ஒரு ஆண் சிறுவனாக இருக்கும் போது ஜட்டி போடாமல் சுற்றுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், வயதுக்கு வந்த பிறகு ஜட்டி போடுவது அவசியமான ஒன்றாகிறது. அதற்குக் காரணம் ஆண்களுக்கு ஏற்படும் எழுந்தமான ஆண்குறி விறைப்பாகும்.
ஒரு ஆண் எந்த நேரத்தில், எப்போது மூடாகுவான் என்பதை அவர்களால் கூட ஊகிக்க முடியாது. ஏடா கூடமான நேரத்தில் ஆண்கள் மூடானால், அல்லது அவர்களின் கட்டுப்பாட்டை மீறி ஆண்குறி விறைப்படைந்தால் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில் அவர்களின் ஆண்குறி கூடாரம் அமைத்து விடும். அப்புறம் எல்லார் முன்னிலையிலும் ஒரே அசிங்கமாக போயிடும்.
ஒரு ஆண் ஜட்டி அணிந்திருக்கும் போது அவனது ஆண்குறியும் விதைகளும் அவனது ஜட்டியினுள் பொட்டலாமாக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாக அவனது ஆண்குறி விறைப்படைந்தாலும் அது கொடிக்கம்பம் போல நீட்டிக் கொண்டு வெளித்தெரியாது.
ஒரு சிறிய புடைப்பு(Underwear Bulge) வெளித்தெரியலாம். அதனைக் கூட ஆண்களால் கைகளை வைத்தோ அல்லது Jeans/Pants/Shorts இன் பாக்கெட்டுகளுக்குள் கையை விட்டு மறைக்க முடியும்.
Read More: வயசுப்பசங்க ஜட்டி போடாவிட்டால் எவ்வாறான பிரச்சனைகளை சந்திப்பார்கள்? ஆண்குறி விறைப்பை மறைக்க மாத்திரமா ஆண்களுக்கு ஜட்டி உதவுகிறது?
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் ஜட்டி போடாமல் வேட்டி, லுங்கி கட்டியிருக்கும் போது ஆண்குறி விறைப்படைந்து துடிப்பது வெளித்தெரிந்தால் அதனை வேட்டிக்குள் முயல் பாய்கிறது/லுங்கிக்குள் முயல் பாய்கிறது என்பர்.
Read More: விறைப்படைந்த ஆண்குறி ஏன் துடிக்கிறது?
தொங்குவதை தாங்கி நிற்கும் ஆண்களின் ஜட்டிகள்


























Comments
Post a Comment