உடல் எடை கூடும் போதும், உடல் எடை குறையும் போதும் ஆண்களுக்கு அவர்களின் ஜட்டி சைஸ் முதற் கொண்டு எல்லாம் மாறும். ஆரோக்கியமான உடல் நிறை(BMI) தொடர்பில் அதிகம் அக்கறை இல்லாத ஆண்கள் மாதம் ஒரு முறை வேறு அளவில் ஜட்டி வாங்கி அணிய வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே அணியும் ஜட்டியை அணியும் போது மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருப்பதாக உணர வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான நிறையை தொடர்ந்து பேணுவதன் மூலம் Teenage வயதின் பின்னர் கூட Underwear Size யை ஒரே அளவில் பேண முடியும். ஒரு ஆணின் Underwear Size மாறாவிட்டால், அவனால் தொடர்ந்து ஒரே அளவு பேண்ட்களையும், ஜீன்ஸ்களையும், ஷார்ட்ஸ்களையும் அணியக் கூடியதாக இருக்கும்.
Keywords: பதின்ம வயதின் பின்னர் ஜட்டி சைஸை ஒரே அளவில் வைத்திருப்பது தான் நல்லது.
Comments
Post a Comment