அந்தக் காலத்தில் மட்டும் அல்ல, இன்றும் கூட வீட்டில் உள்ள குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடித்தால், அதிகம் சுட்டியாக நடந்து கொண்டால், குழப்படி செய்து கொண்டு இருந்தால் சிலர் பூச்சாண்டி கதை சொல்லி, பூச்சாண்டி பிள்ளைகளை தூக்கிக் கொண்டு போக வருவதாக பயத்தை ஏற்படுத்தி அவர்களை அடக்கி வைப்பர்.
அதே போல முன் பின் பழக்கம் இல்லாத சிலரை கை காட்டி அங்க பாரு குழந்தைகளை விழுங்கும் அங்கிள், குழந்தைகளை விழுங்கும் ஆண்டி வர்றாங்க என்று பயமுறுத்துவர். ஆனால் அவர்கள் அவ்வாறு கை காட்டிய அங்கிள் ஒரு தன்னினச்சேர்க்கையாளராக(Gay/Bisexual Men) இருந்தால், அந்த மனுஷன் எந்தளவுக்கு நொந்து போயிருப்பார்ன்னு யோசித்துப் பாருங்க.
ஆண்களின் விந்தை வாய்க்குள் எடுத்து விழுங்குவது பாவமான செயலா? ஆண்களின் விந்தை முழுங்குவது அவர்களின் குழந்தைகளை விழுங்குவதற்கு சமமா? நிச்சயமாக இல்லை.
ஒரு ஆணோட விந்து பெண்ணின் கருப்பையினுள் சென்று கருமுட்டையுடன் இணையும் போது தான் அது குழந்தையை உருவாக்கும். மற்றும்படி ஒரு ஆணோட ஆண்குறியில் இருந்து வெளியேறும் விந்து திரவம் ஒரு புரதச்சத்து(Protein) மிக்க பாணமாகும்(Nutritional Drink). அதனை அருந்துவது குழந்தைகளை முழுங்குவதற்கு சமம் அல்ல.
ஆண்களின் விந்தில் Vitamin C, B12, Ascorbic acid, Calcium, Citric acid, Fructose, Lactic acid, Magnesium, Zinc, Potassium, Sodium, Fat and Protein போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.






Comments
Post a Comment