Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேட்டி கட்டத் தெரியாத ஆண்களுக்கு வேட்டிகள் - Modern Veshti

வேட்டி கட்ட தெரியாத, அல்லது முறையாக வேட்டி கட்டாமையால், அவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் வேட்டி கட்ட தயங்கும் ஆண்களுக்கு உதவியாக ஒட்டிக்கோ கட்டிக்கோ வகை Velcro Veshti கள் உள்ளன. ஆனால் அது மாத்திரம் வேட்டி கட்ட தெரியாத ஆண்களுக்கு தீர்வு இல்லை.

Manly Topics Blog

தற்காலத்தில் இலாஸ்டிக் வைத்து, சுருக்கு வைத்து தைத்த வேட்டிகளும்  Modern Veshti களும் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. இவற்றின் இடுப்புப்பகுதியில் இலாஸ்டிக் பட்டியும், வேட்டியினை மேலும் இறுக்கமாக அணிந்து கொள்ள கயிறு வைத்த ஷார்ட்ஸ்/பேண்ட் போன்று கயிறும் கொடுக்கப்பட்டுள்ளது.

Men in Modern Veshti - Ready Made Veshti with Elastic hip band and reinforced knot support

Men in Modern Veshti - Ready Made Veshti with Elastic hip band and reinforced knot support

Men in Modern Veshti - Ready Made Veshti with Elastic hip band and reinforced knot support

Men in Modern Veshti - Ready Made Veshti with Elastic hip band and reinforced knot support

Vetikaaran Wearsti  - Men in Modern Ready Made Veshti with Inbuilt Shorts

Ramraj நிறுவனம் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியை அறிமுகம் செய்தது போல, இதனை Vetikaaran Veshti(Wearsti) எனப்படும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பேண்ட் அணிவது போல இவற்றை அணியக் கூடியதாக இருக்கும்.

இந்த Modern Veshti களில் பாக்கெட் மாத்திரம் அல்ல, உள்ளே ஒரு Inbuilt Inner Boxer Short இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நவீன வேட்டிகளை அணியும் ஆண்கள் கூட பல பிரச்சனைகளை சந்திக்காமல் இல்லை.

யாருக்காவது நீங்கள் ஒட்டிக்கோ கட்டிக்கோ வகை வேட்டி அணிந்திருப்பது தெரிந்தால், அல்லது இவ்வாறான மோடன் வேட்டி அணிந்திருப்பது தெரிந்தால் உங்கள் தன்னம்பிக்கை கேள்விக்குறியாகும். வேட்டி கூட கட்டத்தெரியாதவன்லாம் ஆம்பளையா? என்று உங்கள் ஆண்மை கூட கேள்விக் குறியாகலாம். 

உங்களுக்குத் தெரியுமா? பொது இடத்தில் வைத்து இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி, லுங்கி, சாரம் அவிழ்ந்தாலும் ஜட்டியோட நிற்க தயங்காதவர்கள் தான் ஆண்மையுள்ள ஆண்கள்.

Desi Men in Veshti and Salvai - Different Modern Veshti Jari - Border

Hairy Manly Guy in Veshti with Wide Border

How to wear Veshti to do Traditional Indian Fight - Martial Arts

இவ்வாறான Read Made Veshti களை அணியும் ஆண்களுக்கு அதிகமான தெரிவுகள்(Veshti Options - Color/Border) இருக்காது. சாதாரண வேட்டிகளை விட குறைந்தளவு தெரிவுகளே இருக்கும். இவ்வாறான வேட்டிகளை அணிந்து பழகும் ஆண்களால் பிற்காலத்தில் ஏனைய ஆண்கள் போல சாதாரண வேட்டி கட்டவே பழக முடியாத சூழ் நிலையும் ஏற்படும். எப்போதும் ஒரே மாதிரியே வேட்டி கட்ட வேண்டி ஏற்படலாம். இவ்வாறான Ready Made Veshti களின் அளவுகளை உங்கள் இஷ்டம் போல மாற்ற முடியாது.

சாதாரண வேட்டிகளை கையாள்வது போல இதனை வைத்து Veshti Swags(கெத்து காட்ட முடியாது) செய்ய முடியாது.

Desi Men in Veshti with Briefs Underwear - Light Blue Underwear Bulge

எல்லா கடைகளிலும் இவ்வாறான Read Made Veshti கள் கிடைக்கும் என்று கூற முடியாது. ஆகவே இவற்றை வாங்குவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்படலாம். Online இல் Order போடுவதாக இருந்தாலும், Delivery க்கு எடுத்துக் கொள்ளும் காலம் தொடர்பில் சிந்தித்து முன் கூட்டியே Order போட வேண்டி ஏற்படும்.

வேட்டி கட்ட தெரியாமல் இருப்பது ஒரு தமிழனுக்கு அழகல்ல. உங்களுக்கு அதனை கற்றுத்தர யாரும் முன்வரவில்லை என்றால் அதனை நீங்களே கூட கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம்.

ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி?

வேட்டி கட்டுவதில் பல முறைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக எட்டு முழம் வேட்டி கட்டுவதில் பல முறைகள் உள்ளன. நாம் இந்த பதிவில் அடிப்படையான முறையில் எப்படி நான்கு முழ வேட்டியை கட்டுவது என்று பார்ப்போம். 

Desi Guy wears Veshti - Single Dhoti

Desi Guy wears Veshti - Single Dhoti

Desi Guy wears Veshti - Single Dhoti

Desi Guy wears Veshti - Single Dhoti

Desi Guy wears Veshti - Single Dhoti
சித்தப்பு சிக்குனு சிக்குனு வாரானே

சில ஆண்கள் இந்த முறையில் வேட்டி கட்டி விட்டு, அதன் மேல் அரைஞாண் கயிற்றை விட்டு வேட்டியின் கட்டை இறுக்கமாக்குவர். சில ஆண்கள் Belt கட்டுவர்.

Desi Muslim Men in Silk Veshti - Mallu Guy - @aslin_aymz
வேட்டி கட்டுவதில் கைதேர்ந்து விட்டால், சும்மா சொருகிக் கிட்டே கெத்து காட்டலாம்.

Desi Muslim Men in Silk Veshti - Mallu Guy - @aslin_aymz

Hairy Guy wears Veshti

Desi Mallu Guy wears Mundu - Men wears Veshti

Desi Mallu Guy wears Mundu - Men wears Veshti

Desi Mallu Guy wears Mundu - Men wears Veshti

Desi Mallu Guy wears Mundu - Men wears Veshti

Desi Mallu Guy wears Mundu - Men wears Veshti

Keywords: Premium veshti combining tradition with modern innovation for all-day comfort and style.Elastic hip band and reinforced knot support ensure perfect fit and freedom of movement. Inbuilt breathable inner boxer adds extra comfort, hygiene, and confidence. Functional pockets offer everyday convenience without compromising elegance. Durable, skin-friendly fabric designed for daily wear. ideal for work, travel, or casual use.

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.