பெண்களுக்கு மாத்திரம் அல்ல, ஆண்களுக்குக் கூட ஆபரணங்கள் கவர்ச்சியை அதிகரிக்க உதவும். அதற்காக பெண்கள் போல அளவுக்கதிகமாக தங்கத்தில் மாத்திரம் தான் அணிய வேண்டும் என்றில்லை.
வெள்ளி சங்கிலி, கறுப்பு கயிறுகளைக் கூட சங்கிலி போல கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அதே நேரம் மணிக்கட்டில் கைச்சங்கிலி(Bracelets), கைக்கடிகாரம்(Wristwatch), வெள்ளி வளையம்/காப்பு, மோதிரம், கடுக்கண் தோடு போன்றவற்றையும் ஆண்கள் அணியலாம்.
ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது நிர்வாணக் கோலத்தில் இருக்கையில் கூட இந்த ஆபரணங்கள் அவர்களின் நிர்வாண உடலுக்கு மேலதிக அழகையும், கவர்ச்சியையும் கொடுக்கும்.
ஒரு ஆண் தனது கைகளால் தனது மனைவி/காதலியில் மார்புகளை பிசையும் போது அவனது கைகளில் இருக்கும் மோதிரம், காப்பு, கைக்கடிகாரம், கைச்சங்கிலி போன்றன மேலதிக கவர்ச்சியைக் கொடுக்கும்.
ஒரு ஆணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியும், மனைவியின் தாலியும் உடலுறவின் போது துணையின் மேலுடலில் உரசிக் கொள்ளும் போது கிளர்ச்சி அதிகமாக இருக்கும்.
ஓக்கும் போது, சிலர் செல்லமாக தனது காதலன்/கணவனின் சங்கிலியை வாயில் கவ்வி பிடித்துக் கொள்வதும் உண்டு. ஒரு ஆண் அம்மணமாக நிற்கும் போது அவனது இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிறு அவனின் ஆண்மைக்கு மேலதிக அழகை சேர்க்கும்.
இவ்வாறான மேலதிக கவர்ச்சிகள் ஆண்களையும் பெண்களையும் மேலும் காம ரீதியாக தூண்டி சீக்கிரம் உச்சமடைய வழி செய்யும்.
Comments
Post a Comment