வயது வந்த ஆண்களுக்கு சுய இன்பம் செய்தால், அல்லது உடலுறவு கொண்டால் மாத்திரம் விந்து வெளியேறாது. ஆண்களுக்கு தூக்கத்தில் காமக் கனவுகள் ஏற்பட்டு விந்து வெளியேறுவது போல, அன்றாடம் அவர்கள் பார்க்கும், அவர்களை கவர்ந்திழுக்கும், அவர்களுக்கு காமத்தீயை பற்ற வைக்கும் நபர்களை பார்த்து ரசிக்கும் போதும், அவர்கள் உடலுடன் கூட்டத்தில் ஒட்டி உரசும் போதும் ஆண்களுக்கு விந்து ஒழுகும்.
ஆனால் அது முழுமையான விந்து அல்ல. அதனை Precum என்பர். மிகவும் ஆசையை தூண்டக் கூடிய ஒரு உணவைப் பார்த்தால் எப்படி நமக்கு வாயில் எச்சில் ஊறுமோ, அது போல தான் ஆண்களுக்கு அவர்கள் விரும்பும் வகையிலான ஆண்களையோ, பெண்களையோ பார்க்கும் போது அவர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு அவர்களின் ஆண்குறியில் Precum கசியும்.
சிலருக்கு ஒரு சிறு துளியும், பலருக்கு கரண்டி நிறையும் அளவுக்கு கூட Precum ஆண்களுக்கு கசியலாம். ஆனால் அநேகமான ஆண்கள் Precum ஒழுகுவதை அவதானித்திருக்க மாட்டார்கள். ஒரு ஆண் தனக்கு கவர்ச்சியாகத் தெரியும் ஒரு நபரை, அவரது ஆண்குறி விறைப்படையும் அளவுக்கு ரசித்து, நீண்ட நேரம் பார்த்த பின்னர் டாய்லெட்டுக்குப் போய் ஆண்குறியை வெளியே எடுத்து, அதன் முன்தோலை பின்னால் நகர்த்தி, அதன் மொட்டில் உள்ள சிறுநீர் துவாரத்தை தொட்டுப் பார்த்தால் பிசின்/பசை போல நிறமற்ற திரவம் வெளியாகி இருப்பதை பார்க்கலாம்.
இது ஒரு ஆண் கலவியில் ஈடுபட தயாராக இருப்பதற்கான அறிகுறியாகும். ஆனால், அதற்காக Precum வந்திருந்தாலே கை அடிக்க வேண்டும், ஓக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எச்சில் உதட்டோரமாக வழிந்தால் என்ன செய்வீர்களோ, அதையே தான் ஆண்குறியில் இருந்து Precum வெளிவந்தாலும் செய்ய வேண்டும்.
Precum யை கழுவி சுத்தம் செய்தால் போதும்.
நாக்கையும் பூளையும் நீட்டிக் காட்டும் ஆண்கள்
Comments
Post a Comment