புருஷனும்(கணவனும்) பொஞ்சாதியும்(மனைவியும்) எப்ப பார்த்தாலும் எலியும் பூனையும் மாதிரி சண்டை பிடித்துக் கொண்டே தான் இருப்பாங்க என்று பலர் நாம் வாழும் சமூகத்தில் பேசிப் பார்த்திருப்பீர்கள். எலியும் பூனையும் என்றவுடன் உங்களுக்கு Tom and Jerry என்னும் பிரபலமான கார்ட்டூன் ஞாபகம் வரலாம்.
அந்தக் கார்ட்டூனில் Tom என்னும் பூனையை Jerry என்னும் எலி படாத பாடு படுத்தி எடுக்கும். இதை எப்படி கல்யாணம் ஆன ஆணினதும் பெண்ணினதும் தாம்பத்திய வாழ்க்கைக்கு உவமையாக எடுத்தார்கள்? அது சற்று ஆராய வேண்டிய விடையம் தான்.
பொதுவாக பெண்களின் பெண்குறியை Pussy என ஆங்கிலத்தில் அழைப்பர். பூனையையும் Pussy Cat என அழைப்பர். அதன் காரணமாக பெண்களின் பெண்குறிக்கு பூனையை Code Word ஆக பயன்படுத்த ஆரம்பித்தனர்.
ஆண்களின் ஆண்குறியை எலி, சுண்டெலி என செல்லமாக, விளையாட்டாக அழைப்பர். ஆண்குறியின் அளவை வைச்சு மூஞ்சூறு முதல் பெருச்சாலி வரை பட்டப்பெயர்கள் அதற்கு நீளும். அதற்குக் காரணம் ஜட்டிக்குள் ஆண்களின் ஆண்குறியும், விதைகளும் பொட்டலமாக்கப்பட்டிருக்கும் போது எலியை துணியினுள் கட்டி வைத்தது போல இருக்கும். ஆண்குறி விறைப்படைந்தால், எலி அந்த பொட்டலத்துக்குள் திக்குமுக்காடுவது போல ஆண்குறி துடிப்பதை பார்க்க முடியும்.
பூனைக்கு ஆசை எலியை அப்படியே முழுங்க வேண்டும் என்பது தான். எலிக்கு ஆசை பூனையை சீண்டிப் பார்ப்பது தான். கணவனுக்கும் மனைவிக்கும் நல்லதொரு புரிந்துணர்வு இல்லாமல் இல்லறவாழ்க்கையினுள் நுழைந்தால் யாருக்கும் ஆசைப்பட்டதை முழுமையாக அடைய முடியாத நிலையே ஏற்படும்.
பூனைக்கு எலியை முழுங்கனும்னா, எலி செய்யிற சீண்டல்களையும் பொறுக்குக் கொண்டு, தகுந்த நேரத்திற்காக காத்திருக்கனும். புரியலனா சுட்டி டீவியில டாம் அண்ட் ஜெர்ரி பாருங்க.










Comments
Post a Comment