Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உங்கள் விந்து நீர் போன்று உள்ளதா?

ஆண்களே! உங்க விந்து நீர் போன்று உள்ளதா? நீர்த்துப் போன விந்தை வைத்து பெண்களை கர்ப்பமாக்க முடியுமா? அது சந்தேகம் தான். ஆண்களின் விந்தானது கழியாக, கெட்டியாக இருக்க வேண்டும். நீர் போன்று ஓடக் கூடாது. உதாரணமாக ஆண்களின் விந்தானது கோழி முட்டையை உடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும். கொழ கொழன்னு பசை போல இருக்க வேண்டும். "கொழ கொழன்னு" என்பது தமிழ் மொழியில், வழவழப்பான அல்லது குழைவான தன்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.

ஆண்களின் விந்து நீர்த்து போயிருந்தால் அதனை பெண்குறியினுள் செலுத்திய சில நிமிடங்களிலேயே வழிந்து வெளியே வந்து விடும். அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள் இதோ!

Manly Topics Blog

ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுள் ஒன்று தான் நீர் போன்ற விந்து வெளிவருவது. சாதாரணமாக ஆண்களின் விந்து வெள்ளையாக, தெளிவாக, ஓரளவு கெட்டியாக இருக்கும். ஆண்களின் விந்து எவ்வளவு கெட்டியாக உள்ளதோ, அவ்வளவு விந்து செல்கள் அதில் உள்ளது என்று அர்த்தம். விந்து செல்கள் குறைவாக இருக்கும் போது தான், விந்து மிகவும் நீர் போன்று இருக்கும்.

விந்து நீர் போன்று இருப்பதற்கு வயது, உடல் பருமன், சுய இன்பம் காணுதல், ஆரோக்கியமற்ற டயட், ஜிங்க் குறைபாடு, புகைப்பிடித்தல், அதிகளவு மது அருந்துதல் போன்றவை காரணங்களாகும். பொதுவாக ஒருவரது பாலியல் ஆரோக்கியம் மைய நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்டெராய்டு மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் ஆண்களின் உடல் மட்டுமின்றி பாலியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும்.

ஆண்கள் கவலைப்படும் நீர் போன்ற விந்துவின் அடர்த்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகளை நாடுவதற்கு பதிலாக, இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் விந்துவின் அடர்த்தி அதிகமாகும்.

இக்கட்டுரையில் நீர் போன்ற விந்துவின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

Tips to Thick the Cum - Men Semen Health Tips

வழி #1

8-10 டேபிள் ஸ்பூன் முஸ்லி பவுடர் மற்றும் 8-10 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். தினமும் காலை உணவு உண்பதற்கு முன் 1/2 டீஸ்பூனை 1 டம்ளர் நீரில் கலந்து, தொடர்ந்து ஒரு மாதம் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், ஆணுறுப்பின் தசைகள் வலிமையாவதோடு, விந்துவின் அடர்த்தியும் அதிகரிக்கும். இந்த முஸ்லி பவுடர் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

வழி #2

7 பாதாம் மற்றும் 2 உலர்ந்த பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் பாதாம், பேரிச்சம் பழம், 4 ஏலக்காய், 5 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 3-4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் இதை சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதனால் விந்துவின் அடர்த்தி அதிகரிப்பதோடு, ஆணுறுப்பின் அளவும் பெரிதாகும்.

வழி #3

1/2 லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 250 கிராம் தேன் சேர்த்து, தண்ணீர் நன்கு வற்றும் வரை சூடேற்றி, எஞ்சியதில் 2 டீஸ்பூன் ஜாவித்ரி பவுடர், 2 டீஸ்பூன் கிராம்பு பவுடர், 2 டேபிள் ஸ்பூன் குங்குமப் பூ சேர்த்து கலந்து, அதோடு 2-3 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னும், இரவு படுக்கும் முன்பும், ஒரு டம்ளர் பாலில் 1/2 டீஸ்பூன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் விந்துவின் அடர்த்தி அதிகரிக்கும்.

வழி #4

நன்கு கனிந்த ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, அதைச் சுற்றி கிராம்பை குத்தி, 1 வாரம் அப்படியே வைத்து, பின் அந்த கிராம்பை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4-6 கிராம்பை அதிகாலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து உட்கொண்டு வர, விந்து அடர்த்தியாகும்.

வழி #5

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3-4 ஆப்பிளை உட்கொண்டு, ஒரு டம்ளர் பாலைக் குடித்து வந்தால், 1-2 மாதத்தில் நீர் போன்ற விந்து பிரச்சனை நீங்கி, விந்து அடர்த்தியாகும்.

வழி #6

தினமும் காலை பாதாம் மில்க் ஷேக்கை குடித்த பின் ஒரு வாழைப்பழத்தை மசித்து 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வழி #7

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வருவதன் மூலம், ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு தசைகள் வலிமையாவதோடு, விந்துவின் அடர்த்தியும் அதிகரிக்கும்.

வழி #8

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளான மீன்கள், ஆளி விதை, அவகேடோ, வால் நட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் விந்துவின் அடர்த்தி அதிகரிப்பதோடு, பாலுணர்ச்சி மற்றும் ஸ்டாமினா அதிகரித்து உறவின் போது துணையை திருப்திப்படுத்த முடியும்.

வழி #9

வைட்டமின் சி, ஈ மற்றும் ஜிங்க் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, விந்துவின் தரம் மற்றும் அடர்த்தி இயற்கையாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும்.

வழி #10

5-7 உலர்ந்த பேரிச்சம் பழத்தை (கர்ஜுரா) பாலில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் பாலுடன் அதை சாப்பிட வேண்டும். இதனால் அவற்றில் உள்ள சத்துக்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, உறவில் சிறப்பாக ஈடுபடவும், விந்துவின் அடர்த்தியை அதிகரிக்கவும் செய்யும்.

வழி #11

ஆண்கள் மன அழுத்தத்தில் அதிகம் இருந்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் விந்துவின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் பழக்கங்களான யோகா, தியானம் போன்றவற்றில் தினமும் ஈடுபடுங்கள்.

வழி #12

ஆண்களுக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காமல் போனால், மூளையால் போதுமான அளவு செக்ஸ் ஹார்மோன்களை வெளியிடச் செய்து, விந்துவின் அடர்த்தியை அதிகரிக்க முடியாமல் போகும். எனவே விந்து அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், தினமும் 6-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

வழி #13

தினமும் சுயஇன்பம் காண்பதைத் தவிர்த்திடுங்கள். அளவுக்கு அதிகமாக சுய இன்பம் கண்டால், இனப்பெருக்க தசைகள் பலவீனமடைந்து, விந்துவின் தரம் குறைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு முறை விந்துவை வெளியேற்றும் போதும், அதிலிருந்து விந்து செல்களின் அளவு குறைந்து, விந்து நீர் போன்றாகும்.

வழி #14

புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே கைவிட வேண்டும். புகைப் பிடித்தால், இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, விந்து உற்பத்திக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடும். இதனால் விந்து அடர்த்தியும் குறையும்.

வழி #15

மிகவும் சூடான நீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆண்கள் மிகவும் சூடான நீரில் குளிக்கும் போது, விந்துவின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.

Comments

Popular posts from this blog

வேட்டியும் லுங்கியும் - உள்ளதை உள்ளபடியே காட்டும் கண்ணாடி

நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி, லுங்கி/சாரம் போன்றன நவீன ஆடைகளை விட ஒரு படி மேலே ஆண்களை கவர்ச்சியாக வெளிக்காட்டக் கூடியன. ஆனால் அவற்றை முறையாக, நேர்த்தியாக அணிந்தாலே இது சாத்தியம். வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு ஆண்கள் நடந்து வரும் போது காற்றில் அவை விலகி, வெளித்தெரியும் ஆண்களின் தொடைகளின் தரிசணத்தைக் காண கண் கோடி வேண்டும். ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ் அணியும் போது மாத்திரம் அல்ல. ஆண்கள் விரும்பினால் வேட்டி கட்டும் போதும், லுங்கி/சாரம் கட்டும் போதும் கூட தமது முன்னழகையும் பின்னழகையும் அப்பட்டமாக ஒழிவுமறைவாக வெளிக்காட்டலாம்.

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது. 

ஆண்களின் உடலில் உள்ள கவர்ச்சியான வளைவுகளும் மேடுகளும்

பெண்களை எப்படி கவிஞர்கள் ரசிப்பார்களோ, அதே அளவுக்கு ஆண்களையும் ரசிக்க முடியும். அதற்கு ஆண்களின் உடலில் உள்ள வளைவான பகுதிகளையும், உப்பலாக வெளித்தெரியும் பகுதிகளையும், பள்ளங்களையும், பிளவுகளையும் ஆசையுடன் அவதானிக்க வேண்டும். ஆண்களையும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை அணு அணுவாக ரசிக்கும் போது பெண்களை வர்ணிக்கும் அளவுக்கு ஆண்களை வர்ணிக்கவும் கவிஞர்களுக்கு கவிதைகள் ஊற்றெடுக்கும். இந்தக் கைக்காகவே இவனுக்கு வாக்கப்படலாம்

ஆணும் ஆணும் உடலுறவு கொள்வது எப்படி?

ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அல்லது காதலிச்சா அவர்கள் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்பது தான் தன்னினச்சேர்க்கை(Gay/Bisexual) பற்றி அதிகம் தெரிந்திருக்காத நபர்களின் அடிப்படை சந்தேகம் ஆகும். ஆம்பளைக்குத்தான் புண்டை இல்லையே! அப்புறம் எப்படி எதுல ஓப்பானுங்க? இரண்டு பேரும் கத்தி சண்டை செய்யிறதுல, கல்லு வெட்டுறதுல(Frottage Sex) என்ன சுகம் கிடைக்கப் போகிறது? கத்தி சண்டை/கோலாட்டம் என்பது இரு ஆண்கள் தமது ஆண்குறியை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதாகும். கல்லு வெட்டுவது என்பது ஒரு ஆணின் தொடைகளுக்கு நடுவே, அல்லது அவனது குண்டிப் பிளவுகளுக்கு நடுவே இன்னொரு ஆண் தனது ஆண்குறியை வைத்து ஓப்பது போல தேய்ப்பது ஆகும். ஆணும் ஆணும் வெறும் கத்தி சண்டை மாத்திரம்(Frottage Sex) தான் போட முடியுமா?

ஆண்கள் ஜட்டி போடாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு ஆண் சிறுவனாக இருக்கும் போது ஜட்டி போடாமல் சுற்றுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், வயதுக்கு வந்த பிறகு ஜட்டி போடுவது அவசியமான ஒன்றாகிறது. அதற்குக் காரணம் ஆண்களுக்கு ஏற்படும் எழுந்தமான ஆண்குறி விறைப்பாகும். ஒரு ஆண் எந்த நேரத்தில், எப்போது மூடாகுவான் என்பதை அவர்களால் கூட ஊகிக்க முடியாது. ஏடா கூடமான நேரத்தில் ஆண்கள் மூடானால், அல்லது அவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஆண்குறி விறைப்படைந்தால் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில்  அவர்களின் ஆண்குறி கூடாரம் அமைத்து விடும். அப்புறம் எல்லார் முன்னிலையிலும் ஒரே அசிங்கமாக போயிடும். ஒரு ஆண் ஜட்டி அணிந்திருக்கும் போது அவனது ஆண்குறியும் விதைகளும் அவனது ஜட்டியினுள் பொட்டலாமாக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாக அவனது ஆண்குறி விறைப்படைந்தாலும் அது கொடிக்கம்பம் போல நீட்டிக் கொண்டு வெளித்தெரியாது.