போக்கிரி(2007) என்பது விஜய், அசின் நடிப்பில் உருவான தமிழ் திரைப்படமாகும். இது தெலுங்கில் உருவான போக்கிரி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இந்தப் படத்தில் உள்ள Lift Scene பலருக்கு ஞாபகம் இருக்கும். அது விஜயும் அசியும் கரண்ட் கட்டானதால் லிப்டுக்குள் மாட்டிக் கொள்வது போன்ற நகைச்சுவை கலந்த காதல் காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும்.
அந்தக் காட்சியை நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது பார்த்திருந்தல் அதில் இடம்பெற்றிருந்த இரட்டை அர்த்த வசனங்கள் உங்களுக்கு புரிந்திருக்காது. அந்தக் காட்சியை நீங்கள் இப்போது பார்த்தால் விஜய் அண்ணா இப்படிலாம் பேசியிருக்காரான்னு ஆச்சரியப்படலாம்.
ஒரு கட்டத்தில் விஜயின் கவட்டுக்கள் அசின் நகர்ந்து கொண்டு நெருக்கமாக இருந்து பேசுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
அப்போது அசினின் தலைமுடியை முகர்ந்து பார்க்கும் விஜய், அசினிடம் "தூக்குதுங்க.." என்று கூறுவார். அப்போது அசின் "அதா.." ன்னு இழுப்பார். பார்ப்பதற்கு அவர்கள் ஏதோ Hair Spray யை பற்றி பேசுவது போல தெரிந்தாலும் அதற்கு Double Meaning உள்ளதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு ஆணுக்கு தூக்குது என்றால், அவனது ஆண்குறி விறைப்படைவதாக அர்த்தம். தூக்குது, ஏறிடுச்சு போன்றன ஆண்குறி விறைப்படைவது சார்ந்த வார்த்தைகளாகும்.
ஆண்களுக்கு தூக்கிட்டு நின்றால் எப்படி இருக்கும்?
Comments
Post a Comment