நாகரீகத்தின் முதல் படியாக ஆடையின்றி திரிந்த ஆதி மனிதன் தன் அம்மணத்தை மறைத்தான். முதலில் இடுப்புக்கிக் கீழே தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருந்ததை மறைத்தவன் படிப்படியாக உடல் முழுவதும் தேவையான அளவு மறைக்க கற்றுக் கொண்டான்.
ஆனால், நாகரீகத்தின் இறுதி வடிவாக தன் ஆடையை அவிழ்த்தான் நவீன மனிதன். நிர்வாணக் கோலத்தில் காமம் கலக்காத கலையை கண்டறிந்தான். ஆடை சுதந்திரத்திற்கு புது அர்த்தத்தைக் கொடுத்தான்.
அதன் வழியாகவே, ஒரு ஆண் நிர்வாணமாக நிற்கும் போது அவனது ஆண்குறி புடைத்தெழுந்திருந்தால் மாத்திரமே அவனின் நிர்வாணம் கேள்விக்குறியாகும் நிலை உருவானது.
முன்னணி நடிகர்கள் கூட திரைப்படங்களில் முழு நிர்வாணமாக காட்சிகளில் நடிப்பதற்கு Modesty Patches பயன்படுத்த தொடங்கி விட்டனர். Modesty Patches என்பது உடலில் உள்ள அந்தரங்கப் பகுதியை மாத்திரம் இலைமறைகாயாக மறைப்பதற்கு உதவு உள்ளாடையாகும்.
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவன் தூங்குகிறான்... அவன் தூங்குகிறான்...
Comments
Post a Comment