ஆண்கள் காதலிக்கும் போது இல்லாவிட்டாலும், திருமணமான பிறகாவது தனது காதலி/மனைவியை கவரும் வகையில், அவர்களின் காம உணர்வுகளை தூண்டும் வகையில், அவருக்கு பிடித்த நிறங்களில் ஜட்டியை தெரிவு செய்து அணிய வேண்டும்.
எப்போதும் அவர்கள் முன்னிலையில் முழு நிர்வாணமாக நின்று ஆடை மாற்றாமல், அவர்கள் இச்சையைத் துண்டு வகையில் ஒழிவு மறைவாக ஆடை மாற்ற வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை மூடாக்கும் நோக்கத்தில் ஜட்டியுடன் நிற்க வேண்டும்.
உங்கள் ஆடைகளை மனைவி துவைக்க விரும்பினால், அவர்களிடம் என்னோட ஜட்டியை நீ அலசுறியா? இல்ல நான் அலசட்டுமா? என்று கேட்டு அவர்களின் ஆசையை தூண்டலாம். நீங்கள் அணியும் ஜட்டி முதற் கொண்டு ஆடைகளை அவர்களையே தெரிவு செய்து கொடுக்கச் சொல்லலாம். இதன் மூலம் உங்கள் இருவருக்கும் இடையில் அன்னியோன்யம் அதிகரிக்கும். இது ஒரு சிறந்த தாம்பத்திய வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
Comments
Post a Comment