ஆண்கள் ஜட்டி போடாமல் லுங்கி, வேட்டி கட்டினால் சில பிரச்சனைகளையும் அசெளகரியங்களையும் சந்திக்க வேண்டி ஏற்படும்.
ஆண்கள் ஜட்டி போடாமல் லுங்கி, வேட்டி கட்டுவது கிட்டத்தட்ட லுங்கி, வேட்டியின் மறைவில் நிர்வாணமாக நிற்பதற்குச் சமமாகும். ஆண்கள் ஜட்டி போடாமல் லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்குறி விறைப்படைந்தால் கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு அணிந்திருக்கும் லுங்கி, வேட்டியில் கூடாரம் அமைத்து விடும்.
ஜட்டி போடாமல் லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்குறி விறைப்படைந்தால், லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்து, தொடைகளுக்கு நடுவே லுங்கி/வேட்டியின் கட்டு வரும் வகையில் கட்டி தற்காலிகமாக ஒரு மறைவை உருவாக்கலாம்.
ஜட்டி போடாமல் லுங்கி அணிந்து தூங்கும் ஆண்கள், லுங்கியின் கட்டின் மீது இடுப்பில் உள்ள அரைஞாண்கயிற்றை விட்டு உருட்டி விடுவதன் மூலம் லுங்கியின் கட்டை உறுதியாக்கலாம். அது நீங்கள் சுதந்திரமாக அசைந்து தூங்கும் போது லுங்கியின் கட்டு அவிழ்ந்து நீங்கள் அம்மணமாக கிடக்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்க உதவும்.
ஜட்டி போடாமல் லுங்கி, வேட்டி கட்டிக் கொண்டு வேலை செய்யும் போது, ஏணியில் ஏறும் போது, படிகளில் ஏறும் போது, எதையாவது கடக்கும் போது உங்கள் லுங்கி/வேட்டி விலகி உங்கள் அந்தரங்கம் வெளித்தெரியலாம். உங்கள் இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே உங்கள் ஆண்குறி அசைவதை எதிரில் இருப்பவர்களால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
Comments
Post a Comment