Briefs, Boxer Briefs ஜட்டிகளை அணியும் பல ஆண்களுக்கு Trunks ஜட்டி தொடர்பில் போதியளவு அறிவு இருக்காது. ஏன் என்றால் ஒரு ஆணுக்கு ஒரு ஜட்டி, Underwear Brand பிடித்துப் போனால், அதை அவன் அவ்வளவு எளிதில் மாற்ற மட்டான்.
ஆனால் Briefs, Boxer Briefs ஜட்டிகளை அணியும் போது சந்திக்கும் பிரச்சனைகளை தவிர்த்து, அவற்றின் நன்மைகளை மாத்திரம் அனுபவிக்க விரும்பும் ஆண்களுக்கு Trunks ஜட்டிகள் ஒரு சிறந்த தெரிவாகும். இதனை Briefs, Boxer Briefs ஜட்டிகளின் Hybrid(கலப்பு) என்பார்கள்.
Trunks ஜட்டிகளில் Briefs ஜட்டியில் அந்தரங்கப் பகுதிகளுக்கு கிடைக்கும் Support போன்ற Support ஆண்களுக்குக் கிடைக்கும், அதே நேரம் Boxer Briefs போன்று சிறிய Shorts போன்ற தோற்றமும் இருக்கும்.
Briefs ஜட்டி அணிய கூச்சப்படும் ஆண்களும், Boxer Briefs ஜட்டி அணியும் போது பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்களும்(ஜட்டியின் கால்கள் சுருளுதல், அந்தரங்கப்பகுதிகளுக்குத் தேவையான Support கிடைக்காமை, தொடைகள் சிவத்தல் அல்லது Chafing ஏற்படல், Bulge வெளித்தெரியாமை, மேலும் பல) தவறாமல் ஒரு முறை Trunks ஜட்டியை வாங்கி அணிந்து பார்க்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் Boxer Briefs ஜட்டியை கையால் கூட தொட மாட்டீர்கள்.
Comments
Post a Comment