வயசுப்பசங்களுக்கு காம உணர்ச்சிகள் தலைதூக்கும் போதும், எழுந்தமாக உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களாலும் கூட ஆண்குறி அடிக்கடி விறைப்படையும். ஆண்மையுள்ள ஆண்களின் ஆண்மை அடிக்கடி விழித்துக் கொள்வது இயல்பானதும், ஆரோக்கியமானதும் ஆகும்.
இவ்வாறு புடைத்தெழும் ஆண்குறியை ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அடக்க முடியாது. ஜட்டி அணியாது லுங்கி, வேட்டி அணிந்திருந்தால் அது லுங்கி/வேட்டியில் கூடாரம் எழுப்பும். ஒரு ஆணுக்கும் அவனது ஆண்குறி விறைப்படைந்திருப்பதை, அவன் ஜட்டி அணியாவிட்டால் ஏனையவர்களால் இலகுவாக அறிய முடியும்.
ஜட்டி போடாத ஆண்களுக்கு, ஆண்குறி விறைப்படைந்தால் தொடைகளுக்கு நடுவே கொடிக்கம்பம் போல தூக்கிக் கொண்டு நிற்கும்.
Recommended: முதல் முறை ஜட்டி அணியப் போகும் ஆண்கள் கவனத்திற்கு
Comments
Post a Comment