Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.

லுங்கியை வாயில் கவ்விக் கொண்டு ஆடை மாற்றும் ஆண்கள்

சாரம், அதாவது முனைகள் மூட்டப்பட்டு, ஒரு டியூப்(Tube)/உருளை போன்று உருவாக்கப்பட்ட லுங்கியைப் பயன்படுத்தி, அதன் மறைவில் ஆண்கள் உடை மாற்றுவர்.

ஜட்டி போடுவது, ஜட்டி கழட்டுவது, பேண்ட்/ஜீன்ஸ் போடுவது, பேண்ட்/ஜீன்ஸ் கழட்டுவது, ஷார்ட்ஸ் அணிவது, ஷார்ட்ஸ் கழட்டுவது என எவ்வகையில் ஆடைகளை மாற்றுவதற்கும் ஆண்கள் லுங்கியை ஒரு நடமாடும் அறை போல(Mobile Room) பயன்படுத்த முடியும்.

Manly Topics Blog

ஆனால் ஆண்கள் சாரத்தின் உதவியுடன், அதன் மறைவில் முழு நிர்வாணமாக நின்று ஆடை மாற்றும் போது சில விஷயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அந்த விஷயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால், உங்களை அறியாமலேயே உங்கள் எதிரில் இருப்பவருக்கு உங்கள் அந்தரங்கம் லுங்கி விலகி வெளிப்படலாம்.

சில ஆண்கள் லுங்கி(சாரத்தை) தோளில் போர்த்திக் கொண்டு உள்ளாடை, மற்றும் ஆடைகளை அணிவர். ஆனால் அவ்வாறு லுங்கியை தோளில் போர்த்திக் கொண்டு, வாயில் லுங்கியை கவ்வாமல் கீழே குனிந்து ஜட்டியை முழங்கால்களுக்கு மேல் இழுத்து அணியும் போது எதிரில் இருப்பவருக்கு உங்கள் அந்தரங்கம் அந்த லுங்கியினூடாகவே வெளித்தெரியலாம்.

Desi Guy holds Lungi in Mouth

Kavaddukkul Lungiyai Sorukum Aangal

ஆண்கள் லுங்கியை வாயில் கவ்வாமல் தோளில் போர்த்திக் கொண்டு மாத்திரம் உள்ளாடை, மற்றும் ஆடைகளை அணிய விரும்பினால், முதலில் சாரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு, அதனை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்ட வேண்டும். பின்னர் ஜட்டியை முழங்கால்களுக்கு மேல்(முடிந்தவரை) தொடைகளின் பாதியளவுக்காவது அணியவும். சிலர் ஆண்கள் அவ்வாறு மடித்துக் கட்டிய லுங்கியின் மறைவில் கூட முழுமையாக ஜட்டியை அணிந்து கொள்வது உண்டு. 

அதன் பின்னர், லுங்கியை அவிழ்ந்து, தோளில் பின்பக்கத்தை போர்த்துக் கொண்டு, விரும்பினால் முன் பக்கத்தை வாயில் கவ்விக் கொண்டு, லுங்கிக்குள் கையை விட்டு, தொடை வரை அணிந்திருக்கும் ஜட்டியை மேலே இழுத்து இடுப்பில் அணியலாம், அல்லது ஏற்கனவே  அரைகுறையாக இடுப்பில் அணிந்த ஜட்டியை சரி செய்யலாம்.

அதன் பின்னர் மீண்டும் லுங்கியை இடுப்பில் கட்டிக் கொண்டு, விரும்பினால் முழங்கால்களுக்கு மேல் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஜீன்ஸ்/பேண்ட்/ஷார்ட்ஸை தொடைகள் வரை அணிந்து கொண்டு கால்களை நன்கு அகட்டி வைத்திருக்கவும். அவ்வாறு செய்வதன் மூலம் தொடை வரை அணிந்த ஜீன்ஸ்/பேண்ட்/ஷார்ட்ஸ் கீழே இறங்காது.

அதன் பின்னர், மீண்டும் லுங்கியை அவிழ்த்து போர்த்திக் கொண்டு, லுங்கிக்குள் கையை விட்டு ஜீன்ஸ்/பேண்ட்/ஷார்ட்ஸை கையில் பிடித்துக் கொண்டு, அகட்டிய கால்களை ஒடுக்கி, அவற்றை இடுப்பில் அணிந்து கொள்ளவும். பின்னர் அணிந்திருக்கும் லுங்கியை/சாரத்தை தலைக்கு மேலாக கழட்டவும்.

Desi Men in Sarong without Shirt

ஏற்கனவே அணிந்திருக்கும் ஜீன்ஸ்/பேண்ட்/ஷார்ட்ஸை கழட்டுவதற்கு, லுங்கியை அதன் மேல் அணிந்து கொண்டு, வயிற்றில் லுங்கியை கட்டிக் கொள்ளவும். பின்னர் லுங்கியை ஏத்திப் பிடித்துக் கொண்டு, கீழிருந்து(அடியால கைய விட்டு) லுங்கிக்குள்ளே கையை விட்டு, Belt/Button and Zip கழட்டி ஜீன்ஸ்/பேண்டினையும், ஜட்டியையும் கூட உருவி கழட்டலாம்.

Changing Dress with Sarong - Lungi Men
கையில் லுங்கியிருந்தால் ஆண்களால் நடுரோட்டில் வைத்து கூட அம்மணமாக நிற்காமல் ஆடை மாற்ற முடியும்

ஏற்கனவே அணிந்திருக்கும் லுங்கி/சாரத்தை எப்படி மாற்றி புது சாரம் அணிவது? ஏற்கனவே அணிந்திருக்கும் சாரத்திற்கு மேலாக, தலைக்கு மேலாக இன்னொரு சாரத்தை அணிய வேண்டும். அதனை ஏற்கனவே அணிந்திருக்கும் லுங்கியின் கட்டுக்கு மேலே கட்டவும். பின்னர், புதிதாக அணிந்த லுங்கிக்குள் கையை விட்டு, ஏற்கனவே அணிந்திருந்த லுங்கியின் கட்டை அவிழ்த்து விடலாம்.

சில ஆண்கள் புதிதாக அணியும் லுங்கியை தோல்களில் தங்க வைத்துக் கொண்டு, ஏற்கனவே அணிந்திருந்த லுங்கியின் கட்டை அவிழ்த்து விடுவர். அவ்வாறு அவித்து விட்ட லுங்கியானது தானாக கால்களைச் சென்றடையும். அதன் பின்னர் புது லுங்கியை அணிந்து கொள்ளலாம்.

லுங்கி அணிந்திருக்கும் ஆண்கள் வேட்டி அணியும் போது வேட்டியை இடுப்பில் அணியக் கூடிய வகையில், இரு முனைகளையும் ஒன்றாக பிடித்துக் கொண்டு, வேட்டிக்குள் மேலிரிந்து கையை விட்டு லுங்கியின் கட்டை அவிழ்த்து விடுவர். அதன் பின்னர் வேட்டியை அணிந்து கொள்வர்.

Desi Guy changes dress with Lungi - Sarong - Jack funny Vibes

Comments

Popular posts from this blog

வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக - சத்தம் இல்லா முத்தம்

காதலையும் அன்பையும் பேசாம ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயால சொல்லலாம்... சத்தம் இல்லாம சொல்லன்னும்மா முத்தம் தான் ஒரே வழி. இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு  பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள்ள முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பசங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற முத்தத்தைப் பற்றி அல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன்.. நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல...  நெற்றி முத்தம்(Forehead Kiss), கன்னத்தில் முத்தம்(Cheek Kiss), கை மீது முத்தம்(Hand Kiss), உதட்டு முத்தம்(Lip Kiss), பிரெஞ்சு முத்தம்(French Kiss), கழுத்தில் முத்தம்(Neck Kiss) என முத்தத்துல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா? வாயை சுத்தமா எப்படி வச்சுக்கணும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு பார்ப்போம். முத்தம் கொடுப்பத...

ஆண்களின் குஞ்சுக்கு ஆப்பு வைக்கும் குஞ்சுப்பொறி - Rape-aXe

ஒரு தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை பொறி(Traps) வைத்து பிடிக்க வேண்டும் என்றால் அந்த தோட்டத்தில் தான் பொறிகளை வைக்க வேண்டும். அது போல தான் அதிக பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் உள்ள பெண்கள், கற்பழிக்கும் ஆண்களை கையும் களவுமாக, ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெண்குறியில் தான் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியை வைக்க வேண்டும். அந்த சிந்தனையில் உருவானது தான் Rape-aXe எனப்படும் ஆண்களின் ஆண்குறிக்கான பொறியாகும். Rape-aXe என்பது பாலியல் வன்கொடுமைகளில்(Rape) இருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தற்காப்புக் கருவி(Anti-rape device) ஆகும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனெட் எலர்ஸ்(Sonette Ehlers) என்ற பெண் மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரிடம், "எனக்கு மட்டும் கீழே பற்கள் இருந்திருந்தால் என் கற்பை நான் காப்பாற்றியிருப்பேன்" என்று கதறிய வார்த்தைகளே இந்தத் தயாரிப்புக்கு உந்துதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார். கற்பழிக்கும் எண்ணத்துடன் கண்மூ...

வயசுப் பசங்க வேட்டி கட்டுவதில் கைதேர்வது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவது, லுங்கி, மற்றும் சாரம் கட்டுவது என்பது ஒரு கலையாகும். அதில் அனுபவம் மூலமே தேர்ச்சியடைய முடியும்.  எடுத்த எடுப்பிலேயே சிறப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்றால், அதற்கு அனுபவமுள்ள ஆண்களின் வழிகாட்டுவதல் அவசியம் ஆகும். தொடை தெரிய, ஜட்டி தெரிய வேட்டி கட்டி கவர்ச்சி காட்ட விரும்பும் வயசுப் பசங்க நான்கு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது வழமை. 

கொட்டைகளை ஏன் முரட்டுத்தனமாக கையாள அனுமதிக்கக் கூடாது?

உடலை காயப்படுத்தி, உடலில் வலியை ஏற்படுத்தி இன்பம் காண்பதை Sadism என்பர். இது BDSM என்னும் முரண்பாடான பாலியல் பழக்கம் சார்ந்தது. இருப்பினும், அதில் Safe Word பயன்பாட்டில் இருப்பதால், எல்லை தாண்டும் போது உங்களால் அதனை நிறுத்தவும் முடியும். ஆனால் சிலர் BDSM இன் கீழ் உடலுறவு கொள்ளாமல், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை முரட்டுத்தனமாக கையாள்வர். முரட்டுத்தனமாக ஓத்தால் கூட பரவாயில்லை. ஆண்களின் விதைகளை குறிபார்த்து தாக்குதல்களை நடத்துவர். கொட்டைகளை கலங்க வைத்த பதிவு என்று Social Media Posts இன் கீழ் சிலர் Comment/Reply செய்வதை கவனித்திருப்பீர்கள். இந்த சொற்றொடர் பொதுவாக பேச்சுவழக்கில் அல்லது திரைப்படங்களில் ஒருவரை பயமுறுத்துவது, அதிர்ச்சியடைய வைப்பது, அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவது போன்ற சூழல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிஜமாகவே ஆண்களின் கொட்டைகளை கசக்கி, அமுக்கி, கொட்டைகளை கலங்க வைத்தால் என்ன ஆகும்? ஆண்களின் விதைகளை அடித்து, பாதிப்படையச் செய்தால் என்ன ஆகும்? ஆண்களின் விரைப்பையில்(விதைகளில்) பலத்த அடி விழுந்தாலோ அல்லது அவை பாதிப்படைந்தாலோ உடனடி மற்றும் நீண்ட கா...

கை அடிக்க வைக்கும் கட்டிளம் காளைகள்

ஆசை தீர, பார்த்து ரசித்து சுய இன்பம் செய்ய சூப்பரான கட்டிளங்காளைகள் அரைகுறை ஆடையில் நிற்கும் படங்கள். கவர்ச்சியான இந்திய ஆண்கள் அவுத்துப் போட்டு மூடேத்தும் வகையில் நிற்கும் படங்கள். பார்த்து, ரசித்து தாராளமாக அடித்து ஊத்துங்கள்.