நிர்வாணமாக குளிப்பது ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதுவும் நண்பர்களுடன் நிர்வாணமாக குளிப்பது என்பது நட்பை மேலும் வலுவாக்கும் ஒரு செயலாகும்.
அதற்காக நண்பர்களை கட்டாயப்படுத்தியும் நிர்வாணமாக குளிக்க வைக்கக் கூடாது. ஆனால் நிர்வாணமாக குளிப்பதற்கு சம்மதித்து விட்டு உங்களுடன் வந்த பின்னர், பின்னடிக்கும் நண்பர்களை உரிவது உங்கள் உரிமை.
ஆனால் எல்லா இடத்திலும் ஆண்களால் நிர்வாணமாக, சுதந்திரமாக குளிக்க முடியாது. பொது இடங்களில் குளிப்பதாக இருந்தால் ஆண்களால் குறைந்தது ஜட்டியுடன் மாத்திரமே குளிக்கக் கூடியதாக இருக்கும்.
ஒதுக்குப்புறமான நீர் நிலைகள், காட்டுக்கு நடுவே உள்ளே நீர் வீழ்ச்சி, குளம், ஆறு, கங்கை போன்ற இடங்களில் நண்பர்களுடன் ஆண்களுக்கு நிர்வாணமாக குளிப்பதற்கு அதிக வாய்ப்புகள் அமையும். ஆனால் சற்று அவதானமாக செயற்படுவது உகந்ததாகும்.
நிர்வாணமாக குளிக்க விரும்பும் இடங்களில் நீரோட்டம் அதிகமாக இருக்கக் கூடாது. குறைந்தது இடுப்பளவு ஆழம் இருக்க வேண்டும். நீர் தெளிவாக இருக்க வேண்டும். தெளிவான நீரில் முதலைகள் மற்றும் ஏனைய ஆபத்தான உயிரினங்களை இனங்காணலாம்.
குரங்குகள் உள்ள இடங்களில் உங்கள் ஆடைகளை கழட்டி வைத்து விட்டு நிர்வாணமாக குளிப்பது நல்லதல்ல. உங்கள் ஆடைகளை அவை திருடலாம். விலை அதிகமான பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும்.
மலை பிரதேசங்கள், காடுகளில் குளிக்கச் செல்லும் போது உப்பு, தீ போன்றவற்றை எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம். அதன் மூலம் இரத்தம் குடிக்கும் அட்டை, வேறு விலங்குகளிடம் இருந்து உங்களை பாதுகாக்கலாம்.
நீங்கள் நிர்வாணமாக நீந்தும் நீர் நிலைகளில் மீன்கள் அதிகமாக இருந்தால், அவை உங்கள் நிர்வாண உடலை செல்லமாக தீண்டும் போது சுகமாக இருக்கும்.
நீங்கள் நிர்வாணமாக குளிக்கும் போது நண்பர்களுடன் எடுத்துக் கொள்ளும் படங்கள், வீடியோக்களை பல இடங்களில் Copy செய்து வைப்பதன் மூலம் அந்த அனுபம் சார்ந்த படங்கள், வீடியோக்களை பல வருடங்களுக்கு பத்திரமாக வைத்திருக்கலாம். Google Drive போன்றவற்றிலும் Zip with Password செய்து Upload செய்து வைக்கலாம்.
நீங்கள் நிர்வாணமாக நீந்திக் குளிக்கும் போது யாராவது வந்தால், அது தொடர்பில் அதிகம் கவலைப்பட வேண்டாம். ஒரு ஆணின் நிர்வாணமானது அவனது ஆண்குறி விறைப்படைந்திருந்தால் மாத்திரமே கேள்விக்குறியாகும்.
அதிகம் போதை ஏற்படும் பொருட்களை பயன்படுத்திய பின்னர் நீரில் குளிக்க வேண்டாம். எல்லோரும் நீரில் இறங்க முன்னர், நீச்சல் தெரிந்த ஒருவர் முதலில் இறங்கி ஆழம் பார்ப்பது நல்லது. அதன் மூலம் நீரில் மூழ்கும் விபத்துக்களை தவிர்க்கலாம்.
Keywords: இங்கு நிர்வாண மீன்கள் போலே நீந்தலாம்
Comments
Post a Comment