Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உட்புற தொடைகளில், தொடை இடுக்குகளில் அரைப்பகுதியில் வலியா?

Chafing(தோல் சிராய்ப்பு) என்றால் என்ன? தோல் சிராய்ப்பு என்பது, உங்கள் தோல் ஒன்றோடு ஒன்று உரசும் போதும், பொருத்தமற்ற ஆடைகளை அணியும் போதும், பிற பொருட்கள் மீது உரசும் போதும் ஏற்படக்கூடிய தோல் நிலைமை ஆகும். இந்த நேரத்தில் தோல் சிவத்தல், எரிதல், புடைப்புகள் அல்லது கொப்புளங்கள் ஏற்படும்.

Manly Topics Blog

ஆண்கள் அணியும் இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகள் போன்றன அவர்களின் தோலுடன் உராய்வதன் காரணமாக இந்த நிலைமை ஆண்களுக்கு அடிக்கடி உருவாகலாம். ஆண்கள் தவறான Size, இறுக்கமான Underwear அணிவதன் காரணமாகவும் இது அவர்களுகு அடிக்கடி ஏற்படலாம்.

Men Chafing Issues

Men Chafing Issues

What is Solutions for Chafing

Chafing எற்பட்ட பகுதிகள் சிவந்து போய், அரிப்பு ஏற்பட்டு, அங்காங்கே கட்டிகள்/கொப்பளங்கள் உருவாகி, ஊசி குத்துவது போன்ற வலி ஏற்படும். பொதுவாக இவை Inner thighs(உள்பக்க தொடைகள்), Groins(தொடை இடுக்கு, விதைகளுக்கு கீழ் பகுதி), Armpits(அக்குள்), Buttocks(குண்டி, குண்டுப்பிளவு, குண்டிகளும் தொடையும் சந்திக்கும் பகுதி), and Under your breasts(மார்புகளுக்கு கீழே) ஏற்படும்.

Symptoms of Chafing

Symptoms of Chafing

Symptoms of Chafing

உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது Sports Tights, Compression Shorts அணிவதன் மூலம் Support இற்காக இறுக்கமான ஜட்டி அணியும் போது ஏற்படும் Chafing போன்ற நிலைமைகளை தவிர்க்கலாம்.

தோல் சிராய்ப்பு, பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது. இருப்பினும் இது சங்கடத்திற்கு உள்ளாக்கும். அந்தப் பிரச்சனை சரியாகும் வரை ஆடைகள், உள்ளாடைகளை அணிந்திருக்க அசெளகரியமாக இருக்கும். பெட்ரோலியம் ஜெல்லி போன்ற லூப்ரிகண்டுகளைப் பயன்படுத்துவதும், ஆண்கள் இரவு நேரங்களில் லுங்கி போன்ற தளர்வான ஆடைகளை அணிவதும் இதைத் தடுக்க உதவும். 

Solutions for Chafing

Turmeric Paste(மஞ்சள் கலவை), Neem Leaves(அரைத்த வேப்பிலை), Aloe Vera Gel(கற்றாழை ஜெல்), Ghee(நெய்), Coconut Oil(தேங்காய் எண்ணெய்), Talcum Powder(முகத்துக்கு பூசும் பவுடன்), Petroleum Jelly(Vaseline) போன்றவற்றை பூசுவதன் மூலம் Chafing யை சரி செய்யலாம்.

Talcum Powder யை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அள்ளி தாராளமாக பூசுவதன் மூலம் சீக்கிரம் Chafing நிலைமையை சரி செய்யலாம்.

Clotrimazole Cream - Antifungal Cream - Clotrimazole, sold under the brand name Lotrimin, among others, is an antifungal medication. It is used to treat vaginal yeast infections, oral thrush, diaper rash, tinea versicolor, and types of ringworm including athlete's foot and jock itch.
காலையில் நடந்த கசமுசாவ எழுதலாம்னு உட்கார்ந்தா நண்பன் ஒருத்தன் போன் செஞ்சி ஒரு ஆலோசனை கேட்டான். அவனுக்கு சொன்ன ஆலோசனை உங்களுக்கும் பயன்படும்னு தான் இங்க பதிவிடுகிறேன்.

நண்பனுடைய பிரச்சினை நம்மில் நிறைய பேருக்கு இருக்கலாம். 
"கொட்டையும் தொடையும் உரசி உரசி, தொடை பகுதியில் அரிப்பு ஏற்பட்டு சொரிந்து சொரிந்து தொடை பகுதி புண்ணாகி தேமல் போல ஆகிவிட்டதாம்". எனக்கும் இதுபோல ஆனது, பயப்பட வேண்டாம். இது பூஞ்சை தொற்று மட்டுமே.

நான்  போஸ்ட் செய்துள்ள க்ரீம் அனைத்து மெடிக்கல் ஷாப்பிலும் கிடைக்கும். விலை ரூபாய் 40 முதல் 50 வரை மட்டுமே. இந்த படத்தை காட்டி வாங்கி கொள்ளலாம்.

காலை குளித்து முடித்த பின்னும், இரவு தூங்கும் முன்னும், புண் போல உள்ள  இடத்தில் தேய்த்துவிட்டால், 4 முதல் 7 நாட்களில் நன்றாக குணமாகிவிடும், புண் இருந்த இடமே தெரியாது. 

ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நாம் தானே தீர்வு காண வேண்டும். இது நமக்கான உலகம்.யாருக்காவது பயன்படும் என்ற நோக்கில் இதை பதிவிடுகிறேன்.

Read More: வயதுக்கு வந்த ஆண்களுக்கு ஏற்படும் அரிப்புகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

Keywords: Chafing Prevention, Home Remedies to Cure Skin Chafing

Comments

Popular posts from this blog

ஒரு ஆணோட ஜட்டியில் இது முக்கியமா இருக்கணும்

நீங்கள் உங்களோட ஜட்டியை அணிந்திருக்கும் போது அதோட முன் பகுதி தட்டையாக இருக்குதா? அப்படியென்றால் நீங்கள் தவறான ஜட்டியை தெரிவு செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்.  ஆமாங்க, என்ன தான் ஜட்டி என்பது ஆண்களின் உள்ளாடையாக இருந்தாலும், அது அவர்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும். ஒரு ஆம்பள ஜட்டியோட நிற்கும் போது அவனோட ஆண்குறியும், விதைகளும், அவன் அணிந்திருக்கும் ஜட்டியோட முன் பகுதியில் பொட்டலமாக்கப்பட்டது போல காட்சி கொடுக்க வேண்டும். அவனது ஆண்குறியையும், விதைகளையும் அவன் அணிந்திருக்கும் ஜட்டி தூக்கி வைத்திருக்காவிட்டாலும், தாங்கி நிற்க வேண்டும். ஒரு ஆண் அவனோட ஜட்டியில் குறைந்தது எதிர்பார்ப்பது அவனது அந்தரங்கப்பகுதியை அது தேவையான அளவுக்கு தாங்கி, Support கொடுக்கிறதா? இல்லையா? என்பதைத் தான். அது முன்பக்கம் தட்டையாக வெளித்தெரியும் ஆண்களுக்கான ஜட்டிகளில் சிறப்பாக கிடைப்பதில்லை. இந்த விடையத்தை கட் ஜட்டியை(Briefs) வைத்து விளக்கப்படுத்தியிருந்தாலும் இது எல்லா வகை ஆண்களின் ஜட்டிகளுக்கும் பொருந்தும்.

ஆணும் ஆணும் உடலுறவு கொள்வது எப்படி?

ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அல்லது காதலிச்சா அவர்கள் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்பது தான் தன்னினச்சேர்க்கை(Gay/Bisexual) பற்றி அதிகம் தெரிந்திருக்காத நபர்களின் அடிப்படை சந்தேகம் ஆகும். ஆம்பளைக்குத்தான் புண்டை இல்லையே! அப்புறம் எப்படி எதுல ஓப்பானுங்க? இரண்டு பேரும் கத்தி சண்டை செய்யிறதுல, கல்லு வெட்டுறதுல(Frottage Sex) என்ன சுகம் கிடைக்கப் போகிறது? கத்தி சண்டை/கோலாட்டம் என்பது இரு ஆண்கள் தமது ஆண்குறியை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதாகும். கல்லு வெட்டுவது என்பது ஒரு ஆணின் தொடைகளுக்கு நடுவே, அல்லது அவனது குண்டிப் பிளவுகளுக்கு நடுவே இன்னொரு ஆண் தனது ஆண்குறியை வைத்து ஓப்பது போல தேய்ப்பது ஆகும். ஆணும் ஆணும் வெறும் கத்தி சண்டை மாத்திரம்(Frottage Sex) தான் போட முடியுமா?

கட் ஜட்டி போட தயங்குபவன் ஆம்பளையா? - Briefs Underwear

Briefs ஜட்டியை அதன் அமைப்பைப் பார்த்து ஆண்கள் கட் ஜட்டி, V-Cut ஜட்டி என அழைப்பர். ஆண்களுக்கான ஜட்டி வகைகளிலேயே மிகவும் கவர்ச்சியானதும், ஆண்களின் ஆண்குறியையும் விதைகளையும் தேவையான அளவு Support கொடுத்து தாங்கக் கூடியதும் Briefs ஜட்டி மாத்திரமே ஆகும்.  ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் இடுப்பு அளவு, உடல் அமைப்பை கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கி அணியவேண்டும். உங்களுக்கு பொருத்தமான ஜட்டியை அணிய வேண்டும். உங்களுக்கு இறுக்கமாக இருக்கும் ஜட்டியை அணியக் கூடாது. கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் "கட் ஜட்டி அணிந்தால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும்" போன்ற  பல போலி செய்திகளை எல்லாம் காரணமாக கூறி கட் ஜட்டி அணிவதை தவிர்க்கிறார்கள்.

ஆண்களின் உடலில் உள்ள கவர்ச்சியான வளைவுகளும் மேடுகளும்

பெண்களை எப்படி கவிஞர்கள் ரசிப்பார்களோ, அதே அளவுக்கு ஆண்களையும் ரசிக்க முடியும். அதற்கு ஆண்களின் உடலில் உள்ள வளைவான பகுதிகளையும், உப்பலாக வெளித்தெரியும் பகுதிகளையும், பள்ளங்களையும், பிளவுகளையும் ஆசையுடன் அவதானிக்க வேண்டும். ஆண்களையும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை அணு அணுவாக ரசிக்கும் போது பெண்களை வர்ணிக்கும் அளவுக்கு ஆண்களை வர்ணிக்கவும் கவிஞர்களுக்கு கவிதைகள் ஊற்றெடுக்கும். இந்தக் கைக்காகவே இவனுக்கு வாக்கப்படலாம்

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது.