நூல் விடுதல்(Flirting) என்றால் ஏதோ ஒரு வகையில் தன் காதலை, ஆசையை தன் காதலியை/காதலனை உணர வைப்பது எனலாம். தீவிரமான காதலோ/திருமண உறவோ வேண்டும் என்றில்லாமல், வெறும் விளையாட்டுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் ஒருவரிடம் ரொமான்டிக்காகப் பேசுவது அல்லது பழகுவது Flirting எனப்படும். Flirting என்பதற்குத் தமிழில் சரசமாடுதல், காதல் விளையாட்டு அல்லது விளையாட்டாகக் காதல் உறவாடுதல் என்று அர்த்தம். தீவிரமான நோக்கம் இல்லாமல், விளையாட்டுத்தனமாக ஒருவரிடம் காதலோ அல்லது ஈர்ப்போ இருப்பது போல் நடிப்பது அல்லது பழகுவது சரசமாடுதல் எனப்படும். யாரிடமாவது அரட்டையடித்துக் கொண்டே ரொமான்ஸாக அல்லது கிண்டலாகப் பேசுவதை கடலை போடுவதல் என்பர். என்ன செய்கிறோம் என்று தெரியாமல், தன் காதலியை/காதலனை கவர வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது இருக்கும் ஈர்ப்பை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்துவதை ஜொள்ளு விடுதல் என்பர். ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும் போது, அல்லது ஒரு ஆணும் ஆணும், அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் காதலிக்கும் போது தமக்குள்ளான நெருக்கத்தை மேலும் அதிகரித்து இச்சையை தணித்துக் கொள்ளும் அளவுக்கு, நெருக்கமாக பழக.. தனிமையில் சந்தித்து Romance...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.