மின்புலம் என்றால் என்ன? ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன. ஒரு வகையான மின் தன்மையை நேர்மின் தன்மை என்றும் மற்றொரு வகையான மின்தன்மையை எதிர்மின் தன்மை என்றும் அழைக்கலாம். இத்தகைய இருவேறு தன்மை ஏற்ற பொருள்கள் தம்மைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் கொண்டு இருக்கும். இப்புலத்தைத்தான் மின் புலம் (Electric Field) என்கிறோம்.
ஒத்த மின் ஏற்றங்கள் (இரண்டு நேர் அல்லது இரண்டு எதிர்) ஒன்றை ஒன்று தள்ளும், அதாவது விலக்கும், அதே நேரத்தில் ஒவ்வாத மின் ஏற்றங்கள் (ஒன்று நேர் மற்றும் மற்றொன்று எதிர்) ஒன்றை ஒன்று ஈர்க்கும், அதாவது கவர்ந்திழுக்கும். இந்த அடிப்படை இயற்பியல் விதியைப் பயன்படுத்தி, ஒத்த மின்னூட்டங்கள் தள்ளுவதையும், ஒவ்வாத மின்னூட்டங்கள் ஈர்ப்பதையும் நிலைமின்னியல் நிகழ்வுகளில்(Electrostatic Phenomena) காண முடியும்.
ஒத்த ஏற்றங்கள் தள்ளுதல்: இரண்டு நேர்மின்னேற்றங்கள் அல்லது இரண்டு எதிர்மின்னூட்டங்கள் அருகருகே இருக்கும் போது, அவை ஒன்றையொன்று தள்ளும் விசையை உணரும். இது நிலைமின் (Electrostatics) விதிகளின் அடிப்படையாகும்.
ஒவ்வாத ஏற்றங்கள் ஈர்த்தல்: ஒரு நேர்மின்னேற்றம் மற்றும் ஒரு எதிர்மின்னூட்டம் அருகருகே இருந்தால், அவை ஒன்றையொன்று கவர்ந்து ஈர்க்கும் விசையை உணரும்.
இரண்டு நேர்மின்னூட்டங்கள்: இரண்டு நேர்மின்னூட்டங்கள் உடைய கோல்கள் ஒன்றின் அருகில் ஒன்று கொண்டுவரப்பட்டால், அவை ஒன்றையொன்று தள்ளும்.
இரண்டு எதிர்மின்னூட்டங்கள்: அதேபோல், இரண்டு எதிர்மின்னூட்டங்கள் உடைய கோல்கள் ஒன்றின் அருகில் ஒன்று கொண்டுவரப்பட்டால், அவை ஒன்றையொன்று தள்ளும்.
நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம்: ஒரு நேர்மின்னூட்டம் பெற்ற கோலும், ஒரு எதிர்மின்னூட்டம் பெற்ற கோலும் அருகருகே கொண்டுவரப்பட்டால், அவை ஒன்றையொன்று கவர்ந்திழுக்கும்.
இதுவே மின்புலத்தில் (Electric field) மின்னூட்டங்கள் தங்களுக்குள் காட்டும் அடிப்படை பண்பாகும்.
மின் புலம் உள்ள ஓரிடத்தில் ஒரு நேர்மின் தன்மை உடைய ஒரு பொருளை வைத்தால், அது மின்புல விசையால் எதிர்மின் மிகுந்துள்ள திசையில் நகரும். இந்த நேர் மின் தன்மையை கூட்டல் குறியாலும் (+) எதிர் மின் தன்மையை கழித்தல் குறியாலும் (-) குறிப்பது வழக்கம்.
இப்ப மின் புலத்திற்கும் தன்னினச்சேர்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்குறீர்களா?
நேரடியாக எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரு ஒற்றுமை உள்ளது. ஆண் தன்னினச்சேர்க்கையாளர்கள்(Gay, Bisexual Men) தமக்குள் கலவி சார்ந்து உப பிரிவுகளை வைத்துள்ளனர். அவற்றை முறையே Top, Bottom, Versatile/Vers என்பர்.
இந்த பிரிவுகளை மின் புலத்துடன் ஒப்பிடலாம். அதாவது Top ஆண்களை நேர் மின் தன்மையாகவும்(+), Bottom ஆண்களை ஏதிர் மின் தன்மையாகவும்(-), Versatile ஆண்களை மின்னேற்றப்பட்டாத தன்மையாகவும்(0) கருதலாம்.
இரண்டு Bottom ஆண்கள் தனிமையில் சந்தித்தாலும் புணர்ந்து உடலுறவு கொள்ள மாட்டார்கள். இரண்டு Top ஆண்கள் தனிமையில் சந்தித்தாலும் புணர்ந்து உடலுறவு கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு Top ஆணும்(+) ஒரு Bottom ஆணும்(-) தனிமையில் சந்தித்தால் தயங்காமல் புணர்ந்து உடலுறவு கொள்வார்கள். இந்த Versatile(0) ஆண்கள் சூழ் நிலைக்கு(+/-) ஏற்ப தம்மை மாற்றிக் கொள்வார்கள்.
Keywords: Science, ஓரினச்சேர்க்கை, விஞ்ஞான விளக்கம், தன்னினச் சேர்க்கையாளர்களிடையே வெளிப்படும் மின்புலத்தின் பண்புகள், பெளதிகவியல், Physics
Comments
Post a Comment