ஆண்கள் பொது இடங்களில் ஜட்டியோடு குளிப்பது போல, துண்டு கட்டிக் கொண்டு குளிப்பது போல லுங்கி, சாரம் கட்டிக் கொண்டு குளிப்பதும் வழக்கமாகும்.
ஆண்கள் லுங்கி கட்டிக் கொண்டு குளிக்கும் போது லுங்கியைத் தூக்கியும் அந்தரங்கப் பகுதிகளுக்கு சவர்க்காரம்(Soap) போடலாம், லுங்கியின் கட்டை அவிழ்த்துக் கூட அந்தரங்கப் பகுதிகளுக்கு சவர்க்காரம் போடலாம். அதே நேரம் லுங்கியிடன் சேர்த்துக் கூட அந்தரங்கப் பகுதிகளுக்கு சவர்க்காரம் போடலாம்.
Comments
Post a Comment