ஒரு பெண்ணை உடலுறவின் போது பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த 3 Inches(7.62 Centimeter) ஆண்குறி போதும். ஆனால் பெரிதாக இருந்தால் தான் சிறப்பாக பண்ணலாம் என்ற மூட நம்பிக்கை சமூகத்தில் நிலவுவதால் பல ஆண்கள் தமது ஆண்குறியின் அளவு தொடர்பில் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள்.
அதில் பலர், ஆண்குறியின் அளவை எப்படி அளப்பது என்று தெரியாமல் தவறாக அளந்து, அதன் அளவு தொடர்பில் கவலையடைவது உண்டு.
ஆண்கள் தமது ஆண்குறியை சரியாக அளப்பது எப்படி?
விறைப்படைந்திருக்கும் போது உங்கள் உள்ளங்கை(Palm) அளவுக்கு உங்கள் ஆண்குறி நீளமாக இருந்தாலே போதும். அதுக்கு மேல் இருந்தால் உங்கள் அப்பா, தாத்தா, பூட்டன் போன்ற மூதாதையர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
Comments
Post a Comment