Jockstrap ஜட்டியை ஆண்கள் தாராளமாக தினமும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம். ஆனால் அவ்வாறு பயன்படுத்தும் Jockstrap ஜட்டியின் Waistband இன் அகலம் குறைவாக இருக்க வேண்டும்.
ஆண்களின் ஜட்டியின் Waistband இன் அகலம் அதிகரிக்கும் போது அது கொடுக்கும் Support, மற்றும் இறுக்கம் அதிகமாகும்.
ஆண்கள் விசேட தேவைகள்(பாரம் தூக்குவது, Abdominal Guard அணிவது, மேலும் பல) தவிர்ந்த ஏனைய நேரங்களில் இறுக்கமான ஜட்டியை அணிந்திருப்பது நல்லதல்ல. அது அவர்களின் விந்து உற்பத்தியை பாதிக்கும்.
குறிப்பு: குளிர் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் தாராளமாக ஜட்டியின் Waistband அகலம் கூடிய Jockstrap ஜட்டியை ஆண்கள் தாராளமாக தினமும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம். அது குளிருக்கு இதமாக இருக்கும். குளிரின் தாக்கத்தை கட்டுப்படுத்தும்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் சப்போட்டர் ஜட்டி(Supporter Underwear), அதாவது Jockstrap Underwear போன்ற உள்ளாடைகள் அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும் நன்கு மேலே தூக்கப்பட்டு இறுக்கமாக, கல்லு போல பொட்டலமாக்கப்படும். அவர்களின் Underwear Bulge ஏனைய ஜட்டிகள் அணிந்திருக்கும் போது உருவாவது போல் இல்லாமல் சற்று கடினமாக இறுக்கமாக இருக்கும்.
பொதுவாக Jockstrap ஜட்டிகளில் குண்டிப் பகுதி காற்றோட்டமாக இருக்க மறைக்கப்படுவதில்லை. குண்டிப் பகுதிகளில் சப்போட்டிற்காக இலாஸ்டிக் பட்டிகள் மாத்திரமே இணைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், குண்டிப் பக்கம் மறைக்கப்பட்ட Jockstrap ஜட்டிகளும் சந்தையில் உள்ளன.
Comments
Post a Comment