஜட்டிகள் மீது மாத்திரம் பழி போடுவது நல்லதல்ல. உங்க அப்பன் விசிலைக் கேட்டவன் என்பது போல உங்க அப்பா, தாத்தா போட்டப்ப ஏற்படாத விந்து உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனை நீ போடும் போது மாத்திரம் எப்படி வரும்?
கட் ஜட்டி அணிந்திருக்கும் ஆண்மையுள்ள ஆண்
கவர்ச்சி காட்டுவதற்கு Briefs ஜட்டிகள் ஆண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கூச்சசுபாவமுள்ள ஆண்களே Briefs ஜட்டி அணிவதற்கு இருக்கும் தயக்கம் காரணமாக Briefs ஜட்டிகள் தொடர்பில் தவறான கருத்துக்களை சமூகத்தில் விதைத்து வருகிறார்கள்.
Keywords: VCut, V Cut, V-Cut
Comments
Post a Comment