பதின்ம வயது தொடக்கம் ஆண்களுக்கு ஏற்படும் ஆர்வக்கோளாறு காரணமாக ஆபாசப்படங்கள், வீடியோக்கள் பார்க்கும் பழக்கம் ஆண்களிடம் எங்கிருந்தாவது ஒட்டிக் கொள்ளும். அதனை அளவோடு வைத்திருந்தால் நல்லது. அளவுக்கு மீறி Porn Videos பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது நல்லதல்ல.
அவ்வாறான அடிமையாகும் நிலை உருவாவதற்கு முக்கிய காரணம் ஆண்கள் ஆபாசப்படங்கள் பார்த்துக் கொண்டே சுய இன்பம் செய்வதாகும்.
அதன் காரணமாக சுய இன்பம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதெல்லாம் Porn Videos பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும், அல்லது Porn Videos பார்க்கும் போதெல்லாம் சுய இன்பம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
இதன் காரணமாகவே ஆண்கள் தனியாக இருக்கும் போது ஒரு கையில் Smartphone இருக்க, மற்ற கை பேண்டுக்குள் நுழைந்து குஞ்சை உருவிக் கொண்டிருக்கும்.
வயது வந்த ஆண்கள் Porn Videos பார்ப்பது தவறில்லை. அவற்றை ஆபாச இணையத்தளங்களில் இருந்து Download செய்து பார்ப்பது தவறாகும். அது உங்கள் இணையத்தள பாவனை தொடர்பில் எக்குத்தப்பான தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்குப் பகிரும். அதன காரணமாக நீங்கள் வேறு Apps, Websites பார்க்கும் போது கூட ஆபாச விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.
அதனை தவிர்ப்பதற்கு Telegram, x.com(டுவிட்டர்) போன்ற தளங்களில் இருந்து ஆபாச வீடியோக்களை Download செய்து பார்ப்பது சிறந்தது.
18 வயதுக்கு குறைந்த வயதினரின், குழந்தைகளின் சிறுவர் ஆபாசப்படங்கள் பார்ப்பது, வைத்திருப்பது குற்றமாகும்.
ஆபாச வீடியோக்களை பார்த்தவுடன் அழித்து விடவும். அதனை பொக்கிஷம் போல பாதுகாத்து வைப்பது நல்லதல்ல. வேறு யாராவது உங்கள் போனை நோண்டினால் எல்லாம் வெளியே வந்து விடும்.
ஆபாச வீடியோக்களை பார்க்கு போது Headset, Ear pod அணிந்திருந்தாலும் அளவான சத்தத்தில் வைத்திருக்கவும். உங்கள் Smartphone ஏதாவது Bluetooth Speaker உடன் Connect செய்யப்பட்டுள்ளதா என்பதை அவதானிக்க மறக்க வேண்டாம்.
ஆபாசப்படங்கள் செயற்கையானவை, திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறதோ அவ்வாறே பல நாட்கள் Shoot செய்யப்பட்டு உருவாக்கப்படுகின்றன. அவற்றில் காண்பிப்பது அனைத்தும் உண்மை என நம்பி, அதை அப்படியே உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நொந்து நூடில்ஸ் ஆக வேண்டாம்.
Comments
Post a Comment