ஆண்களின் ஆண்மையின் அடையாளமாக அவர்களின் உடல் முழுதும் ஏற்படும் முடி வளர்ச்சியை(Body Hair) கருதுவர். அவற்றின் அக்குள் பகுதியில் வளரும் முடியையும்(Armpit Hair), ஆண்குறியைச் சூழ அடிவயிற்றில் வளரும் முடியையும்(Pubic Hair) பூப்புடன் சம்பந்தப்பட்ட முடிகளாக கருதுவர்.
ஆண்கள் பூப்படையும் போது அவையே முதலில் வளர்ச்சியடைந்து ஆண்கள் வயதுக்கு வந்ததை வெளிப்படுத்தும். அதே நேரம் ஆண்களின் அக்குள் முடி, நெஞ்சு முடி, குஞ்சு முடி, முதுகில் வளரும் முடி, குண்டிகளில் வளரும் முடிகள், தொடைகளில் வளரும் முடி போன்றன ஆண்களின் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடிய முடி வளர்ச்சிகளாகும்.
அவற்றில் அக்குள் முடி, நெஞ்சு முடி, சுன்னி முடி போன்றவை லேசாக வெளியே எட்டிப்பார்க்கும் வகையில் ஆடைகளை அணிவது தவறில்லை. அது ஆண்களின் கவர்ச்சியை அதிகரிக்க அவர்களுக்கு உதவும். ஆகவே ஆண்களின் குஞ்சு முடி, கையை உயர்த்தும் போதோ அல்லது அணிந்திருக்கும் சட்டை விலகியோ வெளித்தெரிந்தால் ஆண்கள் கூச்சப்படத் தேவையில்லை.
Comments
Post a Comment