பீடி, சுருட்டி, சிகரெட், கஞ்சா என எதைப் புகைத்தாலும் அதை நேர்த்தியாக புகைக்கும் போது தான் புகைப்பிடித்தல் மூலம் அதிக சுகவும், போதையும் ஆண்களுக்கு கிடைக்கும்.
சும்மா ஆசைக்கும் வாயில வைத்து, புகையை உள்ளே இழுத்து வெளியே விட்டால் எந்தப் பலனும் ஏற்படாது. புகைப்பிடிக்கும் போது உள்ளே இழுத்த புகையை நீண்ட நேரம் தக்க வைப்பதில் தான் ஏற்படும் போதையின் அளவு தங்கியுள்ளது.
உள்ளே இழுத்த புகையை நுரையீரலினுள் நீண்ட நேரம் வைத்திருந்து வெளியே விடும் போது தான் அந்த புகையில் உள்ள நிக்கோட்டின் போன்ற இரசாயணங்கள் நுரையீரலினால் அகத்துறிஞ்சப்பட்டு போதை கிடைக்கிறது.
வாயினால் உள்ளே இழுத்த புகையை வாயினாலே மெதுவாக ரசித்து, சுவைத்து வெளியே விடுவதைப் போல, இருந்துட்டு மூக்கால் வெளியேற்றும் போது சீக்கிரம் போதை தலைக்கேறும். கஞ்சா அடிக்கும் போது Euphoric Feeling(சந்தோஷமாக இருப்பது போன்ற உணர்வு) யை சீக்கிரம் உணரக் கூடியதாக இருக்கும்.
புகையை நீண்ட நேரம் உடலினுள்ளே வைத்திருக்கும் போது உங்களை அறியாமலேயே வட்டமாக புகை விடுவது, போன்ற புகை சார்ந்த பல சாகசங்களை சுயமாக கற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.
குறிப்பு: புகைப்பிடிக்கும் ஆண்களின் வாயில் அதிக துர்வாடை/புகை வாடை/சிகரெட், சுருட்டு, பீடி வாடை ஏற்படாமல் இருக்க பஞ்சு வைத்த சிகரெட்டை(Cigarette with Filter) புகைக்க வேண்டும்.
குறிப்பு: ஆண்கள் பீடி போன்ற அளவில் சிறியவற்றை ஆசைக்கு புகைப்பிடிப்பதன் மூலம் அதனை பழக்கமாக மாறாமல் புகைப்பிடிக்கலாம். எடுத்தவுடனேயே சிகரெட், சுருட்டு, கஞ்சா என்று இறங்கினால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை சீக்கிரம் விட முடியாத நிலை ஏற்படும்.
குறிப்பு: ஆண்கள் அன்றாட வாழ்க்கையில் தினமும் செய்யும் விடையங்களுடன் புகைப்பிடிப்பதை தொடர்பு படுத்தக் கூடாது. அதன் மூலம் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகமாகும். சில ஆண்களுக்கு புகைப்பிடித்துக் கொண்டு கை அடிக்கும் பழக்கம் உள்ளது. அது ஆண்குறி எழுச்சையை, பாலியல் சுகத்தை பாதிக்கும். நாளடைவில் புகைப்பிடித்தால் தான் சுன்னி விறைக்கும் என்ற நிலை கூட ஏற்படும்.
குறிப்பு: ஆண்கள் நிர்வாணமாக நின்று புகைப்பிடிக்கும் போது அணிந்திருக்கும் ஆடைகளில் புகை வாடை ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க முடியும்.
எந்தளவுக்கு புகையை உள்ளே வைத்திருக்கிறீர்களோ அந்தளவுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உங்கள் வாழ்க்கையினுள் நுழையும். நுரையீரல் பழுதடையும். புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி ஆண்குறி விறைப்பு குறையும். சிறிது காலத்தில் கிளி மொத்தமாக செத்து விடும்.
புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு தலைமுடி, தாடி/மீசை கூட சீக்கிரம் நரைத்து விடும். உதடுகள் கருமை நிறமாக மாறும். எப்போதும் பதற்றமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். போதைக்கும் அடிமையாகி கை, கால்கள் நடுங்கும் நிலை கூட ஏற்படும். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு அவர்களின் பற்களில் காவி நிறக் கறை ஏற்படுவதும் உண்டு.
Read More: ஆண்கள் புகைப்பிடிப்பது எப்படி?
அவதானம்: தொடர்ச்சியாக அதிகம் புகைப்பிடிக்கும் Chainsmokers களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு ஆண்குறி விறைப்பில் பாதிப்பு ஏற்படும். அது ஆண்மையின்மையை தோற்றுவிக்கும். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு சீக்கிரம் வயதான/முதுமை தோற்றம் ஏற்படும். முடிகள் சீக்கிரம் நரைக்கும். அளவுக்கதிகமாக கஞ்சா, போதைவஸ்துக்கள் புகைக்கும் ஆண்களுக்கு மூளையின் செயற்பாடு குறையும். பித்துப்பிடிக்கும். பைத்தியமாகும் வாய்ப்பு அதிகமாகும். கை கால் நடுங்கும். உடல் வலிமை இழக்கும், மேலும் பல.

















Comments
Post a Comment