ஆண்கள் லுங்கி அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது காற்று அதிகமாக வீசினால் அது "அழகிய லைலா..." ரம்பாவோட ஆடை போல உங்கள் வேட்டியை, அல்லது லுங்கியை பறக்க வைக்கும்.
அவ்வாறு நீங்கள் அணிந்திருக்கும் வேட்டி, அல்லது லுங்கி காற்றில் பறப்பதை தவிர்ப்பதற்கு சில வழிகள் உள்ளன. அவை தொடர்பில் இந்தப் பதிவில் பார்ப்போம்.
குறிப்பு: ஆண்கள் லுங்கி, அல்லது நான்கு முழ வேட்டி கட்டிக் கொண்டு நடக்கும் போது, சாதாரண காற்றிற்கு வேட்டி லேசாக விலகி ஆண்களின் மயிர்படர்ந்த தொடை வெளித்தெரிவது இயல்பான ஒன்றாகும். வேட்டியில் அல்லது லுங்கியில் கவர்ச்சி காட்ட விரும்பும் ஆண்கள் இதனை பெரிது படுத்த மாட்டார்கள்.
மாறாக அவ்வாறு வேட்டி/லுங்கி விலகி தொடை வெளித்தெரியும் அளவை குறைப்பதற்கு வேட்டியின்/லுங்கியின் ஒரு பக்க முனையை கையில் பிடித்துக் கொண்டு கெத்தாக நடப்பார்கள். இடுப்பில் வேட்டியினது/லுங்கியினது கட்டு இறுக்கமாக இருந்தால் போதும், நடக்கும் போது எதிர் திசையில் இருந்து வரும் காற்றிற்கு வேட்டி/லுங்கி விலகுவது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த தேவையில்லை.
1. ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து வேட்டி, லுங்கி கட்ட வேண்டும். அப்போது தான் உங்கள் கட்டுப்பாடை மீறியும் வேட்டி பறந்தால் உங்கள் மானமும் சேர்ந்து காற்றில் பறப்பது தவிர்க்கப்படும்.
2. ஆண்கள் லுங்கி கட்டுவதற்குப் பதிலாக சாரம் கட்டலாம். சாரம் என்பது முனைகள் மூட்டப்பட்டு ஒரு Tube போன்று உருவாக்கப்பட்ட லுங்கியாகும்.
3. வேட்டி, அல்லது லுங்கி கட்டிக் கொண்டு ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கும் போது காற்று அதிகமாக வீசினால் வேட்டியை/லுங்கியை மடித்துக் கட்டலாம், அல்லது வேட்டியை/லுங்கியை தொடைகளுக்கு நடுவே சொருகி சிறைபிடித்துக் கொண்டு இருக்கலாம். அது குளிருக்கும் இதமாக இருக்கும்.
ஜட்டி போடாமல் வேட்டி, லுங்கி கட்டியிருக்கும் போது ஆண்குறி விறைப்படைந்தாலும் இவ்வாறு தொடைகளுக்கு நடுவே வேட்டியை/லுங்கியை சொருகி மறைக்கலாம்.
4. காற்று அதிகமாக இருந்தால் வேட்டியை/லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு கீழே உட்காரலாம்.
இவை போல நீங்கள் வேட்டி, லுங்கி, சாரம் கட்டியிருக்கும் போது அது காற்றில் பறப்பதை கட்டுப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் Comment பண்ணுங்க.




Comments
Post a Comment