Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பழந்தமிழரிடையே இருந்த பல்வேறு விதமான உறவுப்பெயர்கள்

இன்றய காலகட்டங்களில், நாம் நம்முடைய உறவிண்கற்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். நம்முடைய தமிழ்ப் பண்பாட்டில் , ஒவ்வொரு உறவுக்கும் தனிப்பட்ட பெயர்கள் உண்டு. அதனை இங்கு காண்போம்:

Manly Topics Blog
  • தம்பதி- மணவினையர், சோடி, இரட்டை.
    • கணவன் மனைவியினை அழைக்கும் விதம் - பெண்டில் , என்னவள் , இஞ்சாருமப்பா, பெயர்கூறி அழைத்தல் (தமிழ்நாட்டு வழக்கு)
    • மனைவி கணவனை அழைக்கும் விதம் - என்னவன், இஞ்சாருங்கோ/ இஞ்சாருங்கோப்பா, இஞ்சையப்பா , இஞ்சையுங்கோ , என்னங்கம்.
    • ஈற்று, பேற்று - ஈன்ற மகளும் அவர்களின் பிள்ளைகளும்
  • காதலர்:
    • காதலன் - அன்பன், கண்ணாளன், வயவன் ,நயவன், காந்தன்
    • காதலி - அன்பள், கண்ணாட்டி, காந்தை, வயவள், நயவள்.
    • கள்ளக்காதலன் - வராசனன்
    • கள்ளக்காதலி - வராசனி
  • நட்பாளர்- நண்பர் என்னும் சொல்லுக்கான ஒத்த தமிழ்ச் சொற்கள் யாவை?
  • பெற்றோர்- அம்மையப்பர், இருமுதுகுரவர், ஈன்றவர்.
  • வம்சம் - கால்வழி, பரவனி, தலைமுறை, பிறங்கடை, சந்ததி.
  • சரவடி - தலைமுறை கடந்து நீண்ட தொடர்பினைக் கொண்டது அல்லது வழிவழியாக வந்த குழு அல்லது இனம்.
  • தாயாதிகள் - ஒருதாயின் வழித்தோன்றல்கள்

    • தலைக்கட்டு - கணவனும் மனைவியும் மட்டுமே உள்ள குடும்பம்
    • குடும்பம்- அம்மா, அப்பா, பிள்ளைகள்
    • குடும்பு- பல குடும்பங்கள் சேர்ந்த கூட்டம்
    • இல் அ குடி - பல தலைமுறையாய்த் தொடர்ந்து வரும் பெருங்குடி
    • மரபு - தொடர்ந்துவரும் குடிவழி
    • குலம் - பலகுடிகள் சேர்ந்த குடி ( பள்ளியர்,கவுண்டர்,அகம்படியர் முதலான பல குடிகள் சேர்ந்த 'வேளாண் குலம்' போன்றவை)
    • இனம் - ஒரே வகையான மொழி பேசும் பல குலத் தொகுதி(nation)
    • வரணம் - நிறங்காட்டாத மாபெருங் குலம்


    தம்முன் - தனக்கு முன் பிறந்தவர்

    எம்முன் - எமக்கு முன்பிறந்தவர்

    • தம்பி:
      • தம் + பின் → தம்பி
    1. இளையவன்
    2. இளையோன்
    3. பின்னனோன்
    4. பின்னன்
    5. பிற்பிறந்தான்
    6. இளவல்
    7. இளவன்

    குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு - உடன்பிறப்புகளிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பி அழைக்கும் வழக்கம்.

    நும்பி / உம்பி - உன் தம்பி

    எம்பி - என் தம்பி

    • தங்கை:
      • தங்கை என்னும் சொல் அக்கை என்னும் சொல்லின் எதிர்வடிவமாகப் பிறந்திருக்க வேண்டும்.
    1. தங்கச்சி
    2. இளங்கிளை
    3. இளையவள்
    4. இளையோள்
    5. இளவள்
    6. கை
    7. பின்னை
    8. பின்னவள்
    9. பிற்பிறந்தாள்

    நுங்கை / உங்கை - உன் தங்கை

    எங்கை - என் தங்கை


    • தமையன்:
      • தமையன் → தம் + ஐயன்
    1. அண்ணன்
    2. அண்ணல்
    3. அண்ணாச்சி
    4. அண்ணை
    5. அப்பன்
    6. அத்தன்
    7. ஆதி பூதன்
    8. இறை
    9. சேட்டன்
    10. தன்னை
    11. மூத்தோன்
    12. முன்னவன்
    13. முன்னை
    14. முன்பிறந்தான்

    நங்கன் - நம் அண்ணன்

    கொண்ணா- பிறர் ஒருவரின் அண்ணா

    மூத்தண்ணன்/ பெரியண்ணன் - முதலாவது அண்ணன்

    • தமக்கை:
      • தமக்கை → தம் + அக்கை
    1. அக்கச்சி
    2. அக்கா
    3. அக்காத்தை
    4. அக்கன்
    5. அப்பி
    6. அப்பாத்தை
    7. ஆச்சி
    8. முற்பிறந்தாள்
    9. சேட்டி
    10. மூத்தாள்
    11. தன்னை
    12. தௌவை
    13. முன்னவள்
    14. முன்னை
    15. தத்தை

    மூத்தக்கா/ பெரியக்கா- மூத்த தமக்கை

    கொக்கா- பிறர் ஒருவரின் அக்கா

    அக்காள்- அரத்த உறவுமுறையுள்ள அக்கா(ஆள்வி)

    அக்காள்- மணக்கலப்பால் ஏற்பட்ட அக்கை முறையினள்!


    • மகன்:
    1. புதல்வன்
    2. குமரன்
    3. இளவன்
    4. தன்னன்
    5. நந்தனன்
    6. உம்பல்
    7. உரதன்
    8. கால்
    9. கொள்ளி
    10. மைந்தன்
    11. சுதன்
    12. குட்டல்
    13. செம்மல்
    14. மதலை
    15. மருமான்
    16. மோன்
    17. பிள்ளையன்
    18. பொருள்
    19. வழி
    20. மெய்யன்
    21. தோன்றல்
    22. பூதன்
    • குலசன் - குலம் வழுவாத தாய் தந்தையரிடத்தில் பிறந்தவன்.
    • எந்தையான் - என் தந்தையின் பெயர் தாங்கிய என் மகன்.
    • எம்மான்- எம் மகன்
    • கரீதன் - விலைக்கு வாங்கப்பட்ட மகன்.
    • உரயன் - ஒரே குலத்தில் பிறந்த மகன் .
    • செம்மல் - பெருமையுள்ள மகன்
    • தலைமகன் - மூத்தமகன்
    • இறைமகன் - அரசனின் மகன்
    • மகள்:
    1. புதல்வி
    2. குமரி
    3. நந்தினி
    4. துகி
    5. ஐயை
    6. பந்தனை
    7. சுதை
    8. இளவன்
    9. மோள்
    10. பிள்ளை
    • எந்தையாள்- என் தந்தையின் பெயர் தாங்கிய என் மகள்.
    • எம்மாள்- எம் மகள்
    • கரீதை- விலைக்கு வாங்கப்பட்ட மகள்.
    • குலசை - குலம் வழுவாத தாய் தந்தையரிடத்தில் பிறந்தவள்.
    • உரயள்- ஒரே குலத்தில் பிறந்த மகள் .
    • தலைமகள் - மூத்த மகள்
    • இறைமகள் - அரசனின் மகள்
    • எச்சம் - மகள், மகன் என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்
    • மகார், சிறார், குறுமாக்கள் - பிள்ளைப் பன்மையின் பெயர்.


    → மச்சான் - என் தாய் /தந்தை -இன் உடன்பிறப்புகளின் ஆண் பிள்ளை

    → மச்சாள்- என் தாய் /தந்தை -இன் உடன்பிறப்புகளின் பெண் பிள்ளை

    • ஆள்வி- மச்சான் / மச்சாள் (cousin) என்பது போல பொதுச் சொல்.
      • மூத்தாள்வி- வயதில் பெரிய ஆள்வி.
      • இளச்சனாள்வி- வயதில் சிறிய ஆள்வி.
    • மருஆள்வி / மராள்வி - மச்சான் / மச்சாள் இன் துணைவர் (கணவன் அல்லது மனைவி ).
      • மூத்த மராள்வி - ஆள்வியின் கணவன்
      • மருக்கையாள்வி - ஆள்வியின் மனைவி

    மூத்த மராள்வி , இளைய மராள்வி -கணவனின் ஆள்வி.

    மரு தங்கையாள்வி, மருதங்காள்வி - மனைவியின் ஆள்வி.

    மருஅண்ணாள்வி -கணவனின் ஆள்வியின் கணவன்.

    மரு இளையாள்வி.- மனைவியின் ஆள்வியின் கணவன்.

    மரு அக்காள்வி அ மரு தங்காள்வி - கணவனின் ஆள்வியின் மனைவி.

    மரு அண்ணாள்வி அல்லது மரு பின்னாள்வி - மனைவியின் ஆள்வியின் மனைவி.


    ஓரி - கணவனுடன் பிறந்தான் மனைவி.

    மைத்துனி- சகோதரியின் கணவனின் சகோதரி

    நாத்தூண், நாத்துணாள், வசை - கணவனுடைய அக்கை

    அத்தான், மூத்தார், நாத்தனான், மச்சாண்டார், மைத்துனன் - கணவனின் அண்ணன்

    கொழுந்தன், மைத்துனன், தேவன்- கணவனின் தம்பி

    கொழுந்தி, அத்தாச்சி - கணவனுடைய தங்கை

    கொழுந்தி - தம்பியின் மனைவி

    மச்சினன், மச்சம்பி, மைத்துனன் - தங்கை கணவன்

    ஆயந்தி, அண்ணி, மைத்துனி, நங்கையாள், அத்தாச்சி - தமையன் மனைவி

    மனைவியின் அக்கா - கொழுந்தி, மைத்துனி, மூத்தளியாள், நங்கையாள்

    மனைவியின் தங்கை - மச்சினி, மைத்துனி

    மனைவியின் அண்ணன் - மூத்த அளியன், அத்தான்

    மனைவியின் தம்பி- இளையளியன்

    மனைவியின் தங்கை - இளையளியாள், கொழுந்தி

    மனைவியின் தங்கை கணவர்- சட்டகர்


    நல்லம்மாள்- தாயுடன் பிறந்தவள்

    நல்லம்மான் - தாயுடன் பிறந்தவன்

    நல்லப்பன் - தந்தையுடன் பிறந்தவன்

    நல்லப்பாள்- தந்தையுடன் பிறந்தவள்


    முறைப்பெண் - முறைப்பையன் - அக்கா மகள், மாமன் மகள், அத்தை மகள் அனைவரும் முறைப்பெண்கள்தான். இந்த உறவுமுறையில் வயதில் மூத்த பெண்ணை அத்தாச்சி என்றும் விளிப்பார்கள் (மூலம் தஞ்சாவூர் வழக்கு ).


    மைத்துனி, அத்தங்கார் - தாய்மாமன்/ அத்தை ஆகியோரின் மகள்.

    மைத்துனன் ,அளியன், அம்மாஞ்சி - தாய்மாமன்/ அத்தை ஆகியோரின் மகன்.

    அத்திம்பேர்/ அத்தையன்பர்/ மாமன் - அத்தை கணவன்


    அம்மான் / மாமகன் /மாமா / மாமடி/ மாதுலன் /மாமன் - தாயுடன் உடன் பிறந்தான்.

    அம்மாமி / மாமி/ தந்துவாய்- மாமன் மனைவி

    மானி,மாமா / மாமி , அத்தை/மாமனார் - கணவன் அ மனைவியின் பெற்றோர்

    மருமகன் / மருமாள் - ஒருவரின் மகளின் கணவன்.

    மருமகள் / மணாட்டுப் பெண்- ஒருவரின் மகனின் மனைவி.

    மாப்பிள்ளை - திருமணமாகப் போகும் ஒருவன்.

    மணப்பெண் - திருமணமாகப் போகும் ஒருத்தி,

    மணவறைத் தோழன் - மாப்பிள்ளைத் தோழன்

    மணவறைத் தோழி - மணப்பெண்ணின் தோழி


    சின்னம்மா

    • தாயின்/ தகப்பனின் தங்கை முறை வரும் உறவினர்
    • தந்தையின் இரண்டாந்தாரத்து மனைவி

    சின்னப்பா

    • தாயின்/ தகப்பனின் தங்கை முறை வரும் உறவினர்
    • தாயின் இரண்டாந்தாரத்து கணவன்


    • சக்களத்தி, ஒக்களத்தி, வைப்பாட்டி, ஆசைக்கிழத்தி, தொடர்புடையவள்- சக நிலையில் களம் புகுந்தவள்.
    • சக்களத்தன், ஒக்களத்தன், வைப்பாட்டன், ஆசைக்கிழவன், தொடர்புடையவன் - சக நிலையில் களம் புகுந்தவன்.
      • ஓரகத்தான் - ஓர் குடி மணாளன், ஓர் குடியோன் .
      • ஓரகத்தி - ஓர்ப்படி, ஓர்ப்படைச்சி (ஒரே வீட்டில் புகுந்தவர்கள்).

    கன்னி - கன்னி கழியாத பெண்

    கானீனன் - திருமாணம் ஆகாத பெண் பெற்றெடுத்த மகன்.

    கானீனி - திருமாணம் ஆகாத பெண் பெற்றெடுத்த மகள்.


    ஏதி - தொலையுறவினர்

    வழித்தோன்றல் - கோத்திரம், பிள்ளடி, பிறங்கடை.

    • உறவினர்->உறவினர் என்னும் சொல்லுக்கான ஒத்த தமிழ்ச் சொற்கள் யாவை?
      • நசையுநர், நசைநர்- விரும்பினோர்
      • துன்னியாஅத்தான்ர் - நெருங்கியுள்ளவர்
      • புதுவோர்/ அயலார்- விருந்துனர்
      • சுற்றத்தார்- இனத்தார், ஒக்கவை, தம்மவன், பக்கர்
      • எமரங்கள்- எம் சுற்றத்தவர்
      • உறுதிச் சுற்றம்- உற்ற துணைவர்

    எம்மோர்- எம்முடையவர்

    எம்மையோர்- எம்மவர்

    நம்மளவன்(ஒருமை) - நம்மையொத்தோர்/ நம்மனோர்(பன்மை)

    நம்முள்ளவன் - நம்முடையவன்

    தமரவர், தமர் - தம்மவர்

    தாயாதி - ஒரேகொடி வழியில்‌: பிறந்த உரிமைப்பங்கானி


    உடன்பிறந்தார்- ஒரு வயிற்றோர்

      • உடன் பிறந்தான்
      • உடன் பிறந்தாள்

    மருகன் - என் உடன்பிறந்தாரின் மகன்

    மருகி - என் உடன் பிறந்தாரின் மகள்

      • இளைஞன் - இளைஞை, இளைஞி / குமரன்-குமரி / உவன் - உவதி / பொடிச்சி-பொடியன் / பெட்டை- பெடியன் / தருணன் - தருணி / திக்கரன் - திக்கரி, தீதை / மள்ளன்-மள்ளி = இளைஞர்/ பொடியள்/ இளந்தாரி / தருணர்/ திக்கரர்
      • சிறுவன் - சிறுமி / எடன் -எடி = சிறுவர், இளவல் , எடர்,சிறார்
      • பையல், பையன் / பையை = பைதல்
      • மூத்தோன் - மூத்தோள் = மூத்தோர் (வயதில் மூத்தவர்கள் அனைவரையும் குறிக்கும் சொல்)


    தலைமூத்த - முதலாவதாய்ப் பிறந்த

    தலைச்சன், தலைச்சி - மூத்த பிள்ளை

    குழந்தை - குழலி, சேய், மதலை, அப்பி, குழவி, மழவு

    • வாட்டி - சிறு பெண்குழந்தை
    • வாட்டன் - சிறு ஆண்குழந்தை

    பஞ்சான் - கைக்குழந்தை

    மகவு/ பாலன்- பிள்ளை ; பாலகர் - பிள்ளைகள்

    முன்னணை/ தலை மகவு- முதற்பிள்ளை

    • பிள்ளையன் - ஆண் பிள்ளை
    • பிள்ளையள்- பெண் பிள்ளை

    நண்டு நசுக்கு - சின்னஞ் சிறு குழந்தைகள்

    தருமக்கட்டை - அநாதைப் பிள்ளை

    • சூனன் / தௌகித்திரன் - மகளின் மகன்
    • சூனை / தௌகித்திரை- மகளின் மகள்
    • குறுமாக்கள்- பிள்ளைகள் பெற்ற புதல்வர்
      • மகனின் மகன், மகளின் மகன் - பெயரன், பேரன்
      • மகனின் மகள், மகளின் மகள் - பெயர்த்தி, பேத்தி
      • பேரனின் மகன் - கொள்ளுப் பேரன், கொட்பேரன்
      • பேரனின் மகள் - கொள்ளுப் பேர்த்தி, கொட்பேர்த்தி

    பச்சைப் பிள்ளைத் தாச்சி- கைக்குழந்தையைக் கொண்ட தாய்.

    மகவாட்டி- குழந்தைப் பிள்ளைக்காரி.

    குருத்துகள் - இளம் பிள்ளைகள்


    • பெரியப்பா , பெப்பா, பெரியப்பு ,வலியந்தை, மூத்தப்பன், தந்தையண்ணன், மூத்தப்பா, பெரியையா - என் தாய் / தந்தையின் அண்ணன்; என் தாய் / தந்தையின் அக்கா கணவர்.
    • பெரியம்மா, பெம்மா, பெரியம்மை, பெரிய தாய், பெரியாத்தாள், பெரியாத்தை, பெரியாச்சி, பெரியாயி- என் தாய் /தந்தையின் அண்ணன் மனைவி; என் தாய் / தந்தையின் அக்கா.
    • சித்தி , பின்னி, சிற்றம்மா, சின்னம்மா, தொத்தா, குஞ்சம்மா, குஞ்சியாச்சி, சிறியதாய், தொத்தா, சிரத்தியார் - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய உடன்பிறந்தாள்.
    • சித்தப்பா , பின்னன், சிற்றப்பன், சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டப்பன், சின்னையா, குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர், சிறியதகப்பன் - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய உடன்பிறந்தான்.
    • சீனியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் கடைசி உடன்பிறந்தான். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய உடன்பிறந்தான்.
    • சீனியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தாயின் உடன்பிறந்தோரில் கடைசி உடன்பிறந்தாள். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய உடன்பிறந்தாள்.
    • மாமா/ மாமடி- தாயுடன் பிற்பிறந்தவன்
    • அத்தை- தந்தையுடன் பிறந்தாள்
      • தந்தையின் பெரிய தங்கை- பெரியத்தை
      • தந்தையின் சிறிய தங்கை - சின்னத்தை


    • அப்பப்பா , மூத்தப்பன் ,பாட்டையா, பாட்டனார், அப்பச்சன், அப்பார் ,அப்பாச்சி, அப்பாரு, அச்சச்சன்- அப்பாவின் அப்பா
    • அப்பம்மா , மூத்தம்மை, ஐயாம்மா, அப்பத்தா, அப்பாயி, அச்சம்மா - அப்பாவின் அம்மா
    • அம்மப்பா, அம்மச்சன், பெத்தப்பு, சிய்யான், அப்பச்சி, அம்மச்சன் - அம்மாவின் அப்பா
    • அம்மம்மா, அம்மாயி, அமிஞை, அம்மத்தா, பெத்தாச்சி, அம்மச்சி- அம்மாவின் அம்மா
    • பாட்டன், பீட்டன், போற்றி> போத்தி, முன்றாதை, தாதா, தாதை, தாத்தா - பெற்றோர் தந்தை
    • பாட்டி, பீட்டி, போற்றன், முன்றாய், ஆத்தாள்- பெற்றோர் தாய்
    • பூட்டன் - முப்பாட்டன், மூதாதை, கொள்ளுப்பாட்டன், கொள்ளுத்தாத்தா
    • பூட்டி - முப்பாட்டி, மூதாய், கொள்ளுப்பாட்டி
    • ஓட்டன் - எள்ளுப்பாட்டன், கொப்பாட்டன்
    • ஓட்டி - எள்ளுப்பாட்டி, கொப்பாட்டி

    அத்தைப் பாட்டி - பாட்டனுடன் பிறந்தாள்.

    கிழவன், அப்பு, பாட்டன், பெரியவர்- வயது முதிர்ந்தவன்

    கிழவி, ஆச்சி, ஆயா, பாட்டி, பெரியவள்- வயது முதிர்ந்தவள்

    கொப்பாட்டன், கொப்பாட்டி - Great-Great-Grand... Father & Mother


    மூதாளர்:-

    • முதியை, முதியன், முதியர்
    • முதியவள், முதியவன், முதியவர்
    • முதியோள், முதியோன், முதியோர்
    • முதிர்ந்தவன், முதிர்ந்தவள், முதிர்ந்தவர் - (இவ்விடத்தில் இவை வயதின் பொருளில் வருகிறது)
    • முதிர்ந்தோன், முதிர்ந்தோள், முதிர்ந்தோர் - (இவ்விடத்தில் இவை வயதின் பொருளில் வருகிறது. )


    • ஈரேழு தலைமுறை (பரம்பரை )

    நாம் — முதல் தலைமுறை.

    அப்பன் + அம்மை — இரண்டாம் தலைமுறை.

    பாட்டன் + பாட்டி — மூன்றாம் தலைமுறை.

    பூட்டன் + பூட்டி — நான்காம் தலைமுறை

    ஓட்டன் + ஓட்டி — ஐந்தாம் தலைமுறை

    சேயோன் + சேயோள் — ஆறாம் தலைமுறை

    பரன் + பரை = பரம்பரை

    ஒரு தலைமுறை — சராசரியாக 60 ஆண்டுகள் என்று கொண்டால் , ஏழு தலைமுறை, 480 ஆண்டுகளுக்கு பிறகு வரும்………… ஈரெழு தலைமுறை என்றால் 960 = (2 x 480) ஆண்டுகளுக்கு பிறகு வரும் . (இதைத்தான் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடும்பம் என்பார்கள்).

    • பெண்:-

    பேதை - பெண் 5-8 வயது.

    முத்தை - பெண் 5–7 வயது

    பெதுமை -பெண் 9-10 வயது

    மங்கை -பெண் 11-14 வயது

    மடந்தை -பெண் 15-19 வயது

    அரிவை -பெண் 20-24 வயது.

    தெரிவை -பெண் 25-29 வயது.

    பேரிளம் -பெண் 30-36 வயது.

    • ஆண்:-

    பாலன் - ஆண் 7 வயதுக்கும் கீழ்.

    மீளி - ஆண் 8-10 வயது.

    மறவோன் - ஆண் 11-14 வயது.

    திறலோன் - ஆண் 15 வயது.

    காளை - ஆண் 16 வயது.

    விடலை - ஆண் 17-30 வயது.

    முதுமகன் - ஆண் 30 வயதுக்கு மேல்.

    • மேலும் பருவங்களைப் பின்வருமாறும் கூறலாம்.

    மகவு/பிள்ளை - குழந்தைப் பருவம்.

    சிறுவன், சிறுமி - பாலப் பருவம்.

    பையன், பையை - பள்ளிப் பருவம்.

    காளை, கன்னி - காதற் பருவம்.

    தலைவன், தலைவி - குடும்பப் பருவம்.

    முதியோன், முதியோள் - தளர்ச்சிப் பருவம்.

    கிழவன், கிழவி - மூப்புப் பருவம்.

    நன்றி: நன்னிச் சோழன்

    Comments

    Popular posts from this blog

    ஆண்குறிக்கு சாக்ஸ் அணியும் ஆண்கள் - Cock Sock

    மொடலிங்க் துறையில் இருக்கும் ஆண்களும், சில சினிமா நடிகர்களும் திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நிர்வாணமாக நடிக்கும் போது அவர்களின் அந்தரங்கத்தை ஜட்டி போட்டு மறைக்க மாட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படினா, அவர்கள் உண்மையாகவே நிர்வாணமாக நடிப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒரு சில நடிகர்கள், மொடல்களை தவிர் அ நேகமான ஆண்கள் Modesty Cover/Modesty Patches/Modesty Pouches என்னும் வகை உள்ளாடைகளை அணிந்து நடிப்பார்கள். அவை அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்திலேயே இருக்கும். சில தோலில் ஒட்டி அணியக் கூடிய வகையில் இருக்கும். சில Modesty Pouches சுருக்கு பை போன்று இருக்கும். அதனுள் ஆண்குறியையும், விதைப்பையையும் விட்டு, சுருக்கு போட்டுக் கொள்வார்கள். இவற்றை அணிந்திருக்கும் போது ஆண்களின் ஆண்குறியும், விதைப்பையும் மாத்திரமே மறைக்கப்பட்டிருக்கும். இது போன்ற ஒரு வகை உள்ளாடை தான் Cock Sock ஆகும். அதாவது ஆண்குறி மற்றும் விதைப்பையை மறைக்கும் வகையில் அணியக் கூடிய ஒரு சாக்ஸ். நீங்கள் காலுக்கு சாக்ஸ் அணிவதால் Socks யை காலுறை என்று தமிழில் அழைக்கலாம். ஆனால் உங்கள் ஆண்குறிக்கு "காக் சாக்" அண...

    நாங்க ஜட்டி போடாத பசங்க - கிராமத்து வாழ்க்கை

    தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அந்த சூரியன், தனது கதிர்களை பாய்ச்சி உலகத்திற்கு ஒளியூட்ட ஆரம்பித்த காலை நேரம் அது. அந்த கதிர்களின் வெப்பம், அந்த சிறிய அழகான வீட்டின் சட்டங்களைக்கடந்து, உள்ளே தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்ப முயற்சி செய்தது. ஆனால், போர்வை துணை கொடுக்க, அந்த வெப்பத்தை மறைத்து தூங்க முயற்சி செய்தேன் நான். காலையின் வரவை, சிட்டுக்குருவிகள் தங்களது குரலின் மூலம் தெரியப்படுத்தி என் தூக்கத்தை கலைத்தன. செல்போன் டவரால் அழிந்து போனதாய் யார் சொன்னார்கள். எல்லா சிட்டுக்குருவிகளும் எங்கள் வீட்டு முற்றத்தில் தான் குடி இருக்கின்றன. எல்லாம், அந்த காகிதப்பூ மரத்திலும், பக்கத்தில் இருக்கும் பூச்செடிகளிலும் தான். அதுவும் வீட்டு முற்றத்தை சாணியால் மெழுகு பூசும் என் அம்மாவின் வருகையை அறிந்து சத்தமிட்டு பறந்து செல்கின்றன அந்த குருவிகள். மனதிற்குள் அம்மாவை திட்டிக்கொண்டு இன்னும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க முயற்சிக்கிறேன், முடியவில்லை. புரண்டு, புரண்டு படுப்பதை பார்த்ததும் அந்த பேச்சு என் காதில் விழுந்தது. “ஏளா, என்ன சண்டியரு இன்னும் எந்திரிக்கலை. மணி 07 ஆக போவுது. இன்னும் என்ன உ...

    பார்க்கக் கூடாததை பார்த்து விட்டான்

    நான் மதன். பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிகிறேன். வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அன்பான மனைவி சாந்தி, ஓவியக்கல்லூரியில் பேராசிரியர். மனைவி ஓவியர் என்பதால், வீட்டில் எங்கும் அவளின் கைவண்ணத்தில் ஓவியங்கள் மாட்டப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒரு நாளும் என்னை சாந்தி ஏமாற்றியது கிடையாது. அத்தனை ரசிப்புத்தன்மையோடு அவள் ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கித்தருவாள். வீட்டிலும் வேட்டி கட்டியே இரு... அதுதான் உனக்கு அழகு என்பாள். என்னையும் அவளது கலைக்கண் கொண்டு ரசிப்பாள், வர்ணிப்பாள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் பேண்ட் சார்ட் மாற்றி வேறும் ஒரு மெல்லிய வேட்டி  அணிவது தான் இப்போதும் வழக்கம். அந்த மெல்லிய வேஷ்டியுடன் நடக்கும் போதும் உட்காரும் போதும், படுக்கும் போதும் எதேர்ச்சையாக வேட்டி விலகி உடல் பாகங்கள் ஆங்காங்கே வெளியில் தெரிவது, சாந்தி இப்போதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று.

    ஆண்கள் தமது நண்பனின் குஞ்சை அமுக்குவது எதற்காக?

    பொதுவாக ஆண்களிடம் சிறுவயது முதல் கூடவே திரியும், கூடவே படிக்கும் ஆண்கள், நீண்ட காலம் பழக்கமான ஆண்கள், ஹாஸ்டல் ரூம்மேட்கள், கல்லூரி நண்பர்கள் போன்றோரிடம் அதிக உரிமையும் நெருக்கமும் இருக்கும். அவர்கள் ஒரே வயதினராக, பூப்படையும் காலம் முதலே நெருக்கமாக பழகியிருந்தால் ஒருவர் ஆண்குறியை ஒருவர் மாறி மாறி விளையாட்டாக அமுக்கி, பிசையும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்ளும். இது பாலியல் துஷ்பிரயோகம், அல்லது பாலியல் சீண்டல்களுக்குள் வராது. ஏன் என்றால் இது இருவரது சம்மதத்துடன் நடைபெறும். முத்தம் எப்படி காமத்தில் சேராதோ அது போல இது தன்னினச்சேர்க்கையில் சேராது. யாருக்கும் தெரியாமல் பின்னால் நிற்கும் நண்பனின் குஞ்சை தடவி அமுக்கும் ஆண்கள் ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியிம் முன் புறம் ஒரு பொட்டலமாக உருவாகும். அதனை Underwear Bulge என்பர். அது கைக்கு அடக்கமாக ஒரு மேடு/பொட்டலம் போல இருக்கும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை உரிமையாக பிடித்து அமுக்குவது அவன் மீது அன்பை, பாசத்தை காட்டும் முறையாகும். ஒரு ஆண் தனது நண்பனின் குஞ்சை அவன் அணிந்திருக்கும் ஜட்டியுடன் சேர்த்து, அதாவது அவனது ...

    தன்னை சைட் அடிப்பவர்களை திருப்திப்படுத்தும் ஆண்கள்

    சைட் அடிக்கிறது என்றால் என்ன? எப்படி அடிப்பது? "சைட் அடிப்பது" (Sight Adippathu) என்பது பொதுவாக இளமை பருவத்தில், தங்களுக்குப் பிடித்தமான நபரை (பெண்கள் அல்லது ஆண்கள்) கவனிப்பது, ரசிப்பது அல்லது கண்களால் பேசுவதைக் குறிக்கும் ஒரு பேச்சுவழக்குச் சொல்லாகும். Sight என்றால் பார்த்தல். அவதானித்தல் என்று ஆங்கிலத்தில் பொருள்படும். ஒரு ஆண் பெண்ணை மாத்திரமல்ல, தனக்கு பிடித்த இன்னொரு ஆண்யையும் பார்த்து, ரசித்து சைட் அடிக்கலாம். பொதுவாகவே ஒரு ஆண் தன்னை இன்னொருவர் சைட் அடிப்பதை, ரசிப்பதை பார்த்தால், அவரை இவனுக்கு பிடிக்காவிட்டால் முறைத்து பார்ப்பாம். சைகைகள் காண்பித்து அதட்டுவான், கண்டிப்பான்.