மீசை முளைக்காத சின்னப் பசங்க முதல், வயதுக்கு வந்த ஆண்கள் வரை தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கமாகும். ஆனால் அதனை எப்படி முறைப்படி செய்வது என்று பல ஆண்களுக்குத் தெரியாது.
சின்னப்பசங்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை, நன்கு சுட வைத்து, ஆற வைத்த நல்லெண்ணெய்யை தடவி, தேய்த்து வெந்நீரில் குளிப்பாட்டினால் போதும். ஆனால் வயசுப் பசங்களுக்கு சாதரணமாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்ட முடியாது. அதுக்கு அவர்கள் தான் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.
எண்ணெய் தேய்த்து குளிக்க விரும்பும் ஆண்கள் முதலில், பழைய ஜட்டி ஒன்றை அணிந்து(அல்லது இடுப்பில் துண்டு மாத்திரம் கட்டிக் கொண்டு), வீட்டின் ஒதுக்குப்புறமாக(அல்லது பாத்ரூமில் கதவை நன்கு லாக் செய்து விட்டு), தனிமையில் இருக்கக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். விரும்பினால், நண்பர்கள்/சகோதர்கள்/உறவினர்களையும் உதவிக்கு சேர்த்துக் கொள்ளலாம்.
நன்கு சுட வைத்து, ஆறவிட்ட நல்லெண்ணெய்யை கிண்ணத்தில் ஊற்றில், உச்சில் முதல் உள்ளங்கால்கள் வரை, உடம்பில் ஒரு இடம் விடாமல், நன்கு தேய்த்து உடம்பை எண்ணெயில் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் வெந்நீரில் குளிக்க வேண்டும். வயசுப் பசங்க எண்ணெய் தேய்த்து குளித்தால் மாத்திரம் போதுமா? வேற எதையும் உருவி சூட்டை தணிக்க வேண்டமா?(Read More)
குறிப்பு: சாஸ்திர நம்பிக்கைகளின் படியும், சரும பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் ஆண்கள் தலையில் தேய்த்த எண்ணெய்யை வழித்து உடலின் பிற பகுதிகளில் தேய்த்து குளிக்கக் கூடாது.
Note: எண்ணெய் குளியல் போட்ட இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். எண்ணெய்யும் தண்ணியும் சேரும் போது வழுக்கி விழும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.
புதிதாக திருமணமான ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது மனைவியை உதவிக்கு கூட வைத்திருப்பார்கள். மனைவி கையால் உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்து விடுவதும் தனி சுகம் தான்!
Keywords: புது மாப்பிள்ளை, தல தீபாவளி






























Comments
Post a Comment