"கலவியும் கற்றுத் தெளி" - என்பதற்கிணங்க இக்கேள்வியை இந்த நோக்கில் பார்ப்போம். பொதுவாகவே ஆண்கள் பெண்கள் இருவரும் இணையும் போது ஆண்களின் உறவு நிலை கொஞ்சம் ஆதிக்கம் மிகுந்தும் பெண்கள் அதை ஏற்கும் மனநிலையிலும் இருப்பது இயல்பு.
கலவி என்பது இருவரும் சேர்ந்து உச்சத்தை அடைவது. அப்பொழுது தான் கலவி முடிவுறும். பெண்களுக்கும் உச்சம் வரும், அவர்களும் அதற்கு ஏங்குவார்கள் என்று ஆண்கள் பல பேருக்கு தெரிவதில்லை. அந்த அளவு தான் ஆண்களின் கலவி பற்றிய கல்வி அறிவு உள்ளது.
ஆண்களுக்கு பெரும்பாலும் ஒருமுறை விந்து வந்தாலே 'போதும்' என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். இதனை, இந்த நிலையை ஆண்கள் எட்டுவதற்கு 2 லிருந்து 5 நிமிடங்களே எடுத்துக்கொள்ளும். ஆனால் பெண்ணுடன் இணையும் கலவி ஒரு சிற்றின்பம் அன்று என்று புரிந்து கொண்டு பேரின்பம் தேடி கடலினுள் மூழ்கி முத்தெடுக்க விழைய வேண்டும்.
ஆண்களின் இச்சை தீர்க்கும் போகப் பொருள் அல்ல பெண்கள்.
முதலில் ஆண்கள் பெண்களை திருப்திப்படுத்த பழக வேண்டும். அதற்கு முன்னுரிமை கொடுத்தாலே ஆண்களும் இன்னும் சுகம் அனுபவிக்க முடியும். பெண்ணுடல் காமம் சொட்டும் அற்புத அருவி. அந்த அருவியின் பேரழகை வெறும் உறுப்பை உட்செலத்துவதால் மட்டும் கண்டு விட முடியாது. (அடடே ஆச்சர்ய குறி)
முன் விளையாட்டுக்கள்: (Foreplay). ஒரு கலவியில் 80% பங்கு வகிப்பது முன் விளையாட்டாக இருக்க வேண்டும்.
1.உடல் முழுவதும் உயிர் கொடுத்தல் . நாவால் அல்லது விரலால் ஒவ்வொரு அணுவையும் சுண்டி இழுக்க வேண்டும். (நாவால் (Navel) நக்குது தாய்ப்பசு, முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி) ( இது ஒரு பாட்டு . என்றோ சிறுபிள்ளையாக இருந்த போது படித்தது)
2. முத்த மழை: ஆணும் பெண்ணும் நன்கு அனைத்து முத்த மழை பொழிய வேண்டும். வித விதமாக எத்தன French படம் பாக்கிறோம். இதுக்கு பஞ்சமா? ஆக முகம் இதழ் என்று இலக்கை சுருக்காமல் உடல் முழுவதும் தீண்டி தூண்டுங்கள்.
அதுவும், கழுத்தில் முத்தம் என்பது அமிர்தம். சுகம் அனுபவிக்கவில்லை என்றாலும் ஆசை என்னுள் ஊருகிறது. பின்னங்கழுத்தை பிரம்மன் எதற்கு படைத்தான்? முத்தமிடவன்றி வேறு எதற்கு?
காதுமடல் கடிக்காத கலவியா? 100 ல் 60 பேருக்கு இதன் சுகம் தெரியாது. இதழ் உரசும் சுகமும் மூச்சுக் காற்றும் சேர்ந்து முழு தேகத்தையும் ஆட்சிகொள்ளும் சுகமே தனி. (கற்பனை குதிரையில் பவனி வருவதே இவ்வளவு சுகம் என்றால் காதல் மனைவியின் தேகத்தில் வலம் வருவது எவ்வளவு சுகம்!).
ஐயையோ! விரல்கள் பத்தும் மூலதனம் தான். உடலை வருடுதல், தேய்த்தல், இன்னும் வார்த்தைகளில்லா வகையங்களில் சுகம் கொடுத்து, எடுக்கலாம்.
மேல் கீழ் விளையாட்டு, கட்டி அணைத்தல், கன்னம் கிள்ளுதல், தொட்டு அணைத்தல் . ஆகா, இந்த காமமும் கலவியும் இல்லா உலகை கற்பனை கூட செய்ய முடியவில்லை.
தாடையை முழுதும் மலைப்பாம்பாய் விழுங்குவது (தாடையை சொன்னேன்) ஐயகோ! மொழு மொழு உடலை இன்னொரு முறை ஏறி விளையாடுவதும், செல்ல சண்டைகளும், முத்த சண்டைகளும் ஒரு பெண் தனக்கான ஆணிடம் எதிர்பார்க்காமல் வேறு யாரிடம் எதிர்பார்ப்பாள், ஆணினமே?
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் தன் ஆசைகளை அலைகடலேன கூறினால் சந்தேகம் வேறு! இதுவரை எதுவுமே அனுபவிக்காத கன்னிப் பையனுக்கு இதெல்லாம் தானாக தெரிந்து இருக்கும் போது, ஓர் கன்னிப் பெண்ணுக்கும் இயல்பாக தெரிந்து இருப்பதில் தவறேதும் இல்லை, சந்தேகம் ஏதும் வேண்டாம். நம்புங்கள். நம்பினோர் இன்பம் தவிர்ப்பது இல்லை.
கடைசியில் உங்கள் ஆண்மையை அவளின் பெண்மைக்குள் சரணாகதியடையுங்கள்!
இதுவரை பார்த்தது ஆபாசம் இன்றி மேல் உடல் (Upper body) மட்டுமே. தேட வேண்டிய புதையல் எங்கோ அவள் உடலில் ஐக்கியமாகி உள்ளது. நீங்களே தேடிக்கொள்ளுங்கள். தாம்பத்திய உறவு 30 நிமிடங்கள் என்றால் முன் விளையாட்டு 20 நிமிடம், கடைசி 5 நிமிடம் பின் விளையாட்டு. புதுசா இருக்கில்ல? எல்லாம் உள் குத்து. ஐயோ!தப்பாவே நினைக்காதீங்க.
ஆமா கேள்வி என்ன?
கேள்வி: திருமண உறவில் ஒரு ஆண் 20 நிமிட இன்பத்தில் நிறைவடைகிறான், ஆனால் ஒரு பெண்ணுக்கு "மேற்படி" விஷயம் மட்டுமே மனநிறைவை தருவதில்லை, அவள் கவித்துவமான ரொமான்ஸை எதிர்பார்க்கிறாள். கணவன் எல்லா நேரங்களிலும் அன்பை கொட்ட வேண்டும் என எண்ணுகிறாள். இது சரிதானா?
பதில்: சரி தான்.
சரி நண்பர்களே! இல்லற வாழ்வு சிறக்க இந்த பதிவு உதவலாம். எதற்கும் ஒருமுறை முயன்று தான் பாருங்களேன்.
கலவியும் நம் வாழ்க்கைக்கு ஒரு கருவி தான். அது இல்லாமல் இருந்திருந்தால் நாமேது? இவ்வுலகேது? இன்பம் ஏது? இந்த கேள்வி ஏது? இந்த பதிலேது? ஒன்னும் இல்லங்க. உடனே ஐயகோ, கலாச்சாரம் எங்கே, கண்ணியம் எங்கே, கட்டுப்பாடு எங்கே என்று யாரும் வந்துவிடாதீர்கள். கற்க வேண்டியதை கற்றுத் தான் ஆக வேண்டும். பெண்களின் மனமும் நிறைய வேண்டும். உயிர்க்க வேண்டும்.
உன் கவனம் பணத்தின் மீது இருக்கட்டும், அவளது குண்டியின் மீது அல்ல! உன் பார்வை இலட்சியத்தை நோக்கி இருக்கட்டும் அவளது ஓட்டையை நோக்கியல்ல!
Keywords: பாலியல் கல்வியை கற்க கூச்சப்பட வேண்டுமா?















Comments
Post a Comment