வயதுக்கு வந்த ஆண்கள் அனைவருக்கும் காரணமே இல்லாமல் அதிகாலையில் ஆண்குறி விறைப்படையும். அது அவர்கள் பாலியல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளமாகும்.
ஆண்கள் தூங்கும் போது அதிலும் குறிப்பாக அதிகாலை வேளையில் அவர்களின் பாலியல் ஹோர்மோனான Testosterone அதிகம் சுரக்கும். நாள் முழுவதும் அதன் சுரப்பு கூடிக்குறைந்த வண்ணம் இருக்கும். ஆனால் அதிகாலையில் அதிகமாக சுரக்கும். அதனை தூங்கி எழும்பும் போது உணரும் மூளையானது ஆண்கள் செக்ஸ் செய்ய தயாராக உள்ளதாக தவறாக உணர்ந்து ஆண்குறியை தட்டி எழுப்பி விடும். இது ஒரு இயற்கையான பொறிமுறையாகும். அதே நேரம் எழுந்தமானதாக நடக்கும். இதற்கு எந்தவொரு பாலியல் தூண்டல்களும் அவசியம் இல்லை.
சில ஆண்களுக்கு முழுமையாகவும், சிலருக்கு பகுதியளவிலும் ஆண்குறி விறைப்படையும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் விறைப்படைந்த சுன்னி வெளியே தெரிவதை மறைக்கலாம். அதே நேரம், ஆண்கள் கவனத்தை திசை திருப்பி, நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டு மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம், ஆண்குறி விறைப்பை தணித்து சாந்தப்படுத்தலாம்.
ஆண்களுக்கு அதிகாலையில் ஆண்குறி விறைப்படைந்தால் அவசியம் சுய இன்பம் செய்ய வேண்டுமா? இல்லை.
Keywords: எல்லா ஆண்களுக்கும் அதிகாலையில் கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு நிற்கும்.
Comments
Post a Comment