வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், மகிழுந்து இந்த இரண்டும் வாழ்க்கையில் மிக முக்கியமானது. வீட்டில் Tube Light மாட்டவாவது தெரிந்திருந்தால் சிறப்பு.
இரண்டே இரண்டு உடைகள் வைத்திருந்தாலும் அதை கூட எப்படி நேர்த்தியாக அணிய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அயன் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
குளித்து, முடி வெட்டி, தலையை சீவி (முடி இருந்தால்) கை நகங்களை அழுக்காக வைத்திருக்காமல் இருக்க வேண்டும். பக்கத்தில் வந்தாலே, ஒருவிதமான நாற்றம் அடித்தால் வெறுப்பாக இருக்கும். இதில் சிலர் ஒரே ஒரு விரல் நகத்தை மட்டும் பெரிதாக வளர்த்து இருப்பார்கள்.
Smart and Shrewd - தற்போது இருக்கும் காலத்தில் இது போல இருந்தால் மட்டுமே எடுபடும். பச்ச புள்ளையாட்டம் இருந்தால் அவ்வளவு தான். Too Nice Guys' நிலை தற்போது தடுமாறுகிறார்கள்.
பெண்ணுக்காக அலைபவரை ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள். உங்கள் பார்வை மார்பகத்தில் இருந்தால் ஒரு நொடியில் கண்டு பிடித்து விடுவார்கள். எந்த பெண்ணையும் தனியாக சந்தித்தால் மிக மிக கவனமாக இருங்கள். நீங்கள் தவறே செய்யாவிட்டாலும், ஒரு பெண் சொன்னால் இந்த சமூகம் உடனே நம்பும்.
உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபட்டு, தொப்பை இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பு. சிகரெட், தண்ணி இல்லையா? நீங்கள் ஒரு ஜெம்.
ஓரளவுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். காண்டம்(ஆணுறை) அணியத் தெரிந்திருக்க வேண்டும். அணிந்த காண்டத்தை நேர்த்தியாக கழட்ட தெரிந்திருக்க வேண்டும். உடலுறவுக்கு எப்படி புண்டையை தயார் செய்வது(Foreplay) என ஆபாசப்படங்கள்(Porn) பார்த்தாவது கற்று வைத்திருக்க வேண்டும். சூத்தடிக்க விரும்பாவிட்டாலும் சூத்தடிப்பது எப்படி என்பதையாவது தெரிந்திருக்க வேண்டும். நீண்ட நேரம் எப்படி உடலுறவு கொள்வது என்ற வித்தையை கற்றறிந்திருக்க வேண்டும்.
"அந்தப் பெண்ணுக்காக என்ன வேணா செய்வேன் சார்" என்று சொல்லும் ஆண்கள் அபாயம். எப்போது ஒரு பெண்ணிடம் இருந்து விலக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். விசமான பெண்களை நீங்கள் எவ்வளவு தான் உண்மையாக காதல் செய்தாலும் சரி வராது. தெருவில் தான் நிற்க வேண்டும்.
எனக்கு சாம்பார் ரசம் மட்டும் தான் வைக்க தெரியும் என்கிறீர்களா? போதும். குறைந்த அளவிலான சமையல் தெரிந்திருந்தாலும் கூட நல்லது. ஏனென்றால் நீங்கள் எவ்வளவு தான் காசு கொடுத்து வெளியில் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிடும் குவாலிட்டி கிடைக்காது.
Crime Never Pays. எந்த குற்றத்திலும் உங்களை ஈடுபடுத்தி கொள்ளாதீர்கள். மீண்டு வருவது கடினம். வந்தால் கூட சமூகம் சார்ந்த பிரச்சனைகள் வரும்.
உணர்வுகளை கட்டுபடுத்த கற்றுக்கொள்ளுங்கள். இங்கே தான் எல்லா இடங்களிலும் தவறுகள் நடக்கிறது. Impulse Control, Desire Control, Thought Control இது போல எல்லாமே.
(இந்த கருத்துகளுக்கு பெண்களும் தற்போது அடக்கம்.)







Comments
Post a Comment