ஒரு ஆண் வேட்டி, லுங்கி, சாரம் அணிந்து சண்டைக்கு வரும் போது அவனது வேட்டியை/லுங்கியை/சாரத்தை உருவி அசிங்கப்படுத்த நினைப்பது தான் எதிரிகளின் முதல் திட்டமாக இருக்கும். ஆனால் உண்மையான ஆண்கள், அவன் தன்னோட வேட்டியை உருவிட்டான்னு பொட்டைங்க(பயந்தாங்கோழி/கோழை) மாதிரி குஞ்சை பொத்திக்கிட்டு போய் கீழ குந்தியிருக்க மாட்டாங்க.
ஒரு ஆணோட மானம் அவனது இடுப்புக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால் அதனை மறைக்கும் வகையில் ஏதாவது ஒரு வகை ஜட்டி அணிந்திருந்தால் போதும். அவனது இடுப்பில் இருக்கும் வேட்டியை உருவினாலும் அவன் நிர்வாணமாக நிற்க மாட்டான். ஒரு ஆண் ஜட்டி அணிந்திருந்தால் அவன் அரை நிர்வாண கோலத்தில் இருப்பதாகவே கருதப்படுவான்.
சண்டையில் வேட்டியை அவிழ்த்தால் ஜட்டியோட நிற்க கூச்சப்படலாமா? மானத்தை மறைக்க ஜட்டி இருக்கும் போது ஏன் ஒரு ஆம்பள கூச்சப்பட வேண்டும்? வேட்டியை அவிழ்த்தால் ஜட்டியோட நிற்கிறது தான் ஆம்பளைக்கு அழகு!
வேட்டி, லுங்கி அணிந்து சண்டைக்கு/பஞ்சாயத்துக்கு செல்லும் போது சில ஆண்கள் அவற்றின் கட்டை இறுக்கமாக்க அதன் மேல் Belt அணிவர். ஆனால் உங்களை அவுத்து அம்மணமாக்கி அவமானப்படுத்த வேண்டும் என்று உங்கள் எதிரி நினைத்தால், உருண்டு புரண்டு சண்டை செய்யும் போது கூட வேட்டியை/லுங்கியை மேலே இழுத்து தூக்கலாம்.
கட் ஜட்டி என்பது ஆண்களின் அந்தரங்கப் பகுதியை தேவையான அளவில், ஆங்கில எழுத்து "V" போன்ற அமைப்பில் மறைக்கக் கூடிய ஜட்டிகளாகும். அவற்றிற்கு உதாரணமாக Briefs, Thongs, Jockstraps போன்றவற்றை கூறலாம்.
டவுசர் ஜட்டி என்பது ஆண்களின் இடுப்புக்குக் கீழே ஒரு உடலுடன் ஒட்டிய ஷார்ட்ஸ் போன்று அந்தரங்கப் பகுதியை தேவைக்கு அதிகமாக மறைக்கும் ஜட்டிகளாகும். அவற்றிற்கு உதாரணமாக Boxer Briefs, Trunks, Boxer Shorts போன்றவற்றை கூறலாம்.
கூச்ச சுபாவம் ஆண்மையின் அடையாளமா? நிச்சயமாக இல்லை. கூச்ச சுபாவம் உள்ள ஆண்களே கட் ஜட்டி மீது வன்மத்தை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் டவுசர் ஜட்டியோடு நிற்கும் போது இடுப்புக்குக் கீழே, உடலுடன் ஒட்டியது போன்ற டவுசர் அணிந்திருக்கிறார்கள் என்ற உணர்வை உருவாக்கி தமக்குள் இருக்கும் கூச்ச சுபாவத்தை மூடி மறைக்கவே டவுசர் ஜட்டியை தூக்கி பிடிக்கிறார்கள்.
ஆனால் டவுசர் ஜட்டி போடுறவங்களுக்கு கோடை காலங்களில் தொடைப்பகுதிகளில் அரிப்பு, சிராய்வு போன்ற புண்கள், Chafing போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதே நேரம் டவுசர் ஜட்டிகள் ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு தேவையான சப்போட்டை(Support) கொடுப்பதில்லை. அதனால் ஆண்களின் ஆண்குறியும் கொட்டைகளும் இயல்பு நிலையில் தொங்கிக் கொண்டே இருக்கும்.
Keywords: பஞ்சாயத்து பண்ண போகும் போது ஏன் ஆண்கள் வேட்டி, லுங்கி கட்ட கூடாது? சண்டையில் கிழியாத சட்டை. வேட்டியோட சண்டைக்கு போகக் கூடாது. ஆண்கள் கட் ஜட்டி அணிந்து வேட்டி, லுங்கி கட்ட பயப்படலாமா? வேட்டி, லுங்கி கட்டும் போது ஆண்கள் உள்ளே என்ன ஜட்டி அணிய வேண்டும்? வேட்டி, லுங்கி கட்டும் போது பயத்தில் டவுசர் ஜட்டி போடும் ஆண்கள், டரௌசர் ஜட்டி












See எல்லாரும் ராஜா பரோன் டரௌசர் ஜட்டி போட்ருந்தா இந்த பிரச்சனை வராது. Cut ஜட்டி அப்படிங்கிறதால இது நடந்துன்னு சொல்றங்க... அது பிரச்சனை இல்ல.
ReplyDeleteநான் Observe பண்ண வரைக்கும் அவர் ஜட்டியே போடல. ஆங்கிலத்துல ஒரு வழக்கு உண்டு "If you are going for a war equip yourself with armor rather than knife" ன்னு.. பொருள் பொட்டுனு போன அவருக்கு ஜட்டி போடா தோணல என்பது "Disgrace". அதை மடமாற்ற முயற்சிக்க கூடாது.
V Jatty than best for testicles, scientifically boxer does not give support
ReplyDeleteBoxers anyday >>. Summer la kottaiya freeya vita mariyum aachu. Chinna shorts pota mariyum feel aavum.
ReplyDeleteIlla v jetty dhan safe nu solvaga side la itching varathu summer time la
ReplyDeleteThis guy in underwear, pulling out a weapon and calling someone "Ipo vaada potta", while infact, he made the first potta move to pull out that weapon
ReplyDelete