வயதுக்கு வந்த ஆண்கள் தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ அல்லது குறைந்தது இரவு படுக்கப் போகும் முன்னரோ குளிப்பது ஆரோக்கியமானதாகும். அதன் மூலம் ஆண்களால் உடல் சுத்தத்தை மேம்படுத்த முடியும். குளிக்கும் பழக்கம் குறைவான ஆண்களுக்கே உடலில் அதிகம் அரிப்பு, தோல் பிரச்சனைகள் ஏற்படும்.
மூடிய குளியலறையில் ஆண்கள் குளிக்கும் போது ஆடையின்றி குளிப்பது உகந்தது. இருப்பினும் நாகரீகம் கருதி, மானத்தை மறைக்க ஜட்டியை அணிந்திருக்கலாம் அல்லது மெல்லிய துண்டை இடுப்பில் கட்டியிருக்கலாம். அதன் மூலம் குளிக்கும் போது ஏதாவது நடந்தாலும் மானத்தை மறைத்துக் கொண்டு குளியலறையை விட்டு வெளியேறலாம்.
வயசுப்பசங்க ஜட்டியையும் அணிந்து, இடுப்பில் துண்டையும் கட்டிக் கொண்டு குளித்தால் குறைந்தளவு நீரில் குளிக்க முடியாது. ஆண்கள் குறைந்தளவு நீரில் குளிக்க ஜட்டியை மட்டும் அணிந்திருக்க வேண்டும், அல்லது துண்டை மாத்திரம் இடுப்பில் கட்டியிருக்க வேண்டும். ஆண்கள் குளிக்கும் போது மேலாடை, பனியன் அணிந்திருப்பது அநாவசியமானது.
ஆண்கள் ஷவர்(Shower) இல் குளிப்பது என்றால் நின்று கொண்டு தான் குளிக்க வேண்டும். ஆனால் பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி குளிப்பது என்றால் நின்று கொண்டு குளிப்பதை விட குந்தியிருந்து குளிப்பது நீரை சேமிக்க உதவிவும்.
ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து, அதாவது ஆண்குறியை புழுத்திய பின்னர் அதனை நீரில் அலசவும். பின்னர் உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை உடலை நன்கு நனைத்து விட்டு, உடம்பில் உள்ள முடி நிறைந்த பகுதிகளுக்கும், அக்குள் பகுதி, வெளிக்காது, தொப்புள், சுன்னி முடி பகுதி, குண்டிப் பிளவு, தொடை இடுக்கு, ஆண்குறி, குண்டி போன்ற பகுதிகளுக்கு நன்கு சோப்(Soap/சவர்க்காரம்) போடவும். அழுக்கு நீங்க நன்கு தேய்க்கவும்.
ஷாம்பூ(Shampoo) அல்லது சீயக்காய் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதனையும் தலைக்கு தேய்க்கவும். Face Wash பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதனையும் முகத்துக்கு போடவும். பின்னர் ஈரமான துவாய் அல்லது துணியை(Towel/Damp Cloth) பயன்படுத்தி உடலை நன்கு துடைக்கவும்.
பின்னர் சிறிது சிறிதாக சோப்பு நுரை போகும் வரை உடலை நன்கு நீரினால் கழுவி சுத்தம் செய்யவும்.
ஆண்கள் உடலில் உள்ள முடிகளை(Body Hair) Trim செய்வதன் மூலம் உடலை சுத்தம் செய்ய தேவைப்படும் நீரின் அளவை மேலும் குறைத்துக் கொள்ளலாம்.
குறைந்த நீரில் ஆண்கள் உடலை சுத்தம் செய்யும் போது அதிகம் அவர்களின் அக்குள் பகுதி, அடிவயிற்றுப் பகுதி, ஆண்குறியின் மொட்டு, குண்டி ஓட்டை போன்றவற்றிற்கே அதிக கவனம் செலுத்த வேண்டும்.









































Comments
Post a Comment