என்னதான் டெய்லி ஜட்டி போட்டாலும் எல்லா ஆண்களிடமும் ஒரு Favorite Underwear நிச்சயம் இருக்கும். அதனை விசேட தேவைகளின் போது மாத்திரம் தான் அணிவார்கள்.
அதனை அணியும் போது மாத்திரம் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்படும். சில வேளைகளில் அந்த ஜட்டியை அணியும் போது ஏற்படும் Excitement இன் காரணமாக அவர்களின் ஆண்குறி கூட புடைத்தெழலாம்.
உதாரணமாக, காதலியை சந்திக்கச் செல்லும் போது, உடலுறவு கொள்ள செல்லும் போது, கல்யாணத்துக்கு போகும் போது, Trip போகும் போது, பொது இடங்களில் நண்பர்களுடன் குளிக்கச் செல்லும் போது, மேலும் பல.
Comments
Post a Comment