பொது இடங்களில் குளிக்கும் போது ஜட்டியுடன் குளிக்க விரும்பாத ஆண்கள், அதாவது கடல், நீர் வீழ்ச்சி, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் குளிக்கும் போது ஜட்டியுடன் குளிக்க கூச்சப்படும் ஆண்கள் ஜட்டி அணியாது Track Pants, Track Shorts/Field Shorts அணிந்து குளிக்கலாம்.
Track Pants, Track Shorts கள் சீக்கிரம் ஈரமாகக் கூடிய, மிக மெல்லிய துணிகளால் உருவாக்கப்பட்டிருக்கும். அதே நேரம் குளித்து விட்டு கரையில் நிற்கும் போது சீக்கிரம் உலர்ந்து விடக் கூடியவையாகவும் இருக்கும். அவற்றை அலசி துவைத்து காயப் போடுவதும் இலகுவாகும்.
அது மாத்திரமல்லாது, ஈரமான Track Pants, Track Shorts களை இலகுவாக உருவிக் கழட்டக் கூடியதாக இருக்கும். Track Pants, Track Shorts களில் இடுப்பில் இறுக்கமாக கட்ட கயிறு கொடுக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாக அதிக ஓட்டமுள்ள நீர் நிலைகளிலும் கூட தயக்கம் இன்றி குளிக்கக் கூடியதாக இருக்கும்.
அதே நேரம் இடுப்பில் கட்டும் கயிற்றை அவிழ்த்து Track Pants, Track Shorts இன் இடுப்பு பகுதியை தளர்த்தி இலகுவாக அந்தரங்கப் பகுதிகளுக்கு சவர்க்காரம் போடலாம்.
Track Pants, Track Shorts கள் ஈரமானதும் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பதால் அவை உங்கள் அந்தரங்க உறுப்புகளின் Outlines களை அப்பட்டமாக வெளிக்காட்டலாம். அதனை கட்டுப்படுத்த கறுப்பு நிற Track Pants, Track Shorts களை தெரிவு செய்து அணிவது உகந்தது.
தமது ஆண்குறியின் அமைப்பு, குண்டிகளின் அமைப்பு அப்பட்டமாக வெளித்தெரிவதை தவிர்க்க சிலர் ஜட்டி அணிந்தே Track Pants, Track Shorts களை அணிவர்.
ஒரு ஆணுக்கு அவனோட குண்டிகளின் வெட்டு/விளிம்பு, ஆண்குறியின் அமைப்பு/விளிம்பு வெளித்தெரிவதை விட அவனது Underwear Bulge, உப்பலான குண்டிகள் வெளித்தெரிவது எவ்வளவோ மேல்!
Comments
Post a Comment