தவறான பழக்கங்களினால் ஆண்களுக்கு சிறுவயதிலேயே ஆண்குறி விறைப்படைவதில் பாதிப்பு ஏற்படலாம். ஆண்குறி விறைப்படையாத ஆண்களை ஆண்மையற்ற ஆண்கள் என்பார்கள். அவர்களால் ஒரு பெண்ணின் பெண்குறியினுள்ளோ அல்லது இன்னொரு ஆணின் குண்டி ஓட்டையினுள்ளோ ஆண்குறியை நுழைக்க முடியாது.
ஆண்குறி புடைத்தெழுந்து கடப்பாரை போல விறைப்படைவதை ஆண்மையுள்ள ஆண்களின் முக்கிய அடையாளமாக பார்க்கிறார்கள்.
மன அழுத்தம், சில மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் கூட தற்காலிகமாக ஆண்குறி எழுச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.
இளவயதிலேயே போதைப்பொருள் பாவனை, புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகும் ஆண்களுக்கு நாளடைவில் குஞ்சு படுத்து விடும். எவ்வளவு அடித்தாலும் எந்திரிக்காது. அதனை "கிளி செத்துவிடும்" என்பார்கள்.
ஆண்கள் புகைப்பிடிக்கும் போது நுரையீரல் பாதிப்படையும். நுரையீரல் பாதிப்படைந்தால் உடலுக்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காது. அதன் காரணமாக உடலினுள் இரத்தோட்டம் சீராக இருக்காது, நரம்பு மண்டலம் ஒழுங்காக இயங்காது. உடல் மிகவும் களைப்பாக இருக்கும். ஒருத்தனுக்கு எழுந்திருக்கவே முடியலையாம், அவனுக்கு ஓம்போது பொண்டாட்டி கேட்குதாம்!
புரியிற மாதிரி சொல்லனும்னா, உங்களுக்கு ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது வேகமா மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விட்டு மூச்சுப்பயிற்சி செய்தால், ஆண்குறி தளர்வடைய ஆரம்பித்து விடும். இதன் மூலம் ஆண்களின் ஆண்குறி விறைப்புக்கும் நுரையீரலுக்கும் மறைமுகமாக ஏதோ ஒரு சம்பந்தம் உள்ளதை அறிந்து கொள்ளலாம். அந்த நுரையீரல் பாதிப்படைந்தால், உங்கள் ஆண்குறி எழுச்சியும் பாதிப்படையும்.
அளவுக்கதிகமான சுய இன்பம் செய்யும் பழக்கமும் ஆண்குறியின் விறைப்பை பாதிக்கும். மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்வது ஆரோக்கியமான சுய இன்ப பழக்கமாகும்.
ஆனால் தினமும், அல்லது டெய்லி இரண்டு, மூன்று தடவை கணக்கே இல்லாமல் கை அடித்தால் உங்கள் குஞ்சு எவ்வளவு தான் அடியைத் தாங்கும்? வடிவேலு காமெடி மாதிரி, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யான்னு அடிச்சுக்கிட்டே இருந்தால் சரியா? அதுக்கும் ஓரளவுக்குத்தான் பொறுமை இருக்கும். அதன் பொறுமையை சோதித்துப் பார்த்தல் மொத்தமாக படுத்து விடும்.
ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை ஏற்படுவதை உணர்ந்தவுடனேயே அளவுக்கதிமனான சுய இன்பம் செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதன் மூலம் நிலைமையை சரி செய்யலாம். மீண்டும் எல்லாம் வழமைக்கு திரும்பும்.
ஆனால் பிரச்சனை ஏற்படுவது தெரிந்தும், அளவுகடந்து அடிக்க ஆரம்பிச்சால் கடவுளே நினைத்தாலும் உங்க குஞ்சை காப்பாற்ற முடியாது. எல்லா ஆண்களுக்கும் Sex Drive, அடுத்த ரவுண்டுக்கு போவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்(Male Refractory Period) வேறுபடும். உங்களால் முடிகிறது என்பதற்காக அவசியம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையானதை உணர்ந்தால், அதில் இருந்து வெளியே வர முயற்சி செய்யவும். சுய இன்பம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போது உடல் களைப்படையும் வரை உடற்பயிற்சி செய்யவும். சுய இன்பம் செய்வதற்கான எண்ணத்தை தூண்டும் விடையங்களை கை விடவும்.
ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்ப்பதை தவிர்க்கவும். எப்போதும் Busy யாக இருக்கும் வகையில் உங்களை வைத்துக் கொள்ளவும். தனிமையில் இருக்க வேண்டாம். வாழும் இடத்தை மாற்றிப் பார்க்கவும். புது பழக்கங்களை உருவாக்கவும். புதிய மனிதர்களை சந்தித்து பழகவும். Social Activities, Gym/Swimming Classes களில் இணையவும். காலைல போட்ட ஜட்டியை நைட்டு தூங்கும் போது தான் கழட்டவும்.
Keywords: இதை பண்ணினால் இளவயதிலேயே ஆண்குறி எழுச்சி பாதிப்படையலாம். இதை பண்ணினால் இளவயதிலேயே ஆண்குறி விறைப்பில் பாதிப்பு ஏற்படலாம்
Comments
Post a Comment