சிறிய ஷார்ட்ஸ்(Small Shorts), அதிலும் பெரிய கால் ஓட்டைகள் உள்ள Small Shorts யை வயதுக்கு வந்த ஆண்கள் அணியும் போது அவசியம் ஜட்டி போட்டிருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக தூங்கும் போது சிறிய ஷார்ட்ஸ் அணிந்து தூங்கும் ஆண்கள் உள்ளே ஜட்டி அணிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இல்லாவிட்டால், ஆண்களின் ஆண்குறி விறைப்படையும் போது அவை ஷார்ட்ஸின் கால் ஓட்டை வழியாக வெளியே வந்து நீட்டிக் கொண்டு நிற்கும்.
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவ்வாறு நடந்தால், அதனை உங்களால் மறைக்கக் கூட முடியாது. அதை பார்ப்பவர்களுக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்படும்.
Comments
Post a Comment