Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பாவாடை போன்று தைத்து வேட்டியை அணியும் ஆண்கள் - பாஷ்டி

பெண்களைப் போல வேட்டியை ஒரு பாவாடை போல தைத்து அணியும் சில ஆண்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வேட்டியை பாவாடை போல தைத்து அணியும் அளவுக்கு வேட்டி கட்டுவது மிகவும் கடினமான விஷயமா? வேட்டி, லுங்கி, சாரம் அணிவது ஏன் சில ஆண்களுக்கு கடினமாக இருக்கிறது? ஏன் எல்லா ஆண்களாலும் "ஆண்மையுள்ள" ஆண்கள் போல வேட்டி, லுங்கி, சாரத்தை கட் ஜட்டி அணிந்து அணிய முடியவில்லை?

Manly Topics Blog

அதற்கு மிக முக்கிய காரணம் அவர்களை யாரும் சிறு வயதில் இருந்து வேட்டி, லுங்கி, கைலி, சாரம் கட்ட பழக்காமையே ஆகும். அவ்வாறு பழக்குவதற்கு வீட்டில் உள்ள வயதில் மூத்த ஆண்களும் வேட்டி, லுங்கி, சாரம் அணிந்திருக்க வேண்டும். உங்கள் வீட்டில் லுங்கி, வேட்டி கட்டும் கலாச்சாரம் உள்ளதா?

நீங்கள் கட்டும் வேட்டி, லுங்கி, சாரம் இடுப்பில் நிக்குதில்லை, அடிக்கடி அவிழ்ந்து விழுகிறது என்றால், அதனை நீங்கள் முறையாக கட்டவில்லை என்று அர்த்தம். அதனை முதலில் நன்கு புரிந்து கொண்டு வேட்டியை முறையாக கட்ட பழக வேண்டும். பொது இடங்களில் வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு திரியும் போது வேட்டி, லுங்கி அவிழ்ந்தால் ஜட்டியுடன் நிக்கிறவன் தான்டா உண்மையான ஆம்பள! நீங்க ஆம்பளயா?

பெண்கள் இலாஸ்டிக் நாடா வைத்து, அல்லது கயிறு வைத்து தைத்த பாவாடையை(Saree Skirt) சேலை கட்டும் போது அணிவது வழக்கம். அந்த பாவாடையானது ஏதோ ஒரு காரணத்தினால் சேலை அவிழ்ந்தாலும் மானத்தை காப்பாற்ற பெண்களுக்கு உதவுகிறது.

இனிமே வேட்டி கட்டத் தெரியாதுன்னு கவலைப்பட வேணாம்! "முதல்ல, 'நார்மல் வேட்டி கட்ட கஷ்டமா இருக்கு'ன்னு ஒட்டிக்கோ கட்டிக்கோ என Velcro வகை வேட்டியை சந்தைக்கு கொண்டு வந்தானுங்க. அப்புறம் அதுவும் கஷ்டம்னு இப்போ 'பாவாடை வகை'(Ready Made Veshti) வேட்டி வந்துடுச்சு!

Veshti stitched like Paavadai - Saree Skirt like Veshti - Alternative for Velcro Veshti

Veshti stitched like Paavadai - Saree Skirt like Veshti - Alternative for Velcro Veshti

Veshti stitched like Paavadai - Saree Skirt like Veshti - Alternative for Velcro Veshti

இதையெல்லாம் பார்த்த பிறகு, தமிழ்ப் பேரகராதியில் இல்லாத ஒரு புதிய சொல்லை நம்மாளுங்க கண்டுபிடிச்சுருக்காங்க. பாவாடை + வேஷ்டி = "பாஷ்டி"

'பாஷ்டி' என்பது வடமொழி கலந்த 'வேஷ்டி' என்ற சொல்லின் அடிப்படையில் வந்ததால், தூய தமிழ் விரும்பிகளுக்காக:

1. பாவாடை + வேட்டி = "பாவேட்டி" இது கேட்பதற்கு மிக இயல்பாகவும், தமிழ் இலக்கணப்படி இரு சொற்கள் இணைவது போலவும் இருக்கும். "பாவம்... வேட்டி கட்டத் தெரியாதவங்க கட்டுறதால இது 'பாவ-வேட்டி'" என்றும் சிலேடையாகச் சொல்லலாம்!

2. தைத்த வேட்டி = "தைவேட்டி"

முன்பெல்லாம் வேட்டி என்பது தைக்கப்படாத துணி. இப்போது இது பாவாடை போல தைக்கப்படுவதால் 'தைவேட்டி' என்பது பொருத்தமாக இருக்கும்.

'வேட்டி' கட்டுறது ஒரு கலைன்னா, 'பாஷ்டி' மாட்டுறது ஒரு சவுகரியம்! என்றாகி விட்டது. வட இந்தியர்கள் வேட்டி அணிவது சற்று வித்தியாசமாக இருக்கும். பார்ப்பதற்கும் அது வேட்டியை வைத்து உருவாக்கப்பட்ட பேண்ட(Pant) போல இருக்கும். வட இந்திய ஆண்கள் அணியும் தோதி கூட இப்போது பாஷ்டி போன்று Ready Made Dhoti Pant ஆக சந்தையில் கிடைக்கிறது. 

Desi Guy in Velcro Veshti
வேட்டி அவுந்து விடும் என்ற பயத்தில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி கட்டியிருக்கும் ஆம்பள

Ready Made Dhoti Pant அணிவதில் கூட நியாயம் உள்ளது. ஏன் என்றால் பட்டு வேட்டிகளில், பட்டு சேலைகளில் Pleats(சேலை போல மடிப்புகள்) வைத்து Dhoti அணிவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். 

Desi Men in Dhoti - @priyansh_tiwari3

Desi Men in Dhoti - @priyansh_tiwari3

அதனை Ready Made Dhoti Pant கள் இலகுவாக்குகின்றன. அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். வேட்டியை அழகாக, தோதியாக அணிய சற்று அனுபவம் தேவை தான். 

How to wear Veshti Dhoti with Saree - Men in Saree - yaszoo_07

How to wear Veshti Dhoti with Saree - Men in Saree - yaszoo_07

How to wear Veshti Dhoti with Saree - Men in Saree - yaszoo_07

How to wear Veshti Dhoti with Saree - Men in Saree - yaszoo_07

How to wear Veshti Dhoti with Saree - Men in Saree - yaszoo_07

How to wear Veshti Dhoti with Saree - Men in Saree - yaszoo_07

Read More: பட்டி சேலைகள், நூல் சேலைகளில் வேட்டி கட்டும் ஆண்கள்

ஆனால் தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், கேரள ஆண்கள் போல வேட்டி அணிய அந்தளவுக்கு அனுபவம் தேவை இல்லை. முறையாக வேட்டி கட்ட பழகினாலே போதும்.

Tips: முதல் முறை வேட்டி, லுங்கி, சாரம் கட்ட பழக விரும்பும் ஆண்களுக்கு

Desi Men in Lungi - Kailee - Sarong

வயதுக்கு வந்த ஆண்கள் எட்டு முழ வேட்டியை முறையாக கட்ட பழகினாலே அவர்கள் வேட்டியை எந்தவித பயமும் இல்லாமல், ஆண்மையுள்ள ஆண்கள் போல ஜட்டி மாத்திரம் உள்ளே அணிந்து, நேர்த்தியாக கட்ட முடியும்.

Read More: ஆண்கள் லுங்கி, சாரம் கட்டுவது எப்படி?

Read More: ஆண்கள் வேட்டி, முண்டு, தோதி அணிவது எப்படி?

Desi Men in Kailee - Lungi Lovers

How to fold Veshti above Knees Perfectly

How to fold Veshti above Knees Perfectly

How to fold Veshti above Knees Perfectly

How to fold Veshti above Knees Perfectly

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.