பல தொன்மையான நூல்களைப் பார்த்தால் கூட அன்று தொடக்கம் இன்று வரை ஆண்களின் ஆண்மையின் அடையாளமாக அவர்கள் உடல் முழுவதும் காடு போல வளரும் Body Hair, Chest Hair, Pubes/Pubic Hair, Armpit Hair, Back Hair போன்றன பார்க்கப்படுகின்றன.
இருப்பினும், ஒரு ஆணுக்கு அவனுடைய உடலில் வளர்ந்திருக்கும் முடிகளை அவனது கவர்ச்சியை மேலும் அதிகரிக்கின்றனவா? இல்லையா? என்பதை தன்னைத் தானே நிர்வாணமாக பாத்ரூம் கண்ணாடியில் பார்த்து முடிவு செய்து அவற்றை நீக்குவதா? வேண்டாமா? என்று முடிவு செய்ய வேண்டும்.
சில ஆண்கள் சுன்னி முடி, நெஞ்சு முடி, அக்குள் முடிகளை Trim செய்து விட்டு, ஏனைய Body Hair களை Wax செய்து நீக்குவதும் உண்டு.
Comments
Post a Comment