Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தோலின் நிறத்தில் பேண்ட், ஜட்டி அணியும் ஆண்கள்

சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக அமைவதற்கும், ஓவர் நைட்டில் பிரபலமாக மாறுவதற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திகளை கையாளுகின்றனர்.

Manly Topics Blog
நீங்க குடும்பத்தோட உட்கார்ந்து உங்களுக்கு பிடித்த விளையாட்டு நிகழ்ச்சியை பார்க்கும் போது அந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடும் ஆண்கள் பேண்ட் போடாமல் அரை நிர்வாணமாக, அல்லது அம்மணமாக நின்றால், பார்வையாளரான உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எவ்வாறு இருக்கும்?

Dan Orlovsky Pant - Skin Color like Pant Colors
இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு ஒரு NFL விளையாட்டு நிகழ்ச்சியின் நேரலையின் போது பேசு பொருளானது.

அந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த பலர், ஒன்றுக்கு பல முறை, அந்த ஆண் நிகழ்ச்சி தொகுப்பாளர் பேண்ட் போடாமல் நிகழ்ச்சிக்கு வந்துள்ளாரா என்று வாயைப் பொழந்து பார்க்க தவறவில்லை. பலர் தமது அந்த அனுபவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

டான் ஓர்லோவ்ஸ்கி (Dan Orlovsky) என்பவர் அமெரிக்காவில் உள்ள நேஷனல் ஃபுட்பால் லீக் (NFL)-ன் முன்னாள் குவாட்டர்பேக் (Quarterback) வீரர் ஆவார். அவர் ESPN தொலைக்காட்சியில் விளையாட்டு ஆய்வாளராக (Analyst) பணியாற்றி வருகிறார்.

டான் ஓர்லோவ்ஸ்கியின்(Dan Orlovsky) "கால்சட்டை இல்லாத(Pantless)" சம்பவம் என்பது, ESPN NFL ஒளிபரப்பில் இருந்து பரவிய ஒரு ஒளியியல் மாயத்தோற்றத்தைக் குறிக்கிறது. லண்டனில் நடைபெற்ற அட்லாண்டா ஃபால்கன்ஸ் மற்றும் ஜாக்சன்வில் ஜாகுவார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, ​​ஓர்லோவ்ஸ்கி தனது தோல் நிறத்துடன் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய வெளிர் பழுப்பு/தோல் நிற சினோஸ்(beige/skin-toned chinos) கால்சட்டையை அணிந்திருந்தார். ஸ்டுடியோ கேமராக்களின் பொருத்தமற்ற கோணங்களுடன் சேர்ந்து, அந்தக் கால்சட்டை அவர் பேண்ட் அணியாமல் நேரலையில் தோன்றியது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.

இவர் மட்டுமல்ல, பல ஆண்களிடம் இந்த குசும்புத்தனம்(சேட்டை) உள்ளது. அதிலும் குறிப்பாக வேட்டி, லுங்கி/சாரம் கட்டும் நம்மூர் ஆண்களிடமும் இந்த சேட்டை உள்ளது. 

அவர்கள் அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் கட் ஜட்டி அணிந்து கொண்டு, அணிந்திருக்கும் வேட்டி/லுங்கி/சாரத்தை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, கால்களை அகட்டி வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் எதிரில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இவன் உள்ளே ஜட்டி போட்டிருக்கானா? இல்லையா? என்ற குழப்பம் பெரும் தலையிடியாக இருக்கும்.

Desi Men in Skin Color Shorts

Desi Men in Skin Color Shorts

ஒருவரின் இயற்கையான சரும நிறத்துடன் பொருந்தும் வண்ணங்களில் உள்ள உள்ளாடைகள் பொதுவாக நியூட்(Nude), ஸ்கின்-டோன்(Skin-Tone) அல்லது இன்விசிபிள் உள்ளாடைகள்(Invisible Underwear) என்று அழைக்கப்படுகின்றன. வரலாற்று ரீதியாக, "நியூட்" என்ற சொல் ஒரே ஒரு வெளிர் பழுப்பு நிறத்தைக்(Pale-Beige Shade) குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்காலத்தில் பேஷன் துறையானது அனைத்து சரும நிறங்களுக்கும் பொருந்தக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய தெரிவுகளை வழங்கும் வகையில் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது.

உங்களுக்குத் தெரியுமா? சில சினிமா நடிகர்கள் நிர்வாணக் காட்சிகளில் நடிக்கும் போது இவ்வாறான தோலின் நிறத்தை ஒத்த நிறமுடையை ஆடைகள், உள்ளாடைகளை அணிகிறார்கள்.

உங்கள் தோலில் நிறத்தை ஒத்த நிறத்தில் உங்களிடம் ஜட்டி, ஷார்ட்ஸ், பேண்ட் உள்ளதா?

Dan Orlovsky Pant

Dan Orlovsky Pant

Dan Orlovsky Pant

Keywords: The Dan Orlovsky "pantless" incident refers to a viral optical illusion from an ESPN NFL broadcast. During an Atlanta Falcons vs. Jacksonville Jaguars game played in London, Orlovsky wore a pair of beige/skin-toned chinos that perfectly matched his skin color. Combined with awkward studio camera angles, the pants gave the illusion that he was broadcasting live with no pants on. Underwear in colors that match a person's natural skin tone is commonly called nude, skin-tone, or invisible underwear. The term "nude" was historically used to describe a single, pale-beige shade. However, the industry has widely evolved to offer inclusive ranges matching all complexions.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.