Precum என்பது ஆண்களின் ஆண்குறியில் உள்ள சிறுநீர் துவாரம் வழியாக வழியும் நிறமற்ற பிசின் போன்ற திரவமவாகும். ஒரு ஆண் கலவியில் ஈடுபட தயாராக இருக்கிறான் என்பதை காண்பிக்கும் அடையாளமாக இது பார்க்கப்படுகிறது. இது இயற்கையான உராய்வு நீக்கி திரமாகும். ஆண்களின் உடலில் காம உணர்ச்சிகள் அதிகமாகும் போது, இறுக்கமான புணர் புழைகளினுள் இலகுவாக ஆண்குறியை நுழைக்க வசதியாக இருக்க இவ்வாறு Precum வழியும்.
சில ஆண்களுக்கு பனித் துளி போல சிறிதளவிலும், சில ஆண்களுக்கு தேக்கரண்டி நிறையும் அளவுக்கும் கூட Precum ஒழுகுவது உண்டு. ஆனால் பல ஆண்கள் அவர்களின் வாழ் நாளில் Precum வெளியேறுவதையே பார்த்திருக்க மாட்டார்கள்.
Precum இல் ஏற்கனவே வெளியேறி சிறுநீர் பாதையில் தேங்கியிருக்கும் விந்தணுக்கள் காணப்படும். ஆகவே பெண்குறியினுள் ஆண்குறியை நுழைக்கும் போது அவசியம் காண்டம் அணிந்திருக்க வேண்டும்.
Excessive Precum Leakage: ஒரு சிலருக்கு Sex Chat or Porn பார்க்கும்போது, Sometimes Sex பற்றி நினைச்சாலே Precum Leak ஆக ஆரம்பிச்சிடும். அது சமயங்களில் அளவுக்கதிகமா சுரந்து ஜட்டியையே நனைஞ்சு போற அளவுக்கு போயிடும். சில சமயங்களில் யார்மேலயாச்சும் லேசா சுன்னி உரசுனாலோ or Sexy Insta Reels பார்த்தா கூட ஆண்களுக்கு கீழ ஈரமாகும். இதுக்கு பேர்தான் Excessive Precum Leakage பிரச்சனை ஆகும். விந்து(Semen) வேற Precum வேற. Precum Cowper's gland அப்படின்ற ஒரு இடத்துல சுரக்கும். Semen விதைப்பைல சுரக்கும். Hole(Vagina/Anus) உள்ள விடும் போது Precum, Lubricant மாதிரி செயல்படும்.
Excessive Precum Leakage இற்கான காரணங்கள்:
1. High Sex Drive அதாவது அதிக ஆண்மை.
2. Strong Mental or Visual Trigger ஏதாவது ஒரு படத்தையோ அல்லது கற்பனையிலோ அதிகமா நினைச்சி மூடு ஆகறது.
3. High Testosterone Level
4. Body Overactive Arousal Response - இது என்னன்னா ஒரு சிலர்க்கு சின்னதா Sexual Stimulate ஆனாலும் உடனே தம்பி கிளம்பிடும் Precum வர ஆரம்பிச்சிடும். ஆனா ஒரு சிலருக்கு நல்ல மூடு ஆனாலும் சுன்னி லேட்டாதான் கிளம்பும். இதுதான் Overactive Arousal.
5. Premature Ejaculation அல்லது விந்து முந்துதல்
இதனை பிரச்சனையாக கருதி, தவிர்க்க விரும்பினால் ஒரு வைத்தியரை நாடவும். அவர் தரும் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்.
Comments
Post a Comment