ஆண்கள் அணியும் ஜட்டியை பொதுவாக ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவை வைத்து மாத்திரமே தெரிவு செய்து வாங்குவார்கள். ஆனால் ஒரு ஆணுக்கு ஆண்குறி சராசரி அளவை விட பெரிதாக, தடிமனாக, நீளமாக இருந்தால், அல்லது அவனுக்கு காட்டும் வகை ஆண்குறி இருந்தால், அதாவது காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்களுக்கு ஆண்குறியானது விறைப்படையாத நிலையிலும் பெரிதாக, ஆனால் தளர்வாக இருக்கும்.

அதன் காரணமாக அவனுக்கு அவனது ஜட்டியின் முன் பகுதியில் அதிக இடவசதி தேவைப்படும். அதே நேரம் ஆண்களுக்கு குண்டிகள் உப்பலாக, உருண்டைப் பந்துகள் போல திரண்டிருந்தால் அவனுக்கு அவனோட ஜட்டியில் முன்னாடி மாத்திரம் அல்ல, பின்னாடியும் வழமையை விட அதிக இடவசதி தேவைப்படும்.
அந்த இடவசதியை சந்தையில் விற்கும் சாதாரண Regular, Mid Rise Underwear களில் எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே, எழுதப்படாத விதியாக, கிடைக்கிற ஜட்டியை வாங்கி அணியும் ஆண்கள், அவர்களுக்கு ஆண்குறி பெரிதாக இருந்தால் Boxer Briefs, Trunks ஜட்டியை வாங்கி அணியும் போது, தமது ஆண்குறியை ஜட்டிக்குள் தொடைகளுக்கு நடுவே கீழ் நோக்கி மறைத்து வைப்பர்.
முன்னாடியும் பின்னாடியும் மேலதிக இடவசதி தேவைப்படும் ஆண்களுக்கான ஜட்டிகளாக Pouch Underwear, Trunks, Boxer Briefs வகை ஜட்டிகளை கருதலாம்.
Pouch Underwear என எந்த வகை ஜட்டியிலும் மேலதிக இடவசதியை கொண்டுள்ள ஜட்டிகளை குறிப்பிடலாம். இவற்றில் ஆண்குறி மற்றும் விதைகள் தங்குவதற்கென பிரத்தியேகமான "பை" போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.

சில ஆண்களுக்கு தொடைகள் பெரிதாக இருக்கும், சில ஆண்களுக்கு தொடைகள் ஒல்லியாக இருக்கும், சில ஆண்களுக்கு குண்டிகள் பெரிதாக உருண்டையாக இருக்கும், சில ஆண்களுக்கு குண்டிகள் தட்டையாக இருக்கும், சில ஆண்களுக்கு ஆண்குறி இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போன்று சிறிதாக மெல்லிதாக இருக்கும், சில ஆண்களுகு ஆண்குறி இயல்பு நிலையிலேயே வாழைப்பழம் போல பெரிதாக ஆனால் தளர்வாக இருக்கும், சில ஆண்களுக்கு விதைகள் பெரிதாக இருக்கும், சிலருக்கு விதைகள் சிறிதாக இருக்கும், சிலருக்கு உடல் எடை அதிகரிப்பு காரணமாக இடுப்பு அளவு பெரிதாக இருக்கும், சில ஆண்களுக்கு உடல் எடை குறைவு காரணமாக இடுப்பு அளவு சிறிதாக இருக்கும். இவ்வாறானா பல உடல் அமைப்பு சார்ந்த விடையங்கள் ஆண்கள் ஜட்டி வாங்குவதில் செல்வாக்குச் செலுத்தும். ஆண்கள் ஜட்டி வாங்கும் போது Underwear Types, Underwear Rise, மற்றும் Pouch/Fly வைத்தவை, வைக்காதவை என பரந்த தேடலை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கான ஜட்டி தொடர்பான விழிப்புணர்வு பதிவு. ஆண்கள் ஏன் அவர்களின் உள்ளாடை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்?
ஆறு மாசமா தீராத தலைவலின்னு ஒருத்தன் டாக்டர் கிட்ட போனான். வழக்கம் போல, 18,500 ரூபாய்க்கு எல்லா டெஸ்ட்டையும் எடுக்க சொன்ன டாக்டர், தம்பி உனக்கு உன்
கொட்டைகள்தான் பிராப்ளம். அவை முதுகெலும்புக்கு குடுக்குற
அழுத்தத்தால, தலை நரம்புகள் பாதிக்கப்பட்டு
தீராத தலைவலி வருது.
ஒன்னே முக்கா லட்சம் ரூபாய் குடுத்தீன்னா, உன் கொட்டைகளை ஆபரேஷன் பண்ணி எடுத்துடலாம். அப்புறம் உனக்கு இந்த பிரச்சினையே வராதுன்னு டாக்டர் சொன்னாரு.
இடிஞ்சி போனவன் வீட்டுக்கு வர்ற வழியில ஒரு பனியன் வாங்கலாம்ன்னு ஒரு துணிக்கடைக்கு போனான். சைஸ் சொல்லுங்க சார்னு அங்க இருந்த வயசான சேல்ஸ்மென் கேட்டாரு. தெரியாதுன்னு சொன்னான் இவன்.
பார்வையிலேயே அளவு எடுத்த அவரு உங்களுக்கு 120 கரெக்ட்டா இருக்கும்னு சொல்லி போட்டு பாக்க சொன்னாரு. கரெக்ட்டா இருக்கு சார்னு இவன் சொல்லிக்கிட்டு இருக்கும் போதே புது டிசைன் ஷர்ட் வந்துருக்கு. உங்களுக்கு 44 சைஸ் கரெக்ட்டா இருக்கும்னு சொன்னாரு. எல்லா அளவையும் கண்ல பார்த்தே சரியா சொல்றாரேன்னு.. அட ஆமா சார்னு ஆச்சரியப்பட்டவனை பார்த்து கசங்காத பேன்ட் டிசைன் ஒன்னு வந்துருக்கு. உங்க சைஸ் 36 க்கு அது perfect டா செட் ஆகும்னு அவர் சொல்ல, ஆமா சார். அதான் என் சைஸ்ன்னு இவன் சொல்ல பனியன், ஷர்ட், பேண்ட் மூனையும் பேக் பண்ணிக்கிட்டே சேல்ஸ் மென் சொன்னாரு...
ஜட்டி வாங்கலையா சார்? உங்க ஜட்டி சைஸ் 34. அதையும் பேக் பண்ணவான்னு அவரு கேக்க, இவன் சொன்னான். இதுல தப்பு பண்ணிட்டீங்க சார். என் ஜட்டி சைஸ் 28 தான்னு சொன்னான்.
அவரு சொன்னாரு, No.. No.. சார். உங்க ஜட்டி சைஸ் 34 தான். 28 சைஸ்ல ஜட்டி போட்டா, உங்க கொட்டைகள் பிதுங்கி முதுகு எலும்புக்கு அழுத்தம் குடுத்து அடிக்கடி தலைவலி வரும். அதனால, இனி 34 சைஸ் ஜட்டியே போடுங்க சார்!!!! என்று சொல்லிக் கொண்டே கட் ஜட்டி ஒன்ன எடுத்து பேக் பண்ணினாரு.
இப்ப நம்ம ஆளுக்கு மிச்சமானது. ஒன்னே முக்கா லட்சம் ரூபாயும் ரெண்டு கொட்டைகளும்!!!!!


ஆண்மையுள்ள ஆண்களுக்கு அழகே கட் ஜட்டி போடுறது தான். ஒரு அனுபவஸ்தன் தெரிவு நிச்சயம் சரியாத்தான் இருக்கும்.
Comments
Post a Comment