சிலருக்கு கைகளில் ஐந்து விரல்கள் இருப்பதற்கு பதிலாக சிறிய ஆறாவது விரல் இருப்பது உண்டு. ஆனால் இந்தப் பதிவு அந்த மாதிரியான விநோத விடையங்கள் பற்றியது அல்ல. இது எல்லா ஆண்களிடமும் இருக்கும் பதினொன்றாவது விரல் பற்றியதும் மூன்றாவது கால் பற்றியதும் ஆகும்.
ஆண்களின் ஆண்குறி கால்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கும் போது அதனை ஆண்களின் மூன்றாவது காலாக ஆண்கள் வர்ணிப்பது உண்டு.
அதே போல ஒரு ஆண் தனது ஆண்குறியை கையில் பிடித்திருக்கும் போது அதனை ஆண்களின் பதினொன்றாவது விரலாக கணக்கில் எடுப்பது உண்டு.
இவ்வாறான வர்ணனைகளை ஆண்கள் தமது ஆண்மையைக் கொண்டாட பயன்படுத்துவது இயல்பான ஒன்றாகும்.






Comments
Post a Comment