ஆண்களுக்கிடையிலான தன்னினச் சேர்க்கையில் உடலுறவு சார்ந்து Top, Bottom, Versatile பிரிவுகள் உள்ளன. இவை உண்மையில் தேவையில்லாத ஒரு பிரிவாகும். இது சிலர் மத்தியில் Bottom ஆண்கள் தொடர்பில் தாழ்வான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.
எப்படியும் ஆம்பள கிட்ட ஓல் வாங்குறதுன்னு முடிவாயிடுச்சு..
இதுக்குப் பேசாம கடவுள் நம்மை ஒரு அழகான பொண்ணா படைச்சு இருந்தா, ஒரு பணக்கார க்ரீன் கார்டு வெச்ச ஆம்பளய கல்யாணம் பண்ணி, அவன் கிட்ட ஓல் வாங்கி வாழ்க்கை செட்டில் ஆகி இருக்கலாம். இப்படி பாட்டமா பொறந்து, போற வர ஆம்பள கிட்ட ஓல் வாங்கி என்ன சுகத்தைக் கண்டோம் என்று பல Bottom ஆண்கள் கவலைப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
நம்ம ஊர்ல ஏன் Bottom ன்னா கேலியாகவும் Top ன்னா பெருமையாவும் பாக்குறானுங்க.. வெளிநாட்ல எல்லாம் நல்லா Manly யா இருக்கிறவன் கூட Bottom ன்னு சொல்ல கூச்சப்பட மாட்டான்.. அவனுக்குத் தெரியும் அது Veg, Non Veg மாதிரி ஒரு Preference ன்னு..
இதுக்குக் காரணம் நம்ம ஊர்ல ஆசனவாய் வழி புணர்ச்சி பற்றிய தெளிவான புரிதல் இல்ல.. மூக்குல, காதுல, தோல்ல இருக்குற மாதிரி ஆசன வாயும் கழிவுகளை வெளியேத்துற ஒரு துவாரம்.
அதனால தான் டாப் கூட எங்கே அந்த கழிவு தன்னோட உறுப்புல ஒட்டிக்குமோன்னு உறை போட்டு உள்ள விடறான்.. கிட்டத்தட்ட ஒரு நோயாளியை கிளவுஸ் போட்டு தொடுற டாக்டர் மாதிரி தான்..
எலிக்குத் தேவை தனக்கு வடை கிடைக்குற ஒரு பொந்து.. அது சரவணபவன் வடையா, சங்கீதாபவன் வடையான்னு அதுக்கு முக்கியம் இல்ல..
விந்து அண்டத்தோட சேர்ந்தாத்தான் அதுக்கு மதிப்பு.. அதை ஆய் போற இடத்துல விட்டுட்டு என்னமோ அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளையை அடக்குன மாதிரி பெருமை பீத்திட்டு திரிய வேண்டிய அவசியம் இல்ல..
பெண்மையாக இருக்கும் பாட்டமா அல்லது ஆண்மையான பாட்டமா.. எது பெஸ்ட்? என்று ஆராய்வது தேவையில்லாத விடையமாகும். ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு விரும்பி குண்டி கொடுக்கும் போது அதனை மனதார ஏற்றுக் கொள்வது தான் சிறந்தது. அதில் ஆண்மையுள்ளதா? பெண்மையுள்ளதா? டூத் பேஸ்ட்ல உப்பு உள்ளதா? என்று ஆராய்ச்சி பண்ணக் கூடாது. ஆண்மையுள்ளவன் தன் ஆண்குறியில் காண்டம் போட்டு சொருகி அனுபவிக்க வேண்டியது தான் பாக்கி.
முறையற்ற/முறைகேடான, விபச்சாரிகள் போன்ற ஆண் தன்னினச்சேர்க்கையாளர்களின் கே வாழ்கையை(Gay Life) எடுத்துக் கொண்டால் அதில் எட்டுப் படிகள் உள்ளன.
படி 1 - பியூர் டாப்(Pure Top)
படி 2 - டாப்(Top)
படி 3 - வெர்ஸ் டாப்(Vers Top)
படி 4 - வெர்ஸ்(Versatile)
படி 5 - வெர்ஸ் பாட்டம்(Vers Bottom)
படி 6 - பாட்டம்(Bottom)
படி 7 - பவர் பாட்டம்(Power Bottom)
படி 8 - சிலேவ் பாட்டம்(Slave Bottom)
(நீங்க எத்தனாவது படில இருக்கீங்க சொல்லிட்டு போங்க)
சூழல் மற்றும் கம்பெனி கொடுப்பதை பொறுத்து மாறும்.. பக்காவான ஸ்ரெயிட் ஆண்கள் கூட பாட்டமா மாறுன சம்பவம் நடந்திருக்கு.
ஒரு ஆணுக்கு ஆண்குறி முழுமையாக விறைப்படையும் வரை தான் அவனால் டாப்பாக இருக்க முடியும். வயதாகும் போது ஆண்குறி விறைப்பில் குறைப்பாடு ஏற்படுவது இயல்பாகும். அதன் காரணமாக ஓடமும் ஒரு நாள் வண்டி ஏறும் என்பது போல டாப் ஆண்கள் கூட நாளடைவில் குண்டி கொடுக்க பழகுவார்கள்.
அந்த வகையில் பார்க்கும் போது இந்த Top, Bottom, Versatile பிரிவுகள் தேவையற்ற ஒன்றாகும்.
உடலுறுவு ஆசைகளை எல்லாம் வெறும் சிக்ஸ் பேக் வெச்சோ, புற அழகை வெச்சோ முடிவு பண்ண கூடாது
தன்னோட பெருமையை பேசிட்டே இருக்குற சிக்ஸ் பேக் மேட்டரை விட, நம்ம குடும்ப கதையை காது கொடுத்து கேக்குற சாதாரண மேட்டரே போதும்.
ஒவ்வொரு மேட்டர்கிட்டயும் நம்மை Mold பண்ற ஏதோ ஒரு Unique Aspect இருக்கும்.
FB/Instagram Celebrity ங்குற கிரீடத்தை தலைல வெச்சுட்டு Attitude காமிக்குற மேட்டரை ஒதுக்கிடனும்.
எந்த பந்தாவும் இல்லாவும் பக்கத்து வீட்டு பையன் மாதிரி பழகுற மேட்டரை வாரி அணைச்சுக்கனும்.
பெர்பார்மன்ஸ் மட்டும் பார்க்காம, வெறும் Mutual Romance மூலமா கூட ஒரு மேட்டர் கூட நெருக்கம் ஆகலாம்.
டாப்/பாட்டம் என்கிற ஏற்றத்தாழ்வு இல்லாம, 69 என்ற சமத்துவம் பார்க்கிற மேட்டர் தான் மனசுல இருக்குற பாரத்தை குறைக்கும்.
வெறும் குத்தலும் கத்தலும் மட்டும் இல்லாம, அவங்க மன குறையை நம்ம கிட்ட ஷேர் பண்ற சந்தர்ப்பத்தையும் மேட்டர்ல குடுத்தா அவங்க மனசுக்கும் ஒரு சமாதானம் கிடைக்கும்.
ஒவ்வொரு மேட்டரும் தன்னோட Stress, Depression குறைக்கத் தான் வர்றாங்க, அவங்க கிட்ட உங்க சிக்ஸ் பேக் பெருமையும், நீளமான தண்டோட சுய தம்பட்டத்தையும் அடிச்சு இன்னும் அவங்கள Depress பண்ணாதீங்க.
Comments
Post a Comment