Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


கர்ப்பம் தரிக்க விரும்பும் தம்பதிகள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதே ஆசை தீர உடலுறவு கொண்டு தமது உடல் பசியை, காமத்தை தீர்ப்பதற்காகும். எந்தவொரு செயலுக்கும் எதிர்வினை உள்ளது என்பார்கள். அந்த வகையில் உடல் பசி தீரும் போது அதற்கு பரிசாக உங்கள் வம்சாவளியும் வளரலாம். ஆனால் ஒரு பெண், ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளும் போதெல்லாம் அந்தப் பெண் கர்ப்பமடையமாட்டால். அப்படி கர்ப்பமாக ஆரம்பித்தால் நாட்டில் கருக்கலைப்புகள் அதிகமாக நடைபெறும்.
Manly Topics Blog

ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது அந்த பெண் கர்ப்பமாகுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அவசியம் அந்த பெண் கர்ப்பமாவாள் என்று கூற முடியாது. அதற்கு ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது எப்படி குழந்தை உருவாகிறது என்பது தொடர்பில் தம்பதியினர் சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.

அதன் மூலம் விரும்பினால் நேரம் காலம் பார்த்து மனைவியை ஓத்து கர்ப்பமாக்கலாம், அல்லது பாதுகாப்பாக காண்டம் அணிந்து(ஆணுறை) அல்லது காண்டம் அணியாமல் உடலுறவு கொண்டு வெறுமனே உடல் பசியை மாத்திரம் தீர்த்துக் கொள்ளலாம்.

நேரம், காலம் பார்த்து கணவனும் மனைவியும் உடலுறவு கொள்வது என்றதும் உடனே சாந்தி முகூர்த்தம் என தவறாக நினைக்க வேண்டாம். இது சாந்தி முகூர்த்தம் செய்ய நேரம் குறிப்பது தொடர்பானது அல்ல.

ஒரு ஆணும், பெண்ணும் எப்போது ஒன்று சேர்ந்தால் குழந்தை உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட சில முறைகள் உள்ளன. 

Husband and Wife Pregnancy Guide

அவற்றை பின்பற்றி அந்த நேரத்தில் உங்கள் மனைவி புண்டையினுள் உங்கள் சுன்னியை நுழைத்து ஓத்து, விந்தை வெளியேற்றி, நிரம்பி வழிய வைத்தால், உங்கள் மனைவி சீக்கிரம் கர்ப்பமாகி விடுவாள்.

நேரம் காலம் பார்த்து கணவனும் மனைவியும் உடலுறவு கொள்வது எப்படி?

கர்ப்பம் தரிக்க விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்? குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்? கர்ப்பம் தரிக்க  ஏதுவான நாட்கள் எது?

பெண்கள் பிறக்கும் போதே அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக  எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்துவிடும். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு விந்துக்கள் தினமும் உருவாகும். ஆனால் ஆண்களுக்கும்  விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக ஆக குறையும்.

பெண் வயதுக்கு வந்த பின் சராசரியாக இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் அதாவது Fallopian Tube வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு (ஓவுலஷன்) என்று பெயர்.

கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை?
கருமுட்டை கருப்பையில் இருந்து வெளிவந்து 18 முதல் 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேரவேண்டும். அதனால்  இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் விந்து இருக்க வேண்டும். 

ஆணின் விந்து சராசரியாக 3 நாட்கள் வரை பெண்ணின்  பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும். பொதுவாக உடலுறவின் போது எண்ணெய், ஜெல் போன்றவை பயன்படுத்தினால் அவற்றை நிறுத்தி கொள்வது நல்லது. ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். 

முடிந்தவரை எந்த விதமான எண்ணெய், Lube பொருட்களையும் அந்த நேரத்தில் உபயோகிக்காமல் இருப்பதே நல்லது. பல பெண்கள் உடலுறவு முடிந்ததும், பல திரவங்களையும் தண்ணீரையும் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது. 

அதாவது நீங்கள் கர்ப்பம் அடைய  நினைக்கும் நேரத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன் பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாட்கள்?
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாட்கள். காரணம் 14, 15ஆம் நாட்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.

Mathavidai Sakkaram - Periods and Pregnancy

இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது. 

பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, இரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். இந்த 28 நாளில் முதல் 4 - 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும்.

இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.

இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம். இந்த கருமுட்டையானது 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆணின் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால் தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும். பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். பெண்களின் உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.

உதாரணமாக, உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்).

உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சியில் கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பாக கருமுட்டை வெளிவரும்.

உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள். 28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 14-ம் நாள் தான் கருமுட்டை வரும். 30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 16-ம் நாள் தான் கருமுட்டை வரும். 34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 20-ம் நாள் தான் கருமுட்டை வரும்.

இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம். இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.

குழந்தை வேண்டிய தம்பதிகள் கடைபிடிக்க வேண்டியவை

1. ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்ளும் போது குளித்துவிட்டு உடல் தூய்மையுடன் உடலுறவு கொள்ளுங்கள்.

2. ஆண் பெண் உறவு கொள்ளும் போது உடைகள் அற்ற நிலையில் உறவு கொள்ளுங்கள்.

3. அதிகாலை வேளையில் உறவு கொள்ளும் போது வெகுவிரைவாக பெண் கற்பமடைவாள்.

ஆணுக்கு விந்து வெளியேறும் முன், பெண் உச்சம் அடையும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஆண்களுக்கான முக்கியமான பள்ளியறை பாடமாகும். இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் அடைய முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் பூரண இன்பம் கிடைக்கும்.

4. ஆண் பெண் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, இருவரும் ஒருமித்து ஒரே எண்ணத்தோடு இருக்க வேண்டும்.

5. துணைக்கு நாட்டம் இல்லாத போது வற்புருத்தி புணர வேண்டாம்.

6. இரவு உணவு உண்டு மூன்று மணி நேரம் கழித்த பிறகே உறவில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் வரும்.

7. வயிற்றில் மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைத்து கொண்டு உடலுறவில் ஈடுபடாதீர்கள். பெண்கள் உடலுறவு கொண்ட பின்னர் சில மணி நேரங்களுக்கு சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பது நல்லது. அதனால் உடலுறவு கொள்ள முன்னரே சிறுநீர் கழிக்கவும்.

8. எடுத்த உடனேயே புணர்ச்சியில் ஈடுபடாதீர்கள். முதலில் ஒருவரை ஒருவர் அதற்காக தயார்படுத்தி கொள்ளுங்கள். முத்தமிடல், தழுவுதல், தீண்டுதல், தூண்டுதல், தேடுதல் என உங்கள் துணையின் மேனியை பரவசப்படுத்துங்கள், உணர்ச்சி பொங்கிவரும் வேலையில் தாம்பத்தியம் சுகம் காணுங்கள், புணர்ச்சியில் ஈடுபடுங்கள்.

9. சில நேரங்களில் பெண் உறுப்பில் செலுத்தப்பட்ட விந்தணுக்கள் உள்ளே செல்லாமல் வெளியே வந்துவிடும் இதன் காரணமாகவும் பெண் கர்பமடைவது தடைப்படும். ஆகையால் பெண்ணின் பின் புறம் ஒரு தலையணையை(Pillow) வைத்துவிட்டு விந்து வெளியேறப் போகும் நிலையில் உடலுறவில் ஈடுபடுங்கள். இதன் மூலமாக விந்தணு வெளியில் வராமல் உள்ளே முழுமையாக செல்லும்.

10. எண்ணெய் தேய்த்து குளியுங்கள், இதன் மூலமாக உடல்சூடு குறையும். உடல்சூட்டின் காரணமாக கூட பெண்களுக்கு கர்ப்பம் ஏற்படுவது தடைப்படுவது உண்டு. ஆகையால்,  ஆணாக இருந்தால் புதன் மற்று சனிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள். பெண்ணாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.

Men Oil Bath - Desi Men Guide

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். பச்சை தண்ணீர் பயன்படுத்த கூடாது. எண்னெய் தேய்த்து குளித்த அன்று உடலுறவில் ஈடுபட கூடாது. 

11. உடலுறவில் உச்சகட்டத்தை அடைந்ததும் விலகி சென்று உறங்கி விடாதீர்கள். உங்கள் துணையை அரவணைத்து அவளை ஆஸ்வாசப்படுத்துங்கள், அன்பின் மொழி பேசுங்கள், அவள் விருப்பம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.

மற்ற உயிரினங்களுக்கு புணர்ச்சி என்பது வெறும் இனப் பெருக்கத்திற்காக மட்டுமே,ஆனால் உண்மையான தாம்பத்தியம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல, அது அன்பின் மொழி, உணர்வுகளில் பறிமாற்றம், இரு உயிர்களின் உன்னதமான சங்கமம் ஆகும்.

கடைசியாக உடலுறவு செய்து முடித்த பிறகு ஆணும் பெண்ணும் கட்டாயம் 60 நிமிடங்களுக்குள் சிறுநீர் கழித்துவிட்டு வருவது நன்று, சிறுநீர் கழிப்பதால் பிறப்புறுப்பில் தேங்கி இருக்கும் விந்து மற்றும் அதை உண்ண வந்த கிருமிகள் வெளியேறிவிடும். இதனால் பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகள் வராது. (பெண்களுக்கு இது அவசியம் இல்லை. ஆண்கள் உடலுறவு கொண்ட பின்னர் சிறுநீர் கழிப்பது நல்லது)

பெண்கள் உடலுறவின் பின் செய்ய வேண்டியவை

உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்று விடலாமா? 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா? உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே? ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே? மேற்கண்ட சந்தேகங்கள் திருமணமாகி குழந்தை தள்ளி போகிறவர்களுக்கு ஏற்படுவது வழக்கம். அத்தனைக்கும் பதில் கீழே…

இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே. உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம் (நீந்துவதன் மூலம்) பெண்ணின் முட்டையைச் சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் 60 நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது நல்லது.
அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையணையை வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி வைப்பதும் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும். அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு அதாவது "கத்தரிகோள்" போன்று படுத்திருப்பதும் உகந்தது.

உடலுறவு கொண்ட பின்னர் பெண்கள் உடலை சுத்தம் செய்து குளிக்கும் போது புண்டையினுள் விரல் போட்டு சுத்தம் செய்யக் கூடாது. அது உள்ளே சென்ற விந்தினை வெளியேற்று விடலாம்.

வாரத்துக்கு இரு முறை முருங்கைகீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவும். வாரம் ஒரு முறை அத்திக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவும். நல்ல சுத்தமான தயிரில் உயிர் சத்துக்கள் அதிகம், கிடைத்தால் பயன்படுத்துங்கள். தாதுபலப்படும், கர்ப்பப்பை பலப்படும், விந்து எண்ணிக்கை கூடும் நல்ல தாம்பத்தியம் நிலைபெரும்.

உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.  அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி, எல்லாத் தம்பதிகளுக்குமே பொருந்தும். பிராய்லர் சிக்கனை தவிர்க்கவும், நொருக்கு தீணியை தவிர்க்கவும், வெளிநாட்டு உணவு முறையை தவிர்க்கவும்.

Read More: சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? முறையான விளக்கங்களுடன் கூடிய மருத்துவ பதிவு

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.